Showing posts with label ஆலோசனை-சிகிச்சை. Show all posts
Showing posts with label ஆலோசனை-சிகிச்சை. Show all posts

Saturday, October 5, 2024

மனநலத்தை மேம்படுத்தும் ஜப்பானிய ஒரிகாமி தெரபி பயிற்சி ORIGAMI PSYCHOTHERAPY TRAINING

மனநலத்தை மேம்படுத்தும் ஜப்பானிய ஒரிகாமி தெரபி பயிற்சி


ORIGAMI PSYCHOTHERAPY TRAINING


ஒரிகாமி தெரபி மூலமாக மன அழுத்தம்(Stress),மனகோபம் (Anger),மனசோர்வு (Depression) ,மனபதட்டம் (Anxiety) ,மனக்குற்றம் (Guilt),மனஅவமானம் (Shame),மனஅதிர்ச்சி (Trauma),மனசிதைவு (Schizophrenia) போன்ற மனபாதிப்பிலிருந்து வெளிவர இந்த தெரபி உதவும். 


👉 *Promote relaxation* 

👉 *ease anxiety* 

👉 *increase focus* 

👉 *Reduce stress* 


 Fold paper, unfold your mind (Mindful Origami)


ஒரிகாமி என்பது காகிதத்தில் உருவங்களை உருவாக்கும் கலை.ஒரு சதுரமான காகிதத்தை கத்தரிக்கோல் கொண்டு வெட்டாமல்,பசை கொண்டு ஒட்டாமல்,கயிறு கொண்டு கட்டாமல் பல ஆயிரம் வடிவங்களை உருவாக்குவதே ஒரிகாமியின் தனி சிறப்பு.அதனால் தான் இதை காகித மடிப்பு கலை என்று அழைக்கிறோம்.


மனநலத்தை மேம்படுத்தும் ஜப்பானிய ஒரிகாமி தெரபி பயிற்சி    ORIGAMI PSYCHOTHERAPY TRAINING
மனநலத்தை மேம்படுத்தும் ஜப்பானிய ஒரிகாமி தெரபி பயிற்சி    ORIGAMI PSYCHOTHERAPY TRAINING



இது ஓர் ஜப்பானிய கலையாக திகழ்ந்தாலும் இன்று அனைத்து துறைகளிலும் இக்கலை வளர்ந்து வருகிறது.


 *ஒரிகாமி தெரபி கற்பதால் ஏற்படும் நன்மைகள்* 


*THERAPEUTIC ADVANTAGES OF ORIGAMI* 


📰அனைத்து விதமான உணர்ச்சி மற்றும் மனநல பிரச்சனைகளில் இருந்து விடுபட முடிகிறது.


📰மன அழுத்தத்தில் இருந்து எளிமையான முறையில் விடுபட முடியும்.


 📰 மாணவர்களின் கல்வித் தரமும், நினைவாற்றலும், கற்பனைத் திறனும் மேம்பட உதவுகிறது.


📰 கல்வி உளவியலில் முக்கியமான பங்கு வகிக்கிறது.


 📰 ஆற்றுப்படுத்துதல் உளவியல், மனோதத்துவ சிகிச்சைக்கு இக்கலை திறம்பட உதவி செய்கிறது.


இன்னும் ஏராளமான நன்மைகள.


 *பயிற்சி வகுப்பில் கற்றுக்கொள்பவை:* 


🦜 ஒரிகாமி / ஒரிகாமி தெரபி வேறுபாடுகள்


🦜 மனநலத்தை மேம்படுத்தும் ஒரிகாமி தெரபி வழங்கும் முறை


🦜 "சைக்கோதெரபி" ஓர் அறிமுகம்


🦜 ஒரிகாமி பேசிக் Folds & Base


🦜 ஒரிகாமி பேப்பரில் விலங்குகள் (Animals) செய்யும் முறைகள்


🦜 ஒரிகாமி பேப்பரில் பூக்கள் (Flowers)  செய்யும் முறைகள்


🦜 ஒரிகாமி பேப்பரில் கலைநயமானப் பொருட்கள் (Decorations)  செய்யும் முறைகள்.


🦜 இன்னும் ஏராளமான தெரபி வழிமுறைகள் கற்றுத்தரப்படும்


மனநலத்தை மேம்படுத்தும் ஜப்பானிய ஒரிகாமி தெரபி பயிற்சி    ORIGAMI PSYCHOTHERAPY TRAINING
மனநலத்தை மேம்படுத்தும் ஜப்பானிய ஒரிகாமி தெரபி பயிற்சி    ORIGAMI PSYCHOTHERAPY TRAINING




*யார் யார் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்* .


⛺️ மனநலம் மேம்பாடு பெற விரும்புகிறவர்கள்


✳️ உளவியல் / ஆற்றுப்படுத்தல் வழங்குபவர்கள்.


✳️ மனநலம் விரும்புகிறவர்கள்


✳️ ஆசிரியர்கள்,B.ED,TTC மாணவர்கள்,


✳️ சமூகப் பணியாளர்கள் மற்றும் இக்கலையை தெரிந்து கொள்ள விரும்பும் யாவரும் பங்கு பெறலாம்.


*பயிற்சி நாள்* :13.10.2024 ஞாயிறு காலை 10.00 முதல் மாலை 5.00 வரை.


*பயிற்சி இடம்* :சோலார் அகாடமி,

7,பெரியராசிங்கன் தெரு,

வடசேரி,

நாகர்கோவில் -1.


*கட்டணம்* :  ரூ.2,500/-

 (ஒரிகாமி தெரபி வழிகாட்டி புத்தகம்,ஒரிகாமி பேப்பர் உபகரணங்கள்,நேட்+பேனா,மதிய உணவு,பங்கேற்பு சான்றிதழ் உட்பட)


 பெயர் பதிவிற்கு,


*SOLAR ACADEMY* ,

 *SOLAR MIND CARE* 

  NAGERCOIL.


 9443607174

 9489620090

Download As PDF

Wednesday, December 30, 2015

Wednesday, October 31, 2012

செக்ஸ் தெரபி - பாலியல் ஆலோசகர் பயிற்சி


        செக்ஸ் தெரபி - பாலியல் ஆலோசகர் பயிற்சி
          SEX THERAPY – BASIC COUNSELLING SKILLS
செக்ஸ் தெரபி - பாலியல் ஆலோசகர் பயிற்சி           SEX THERAPY – BASIC COUNSELLING SKILLS


பயிற்சியின் நோக்கம்

♀♥♂   பாலுணர்வு, குழந்தைபேறு சம்மந்தமான உடற்கூறு, உயிரியல் கல்வி, உடலுறவு, பாலியல் உணர்வுகள், தாய்மை, மகப்பேறு தடுப்பு முறை இவற்றை அறிவியல் ரீதியாகக் புரிந்துகொள்ள செய்தல்.

 ♀♥♂ பாலியல் அறியாமை, அதைப்பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம், பாலியல் பற்றிய தவறான அறிவு, பாலியல் குற்றங்களை களைய செய்யும் வழிவகைகள்.

♀♥♂ இல்லற இன்பம் மகிழ்ச்சியாக மாற, வாழ்நாள் முழுவதும் கணவன்-மனைவி காதலுடன் வாழ, திருமணமாகப் போகும் ஆணும், பெண்ணும் தெரிந்து கெள்ளவேண்டிய வாழ்க்கை ரகசியங்கள். சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் நரகத்தில் விழாமல் தடுக்க...  இனிய தாம்பத்யம் பெற செக்ஸ் ஆலோசனைகள்.
Download As PDF

Wednesday, September 12, 2012

படுக்கையறை வில்லன்கள் ? ?



செக்ஸ் பற்றிய அறிவும், அதற்கான வசதி வாய்ப்புகளும் வளர்ந்திருக்கும் இன்றைய நிலையிலும் நிறை ய தம்பதிகள் மனதில் திருப்தியின் மையை உணருகிறார்கள், அதை தயங்கித் தயங்கி வெளிப்படுத்துகி றார்கள் என்கின்றனர் பாலியல் நிபு ணர்கள்.
படுக்கையறை வில்லன்கள்என்னெ ன்ன? அவற்றைத் துரத்துவது எப்படி ? தொடர்ந்து படியுங்கள்…
* தொழில்நுட்ப சாதனங்களின் ஆக்கிரமிப்பு
உங்கள் படுக்கை, தொழில்நுட்ப சாதனங்களின் ஆக்கிரமிப்புக் களமாக மாறிவருகிறதா? அதாவது, லேப் டாப்கள், செல்போன்கள், ஐ பாடுகள் போ ன்றவை நேற்றைய செய்தித்தாள்கள், ஆவணங்களுடன் `துண்டு’ போட்டுக் கொ ண்டால் செக்ஸுக்கு இடம் ஏது?
தீர்வு: நவீன தொழில்நுட்ப சாதனங்களை படுக்கையறை பக்கம் கொண்டு போகா தீர்கள். அதற்குப் பதிலாக, அழகான ஓவியங்கள் படுக்கையறைச் சுவர்களை அலங்கரிக்கட்டும். இதமான விளக்கு வெளிச்சம் இருக்க ட்டும். நல்ல படுக்கை விரிப்பும், பல குட்டிக் குட்டித் தலையணைக ளும் இடம்பிடித்திருக்கட்டும்.
* தொப்பை
தொந்தியும் தொப்பையுமாக சதை வழிந்தால் உடம்பின் எந்தப் பகுதி யையும் காட்டுவதற்கு ஆர்வம் பிற க்காது. போர்வைக்குள் புகத்தான் தோணும்.
தீர்வு : தீவிரமான உடற்பயிற்சிகளி ல் அல்லது `அட்ரினலின்’ சுரப்பை அதிகரிக்கச் செய்யும் டென்னிஸ், ஸ்குவாஷ் போன்ற விளையாட்டு களில் ஈடுபடுங்கள். அது உங்களின் உடம்பை கச்சிதமாக வைக்கும். செக்ஸ் ஆர்வத்தையும் தூண்டும்.
* மாத்திரைகள் `சாப்பிடுவது’
இன்று பலர், எல்லாவற்றுக்கு ம் ஒவ்வொரு மாத்திரையைப் போட்டுக் கொள்கிறார்கள். மனஅழுத்தம், நெருக்கடி, அசி டிட்டி, கொலஸ் ட்ரால் இவை போன்ற எல்லாவற்றுக்கும் மாத்திரை, தவிர, கர்பத்தடை க்கும் மாத்திரை போட்டுக் கொள்வது, அதை தொடர்ச்சியாகச்செய்வது உங்களின் செக்ஸ் வா ழ்க்கையைப் பாதிக்கும்.
தீர்வு : உங்களின் உடல் ஆரோக்கியம் மேம்பட மேம்பட நீங்கள் `சாப்பிடும’ மாத்திரைகளின் எண்ணிக்கை குறையும். தவிர, ஒவ்வொரு முறை நீங் கள் புதிதாக மாத்திரை சாப்பிடும்போ தெல்லாம் உங்களின் குடும்ப மருத்துவ ரிடம், அது செக்ஸை பாதிக்குமா என்று கேட்டு விட்டே சாப்பிடுங்கள்.
* புகையும் பிரச்சினைகள்
கணவன்- மனைவிக்கு இடையே தீர்க்க ப்படாத பிரச்சினை ஏதாவது இருந்தால் அதற்கு முதலில் பலியாவது படுக்கையறை உறவுதான் என்கின்றன ர், செக்சாலஜிஸ்ட்கள். அதை நீங்க ளேகூட அறியாமல் இருக்கலாம்.
தீர்வு: மனம்விட்டுப்பேசுவதைவிட சிறந்த தீர்வு இல்லை. ஆனால் சண் டைகள் அடிக்கடி ஏற்படுகின்றன, பே சுவதால் ஒன்றும் பயனில்லை என்று உங்களுக்குத் தோன்றினால் சரியான ஆலோசனையை நாடலாம். ஒரு நல்ல ஆலோசகர் உங்களின் தீர்க் கப்படாத பிரச்சி னைகளையும், அவற்றை எப்படித் தாண்டி வரலாம் என்பதையும் உங்களுக்குக் கூறுவார்.
* வேட்டு வைக்கும் `விருந்து’
நீங்கள் எப்போதும் பார்ட்டி, நண்பர் களுடன் இரவில் நீண்டநேர உரை யாடல் என்று `பிசி’யாக இருப்பவரா ? அப்படியானால் தாம்பத்திய உறவு பிரச்சினைதான். நேரங்கடந்த, ஒழு ங்கற்ற உணவும் வில்லனாகிவிடும்
தீர்வு : அன்றாட அழுத்தங்களிலிருந்து விடுபட உங்கள் உடம்புக்குநேரம் தேவைப்படுகிறது. மீண்டும் சக்தி பெறுவதற்கான சிறந்த வழி தூக்கம். அடிக்கடி பார்ட்டிகளில் பொழுதைக் கழிப்பதைத் தவிருங்க ள்.
* `குழந்தை’ கவலைகள்
சீக்கிரமாக அம்மா- அப்பாவாக `புரமோஷன்’ பெற வேண்டும், அதற் காக குறிப்பிட்ட முறையில், குறிப்பிட்ட நாட்களில் உறவு கொண்டா ல்தான் கருத்தரிக்கும் என்ற எண்ணத்தோடு `அதில்’ ஈடுபடுவது. அப் போது அது மருத்துவரீதியான செய ல்பாடாகிவிடும். செக்ஸ் இன்பத்தை த் தூரத்துரத்திவிடும்.
தீர்வு : ஆய்வுகளின்படி, 10 சதவீதம் பே ருக்குத்தான் முதல் உறவு சரியாக அமைகிறதாம். கருத்தரிப்பதற்காக கு றிப்பிட்ட நாட்களைக் குறி வைத்து உறவில் கவனம் செலுத்த வே ண்டியதில்லை. நல்ல `ரிலாக்ஸான’, திருப்தியான உறவில் கருத்த ரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமே.
* உடல், மனநலப் பிரச்சினைகள்
நீங்கள் பெரிதும் எதிர்பார்த்த `பிர மோஷன்’ வராமல் போயிருக்கலா ம். புதிய நகரத்துக்கு இடம்பெயர் ந்து, அங்கு இன்னும் யாரும் உங்க ளுக்கு பழக்கம் ஆகாமல் இருக்க லாம். அப்போது எந்தச்செயலிலும் நீங்கள் ஆர்வம் காட்டாது இருக்க லாம்- செக்ஸையும் சேர்த்துத்தா ன். மனஅழுத்தம் போன்றவற்றால் `எண்டோக்ரைன்’- `தைராய்டு’ சம்பந்தமான பிரச்சினைகள் எழுந்து, செக்ஸ் ஆர்வத்துக்குத் தடைக்கல்லாகி விடலாம்.
தீர்வு:உங்கள் உடம்பில் ஏதோ தவறு என்று நீங்கள் நினை க்கும்போதே மருத்துவ உதவி யை நாடுங்கள். ஆரம்ப கட்ட சிகிச்சை முழுமையான குண மளிக்கும். மனச்சோர்வு, கவ லை உங்களை வாட்டும்போ து உங்கள் துணையின் அன் பான அணைப்பை நாடுங்கள். மெல்ல மெல்ல நீங்கள் உங்களைப் பிணைத்திருக்கும் கவ லைத் த ளை களிலிருந்து விடுபடுவது மட்டுமல்ல, படுக்கையில்` நல்ல நேர த்துக்கும்’ அது வழிவகுக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
{ இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }
Download As PDF

Friday, July 20, 2012

முதல் இரவு அறைக்குள் புதுப்பெண்ணிடம் பால் கொடுத்த‍னுப்புவது ஏன்?




உலகம் முழுமைக்குமான பொதுவான உணவு பால் மட்டுமே. பிற ந்த குழந்தை முதல் மரணப் படுக்கையில் கிடக்கும் முதி யவர் வரை எல்லோருக்கும் ஏற்ற உணவாக பால் உள்ள து. பாலில் பல வகைகள் உண்டு.
ஒவ்வொன்றிலும் ஒவ்வொ ரு குணம் உள்ளது.
தாய்ப்பால் ஒவ்வொரு குழந் தைக்கும் தாயிடம் இருந்து கிடைக்கும் முதல் மற்றும் ஈடு இணை யற்ற உணவாகும். பசும்பால் என்பது இயல்பாகவே இனிப் பானது. உடலுக்கு குளிர்ச்சி தருவது. ஆனால்
Download As PDF

தாம்பத்தியம் உயிர்ப்புடன் இருக்க‍ பாலியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்


தம்பதியரின் சந்தோசமான தருணங்கள் தாம்பத்ய உறவின் போதுஏற்படுவதுண்டு. ஒரு சில நாட்களில் அதுவும் போரடித்து விடும். உறவு என்ப து வெறும் கடமையாக மட்டுமில்லாம ல் உயிர்ப்புடன் இருக்க பாலியல் நிபு ணர்கள் கூறும் ஆலோசனைகள் பின் பற்றுங் கள்.
புதுசா இருக்கட்டும்
எதுவுமே ஒரே மாதிரியாக இருந்தால் அலுப்பு தட்டிவிடும் எனவே வழக்கத்தில் இருந்து வேறுபடுங்கள். புது இடம், புதிய முயற்சி ஆர் வத்தை அதிகரிக்கும்.
Download As PDF

Thursday, March 8, 2012

செக்ஸ் சக்தியை அதிகரிக்க செய்யும் இயற்கை முறை பயிற்சிகள்

நீண்ட நேரம் செக்ஸ் சக்தியை பெறுவதற்கும் காமசூத்ரா கற்று தந்த செக்ஸர்சைஸ் பயிற்சிகள்,மருந்து,மாத்திரை ஏதும் இன்றி செக்ஸ் சக்தியை அதிகரிக்க செய்யும் பயிற்சி இது.(பெண்களுக்கு பெண் மருத்துவர்,பெண் ஆலோசகர் மூலம்) கட்டணம்-ரூ-2500-.மட்டும்.பயிற்சியில்  இ-புக் வழங்கப்படும்.தொடர்புக்கு 94436 07174.


Download As PDF

Tuesday, January 31, 2012

முதல் இரவு பயம்



Fear
முதல் இறவு பயம்,காம உணர்வு,உடலுரறவு,ஆண் உறுப்பு,காம இன்பம்,உடல் சுகம்,பால் உறவு முறைகள்,ஆண்மை குறைவு,உறுப்பு பலம்,ஆண் உறுப்பு அளவு அதிகரிக்க,
sex,sexologist,penis,male organ,size,love,பெண் உறுப்பு,வலி,பெண் உடல் உறவு முறைகள்,sex techniques,penis,vagina,
Download As PDF

Tuesday, October 4, 2011

சர்க்கரை நோயை கட்டுபடுத்த இலவச மூலிகை மருத்துவ பயிற்சி





குமரி மாவட்டத்தில் செயல்படும்


சோலார் மாற்று மருத்துவம் மற்றும் ஆய்வு மையம் 

சார்பில் சர்க்கரை நோயை கட்டுபடுத்த இலவச மூலிகை

 மருத்துவ பயிற்சி கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி ஞாயிறு நடந்தது.


           டாக்டர் வர்க்கீஸ் பயிற்சியை
Download As PDF

Thursday, September 8, 2011

பெண்கள் மார்பகத்தை பெரிதாக்குவது எப்படி?




உங்கள் மார்பகங்களைப் பெரிதாக்க, பல சிகிச்சை முறைகள் உள்ளன. நீங்கள் இந்த பகுதியைப் படித்து முடித்திருக்கும்போது, என்ன மாதிரியான சிகிச்சை முறையை பின்பற்றலாம் என்று ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள்.
முதலில் உங்கள் மார்பகங்கள் பற்றிய பொது அறிவு கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
Download As PDF

Thursday, September 1, 2011


டாக்டர் குமரி ஆ.குமரேசன், 
MSC (PSY),MS(COUN & PSY),RHMP,RAMP,DPFR,DHN,DAT,DYNS,AAT.


சோலார் மாற்று மருத்துவம்,
ராய் காம்ப்ளக்ஸ்,
கிருஷ்ண்ன்கோவில் பஸ் ஸ்டாப்,
நகர்கோவில் 629001.
செல்-94436 07174, 94896 20090, 93675 11133.

             _ சிறப்பு தகுதிகள் _


*சித்தா,ஆயுர்வேதிக்,இயற்கை மருத்துவம்,ஹோமியோபதி,மலர் மருத்துவம்,அக்குபங்சர் போன்ற பக்கவிளைவு இல்லாத மருத்துவதில் சிகிச்சை,ஆலோசனை வழங்குபவர்.


*தமிழகத்தில் வெளியாகும் முன்னனி மருத்துவ இதழ்களில் கட்டுரைகள் எழுதி வருபவர்.(இனைய தளங்களிலும் வெளியாகிறது).


*ஆற்றுப்படுத்துதல்,உள சிகிச்சையில் (Counselling & Psychotherapy) டிப்ளமோ மற்றும் முதுகலை கல்வியும்,உளவியலில் (Master of Scince in Psychology) மேற்படிப்பு உள்ளவர்.


*சர்வதேச பாலியல் மாநாட்டில் (International Conference on Sexology) பங்குபெற்று சிறப்பு பயிற்சி பெற்றவர்.


*சன்நெட்வொர்க்,SUN TV,தினகரன் நாளிதல் நடத்திய மருத்துவ கண்காட்சியில் (Medi Expo-2011) “பூத்து குலுங்கும் இல்லற இன்பம்” குறித்து மருத்துவ உரையும்,பாலியல் ஆலோசனை நிகழ்விலும் பங்குபெற்றவர்.


*கணவன் மனைவி அன்பை வளர்க்கும் “காதல் வங்கி” (LOVE BANK) அமைப்பின் பொறுப்பளர்.


* “மக்கள் மருத்துவம்” மருத்துவ இதழின் ஆசிரியர்.


*சோலார் மாற்று மருத்துவம் ஆய்வு மையத்தின் இயக்குனர்.


* சோலார் சாரிட்டபிள் டிரஸ்ட்-டின்(SOLAR CHARITABLE TRUST) இயக்குனர்.


Download As PDF