பாலியல்(செக்ஸ்) குறைபாடுகளுக்கு தமிழ் மருத்துவம் இயற்கை,மூலிகை மருத்துவம்,சீனா அக்குபங்சர்,லண்டன் மலர் மருத்துவம் மூலம் ஆண்மைக் குறைவுக்கும்,பெண்மைக்குறைவுக்கும் (பெண்களுக்கு பெண் மருத்துவர்,பெண் ஆலோசகர் மூலம்) சிகிச்சை,ஆலோசனை பெற தொடர்பு கொள்க. சோலார் மாற்று மருத்துவம், நாகர்கோவில் 629001.கன்னியாகுமரி மாவட்டம். கைபேசி +91 94436 07174.E-Mail :sexherbal@gmail.com.
Showing posts with label பெண்மைக்குறைவு. Show all posts
Showing posts with label பெண்மைக்குறைவு. Show all posts
Friday, July 20, 2012
பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்!! (புதிய சர்வே வெளிப்படுத்தும் ரகசியங்கள்)
Labels:
செக்ஸ் தெரிந்துக்கொள்ள...,
பெண்மைக்குறைவு
Saturday, August 20, 2011
பெண் குறிகள்
பெண்ணின் பாலுறுப்பின் வெளிப்பகுதி பெண்குறி எனப்படும். அதில் மூன்று பகுதிகள். முறையே குறிமேடு, உதடு, மன்மதபீடம். குறிமேடு என்பது லத்தின் மொழி வார்த்தை. வீனஸ் மேடு எனப் பொருள். (வீனஸ் என்பவள் ரோமானியரின் காதல் தேவதை)
பெண் குறி என்பது எலும்பின் மேல் அமைந்த சதைப்பிடிப்பான பகுதி. மேல்புறம் மயிர் வளர்ச்சி கொண்டது. இந்தப் பகுதயில் நிறைய நரம்பு நுனிகள் உள்ளதால் தொடுதலோ,. அழுத்துதலோ ஒரு பெண்ணைக் கிளர்ச்சியுறச் செய்யும்.
Thursday, August 18, 2011
கருப்பை பிரச்சனைகளுக்கு மருந்தாகும் -அசோகக்ருதம்
கருப்பை பிரச்சனைகளுக்கு மருந்தாகும் -அசோகக்ருதம்
(ref-பைஷஜ்யரத்னாவளி - ஸ்திரீரோகாதிகாரம்)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1. அசோகப்பட்டை – அசோக த்வக் 800 கிராம்
2. தண்ணீர் – ஜல 3.200 லிட்டர்
இவற்றைக் கொதிக்க வைத்து 800 மில்லி லிட்டராகக் குறுக்கி வடிக்கட்டவும்.
1. சீரகம் – ஜீரக 800 கிராம்
2. தண்ணீர் – ஜல 3.200 கிராம்
இவற்றைக் கொதிக்க வைத்து 800 மில்லி லிட்டர் ஆகக் குறுக்கி வடிக்கட்டவும். பின்னர்
1. அசோகப்பட்டைக் கஷாயம் 800 கிராம்
2. சீரகக்கியாழம் – ஜீரக கஷாயம் 800 “
3. அரிசி கழுவிய நீர் – தண்டுலோதக 800 “
4. ஆட்டின் பால் – அஜ க்ஷீர 800 “
5. கரிசாலைச்சாறு – ப்ருங்கராஜ ரஸ 800 “
6. பசுவின் நெய் – க்ருத 800 “
இவைகளை ஒன்று கலந்து அதில்
1. கீரைப்பாலை – ஜீவந்தி 25 கிராம்
2. காகோலி – காகோலி 25 “
3. க்ஷீரகாகோலி – க்ஷீரகாகோலி 25 “
4. மேதா – மேதா 25 “
5. மஹாமேதா – மஹாமேதா 25 “
6. காட்டுளுந்து வேர் – மாஷபர்ணீ 25 “
7. காட்டுப்பயறு வேர் – முட்கபர்ணீ 25 “
8. ருஷபகம் – ருஷபக 25 “
9. ஜீவகம் – ஜீவக 25 “
10. அதிமதுரம் – யஷ்டீ 25 “
11. சாரப்பருப்பு – ப்ரியால 25 “
12. ஈச்சம்வேர் – பரூஸமூல 25 “
13. மரமஞ்சள் ஸத்வம் – ரஸாஞ்ஜன 25 “
14. அசோகவேர் – அசோகமூல 25 “
15. திராக்ஷை – த்ராக்ஷா 25 “
16. தண்ணீர்விட்டான் கிழங்கு – ஸதாவரீ 25 “
17. முள்ளுக்கீரை – தண்டுலியாக மூல 25 “
இவைகளை அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் வடிகட்டி ஆறியபின் சர்க்கரை (ஸர்க்கர) 400 கிராம் பொடித்துச் சலித்துச் சேர்த்து பத்திரப்படுத்தவும்.
குறிப்பு:
ஜீரகத்தை 200 கிராம் எடுத்து பதினாறு பங்கு நீரில் கொதிக்கவைத்து நான்கில் ஒன்றாகக் குறுக்கி வடிகட்டிச் சேர்ப்பதும் உண்டு
அளவும் அனுபானமும்:
5 முதல் 10 கிராம் வரை சூடான பசும் பாலுடன் அல்லது நோய்களுக்கேற்ற மற்ற அனுபானங்களுடன்.
தீரும் நோய்கள்:
வெள்ளை படுதல் (அ) வெள்ளைப் போக்கு (ஸ்வேதப்ரதர), வயிற்றுவலி (குக்ஷிசூல), இடுப்பு வலி (கடீசூல), கருப்பைக் கோளாறுகள் (யோனி தோஷ), கருப்பை / பெண் பிறப்புறுப்புவலி (யோனிசூல), இரத்தசோகை (பாண்டு), பெரும்பாடு (அஸ்ரிக்தர) போன்ற மாதவிலக்கின் போதேற்படும் கொடிய வலியும், ரத்தப் போக்கும் கூடிய நிலைகள் (தீவ்ர ருது சூல),மலடித்தன்மை (வந்த்யத்வ).
தெரிந்து கொள்ள வேண்டியவை
- பெண்களின் அனைத்து விதமான நோய்களுக்கு சிறந்து மருந்து இது
- காரணம் தெரியாமல் -கருமுட்டை வெடிக்காமல் இருக்கும் -பெண்களுக்கு வர பிரசாதம்
- வெள்ளை படுதலில் -தக்க துணை மருந்தோடு தர நல்ல பலன் கிடைக்கும்
- பொதுவாக அசோக மரம் என்று நெட்டிலிங்க மரத்தை பயன் படுத்துவார்கள் -அப்படி பயன் படுத்தினால் பலன் இருக்கவே இருக்காது
- அசோக பட்டை -அதிகம் கிடப்பதில்லை -கலப்படம் -உள்ளது -தரம் அறிந்து சேர்த்தால் மட்டுமே பலனை எதிர்பார்க்கலாம் ..
- அசோகப்பட்டை ஆர்த்தவ ஜனனம் என்னும் -ருது உண்டாக்கும் (மாதவிலக்கை வர வழைக்கும் பண்பு ) உள்ளதால் சரியான வகையில் பயன்படுத்த வேண்டும்
- புளிப்பை ,கோழி கறியை அறவே நீக்கி சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்
Read more: http://ayurvedamaruthuvam.blogspot.com
Labels:
செக்ஸ் மருந்து,
பெண்மைக்குறைவு
பெண்களுக்கு குழந்தை வரம் தரும் -அற்புத மருந்து
பெண்களுக்கு குழந்தை வரம் தரும் -அற்புத மருந்து கல்யாணக க்ருதம்
(பைஷஜ்யரத்னாவளி - உன்மாதாதிகாரம்)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1. தும்மட்டி – இந்த்ரவாருணீ 12.500 கிராம்
2. கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக் 12.500 “
3. தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக் 12.500 “
4. நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக் 12.500 “
5. அரேணுகம் – அரேணுக 12.500 “
6. தேவதாரு – தேவதாரு 12.500 “
7. மூசாம்பரம் – ஏலாவாலுக 12.500 “
8. மூவிலை – சாலிபர்ணீ 12.500 “
9. கிரந்தி தகரம் – தகர 12.500 “
10. மஞ்சள் – ஹரீத்ரா 12.500 “
11. மரமஞ்சள் – தாருஹரீத்ரா 12.500 “
12. நன்னாரி – ஸாரிவா 12.500 “
13. நன்னாரி (கருப்பு) – அனந்தமூல (க்ருஷ்ணஸாரிவா)12.500 “
14. ஞாழல் பூ – ப்ரியாங்கு 12.500 “
15. நீல ஆம்பல் கிழங்கு – நீலோத்பலகந்த 12.500 “
16. ஏலக்காய் – ஏலா 12.500 “
17. மஞ்சட்டி – மஞ்ஜிஷ்டா 12.500 “
18. நாகதந்தி வேர் – தந்திமூல 12.500 “
19. மாதுளை ஓடு – தாடிமபலத்வக் 12.500 “
20. சிறுநாகப்பூ – நாககேஸர 12.500 “
21. தாளீசபத்திரி – தாளீசபத்ர 12.500 “
22. முள்ளுக்கத்திரி – ப்ருஹத்தீ 12.500 “
23. முல்லைப்பூ – ஜாதிபுஷ்ப 12.500 “
24. வாயுவிடங்கம் – விடங்க 12.500 “
25. ஓரிலை – ப்ரிஸ்னிபார்ணீ 12.500 “
26. கோஷ்டம் – கோஷ்ட 12.500 “
27. ரத்த சந்தனம் – ரத்த சந்தன 12.500 “
28. பதிமுகம் – பத்மக 12.500 “
29. பசுவின் நெய் – க்ருத 800 “
30. தண்ணீர் – ஜல 3.500 லிட்டர்
செய்முறை:
இவைகளைக் கொண்டு முறைப்படி நெய் காய்ச்சி மத்யம பாகத்தில் வடிக்கட்டவும்.
அளவு:
5 முதல் 10 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள்.
தீரும் நோய்கள்:
இருமல் (காஸ), இரத்த சோகை (பாண்டு), இளைப்பு (க்ஷய), நாட்பட்ட காய்ச்சல் (புராண ஜ்வர), மலேரியா போன்ற நச்சுக்காய்ச்சல் (விஷம ஜ்வர), கால்கை வலி (எ) காக்கை வலி (அபஸ்மார), ஒருவித பைத்திய நிலை (பூதோன்மாத), ஒருவித முழந்தை நோய் (பாலக்ரஹ), நச்சுக்கோளாறு (விஷவிகார), அக்காலத்திய செயற்கை நச்சு (கரவிஷ), குதிகால் வாதம் (வாத ரக்த), அக்கி (விசர்ப ), மூத்திரக் கோளாறுகள் (மூத்ர ரோக), பிள்ளைப் பேறின்மை எனும் பெண் மலட்டுத்தன்மை (வந்த்யத்வ), கருப்பை / பிறப்புறுப்புக் கோளாறுகள் (யோனி ரோக) போன்ற பெண்ணோய்கள் (ஸ்திரீ ரோக).
அப்போதுதான் பருவத்திற்கு வந்துள்ள பெண்களுக்கு இதனை அசுவகந்தி லேகியம், பனஞ் சர்க்கரையுடன் கலந்து கொடுக்க நல்ல பலத்தைத் தருவதுடன் கருப்பையையும் பலப்படுத்துகிறது. ஆட்டுப்பாலுடன் இதனைத்தர இளைப்பைப் போக்குகிறது. மூளைக்கு அமைதியைத் தருகிறது.
தெரிந்து கொள்ள வேண்டியவை
- இந்த கல்யாணக கிருதம் என்ற நெய் மருந்தை தொடர்ந்து மூன்று முதல் ஆறுமாதம் -காலை மாலை வெறும் வயிற்றில் குழந்தை இல்லாத பெண்கள் சாப்பிட்டு வர ..காரணம் எதுவானாலும் ஏக இறைவன் கிருபையால் அது நீங்கி மழலை செல்வம் பெருகும் எனபது திண்ணம்
- கை கால் வலிப்பு என்னும் அபஸ்மார நோய்க்கு இந்த மருந்தை தொடர்ந்து தர நல்ல பலன் கிடைக்கும்
- பெண்களின் நோய்கள் எதுவானாலும் இந்த மருந்து அற்புத தீர்வு தரும்
- மன நோய்க்கும் இந்த மருந்தை தந்து நல்ல பலன் கண்டதுண்டு
Read more: http://ayurvedamaruthuvam.
Labels:
பெண்மைக்குறைவு
Subscribe to:
Posts (Atom)






