எந்த மாதிரியான குணங்களைக்கொண்ட ஆண்களைப் பெரும்பா லான பெண்கள் விரும்புகின்றனர் என்பது பற்றி ஒரு சர்வே எடுக்க
ப் பட்டது. அதில் கண்களைப் பார்த்துபேசும் ஆண்களையே அதிகம் விரும்புவதாக பெரும்பாலான பெண்கள் தெரிவித்துள்ள னர்.
நீங்க, வாங்க, போங்க என்று மரியாதை யாக பேசும் ஆண்களை அதிகமான பெண் கள் விரும்புகின்றனர்.
அப்பாவியான தோற்றம் ஓகே. அதே சமய ம் சிரித்த முகமாக இருக்க வேண்டும். அப் பாவி என்பதற்காக லூசுத்தனமான காரிய ங்கள் செய்யக்கூடாது. எந்த காரியத்துக் கும் இவன் சரிப்பட்டு வருவான் என்றுகூ றும் அளவிற்கு புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று பெண்கள் கூறியுள்ளனர்.

















