
செக்ஸ். இதன் ஆரம்பமும், முடிவும் யாருக்கும் தெரியாது. போகும் வரை போகும், நீளும் வரை நீளும், இதற்கு இதுதான் முடிவு என்று எதுவும் இல்லை. இதை உணர்ந்தால் செக்ஸை சுதந்திரமாக, சவுகரியமாக, மகிழ்ச்சிகரமாக அனுபவிக்க முடியும், ரசிக்க முடியும்-எந்த வயதிலும்.சில பெண்களுகளுக்கு, ஆண்களும் கூடத்தான், மெனோபாஸ் காலகட்டத்தை எட்டியதும் செக்ஸ் இனி அவ்வளவுதான், எல்லாம் முடிந்து விட்டது என்று எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மை அப்படி இல்லை. மெனோபாஸ் வந்தாலும் கூட செக்ஸை முன்பு போலவே மகிழ்ச்சிகரமாக, ரம்யமாக அனுபவிக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். இன்னும் சொல்லப் போனால், முன்பை விட சுதந்திரமாக,