Sunday, October 29, 2017

சித்த மருத்துவ நூல்கள் & சித்தர் பாடல்கள், சித்த மருத்துவ அனுபவ இரகசியங்களை பகிர்தல் பயிற்சி பயிலரங்கம்.

📚 சித்த மருத்துவ நூல்கள் உலகின் மற்ற மருத்துவ நூல்களை விட முற்றிலும் மாறுபட்டதும் நூதனமானவையுமாகும். இந்த நூல்கள் விரிவான ஆதாரங்களையும் கொண்டதாகும்.

📚 சித்தர் நூல்களிலுள்ள பாடல்கள் கவியின் வல்லமையுடன், இலக்கணம் பிறழாமல் உள்ளது. மருத்துவம் தொடர்பான மிக நுண்ணிய விபரங்களுடனும் பல தத்துவங்களையும் இவை கொண்டு விளங்குகிறது.

📚 இப்பயிற்சி பயிலறங்கில் தஞ்சை சரஸ்வதி மகால்நூலகம், சுந்தர முதலியார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திர சாலை, ராமசந்திரா விலாசம், சித்த மருத்துவ வளர்ச்சி கழகம், யாழ்பாணம், ( இலங்கை ), சித்த மருத்துவ நூல்கள், மத்திய அரசின் ஆயுஸ் கவுன்சில், அரசு சித்தா கல்லூரி பாளயங்கோட்டை - சென்னை வெளியீடு, உலக தமிழாராய்ச்சி நிறுவனம் போன்ற தொன்மையான நிறுவனங்கள் வெளியிட்ட ( பயன்படுத்தும் அனுமதி உள்ள ) இ -புத்தகங்கள் குறித்து ஆய்வுகள் நடைபெறும்.
📖 பயிலரங்க நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு 300 புத்தகங்கள் மின்நூலாக ( E- Book- pdf ) வும்சித்தர் பாடல்கள் ஒலி வடிவமாகவும் ( MP3 ) யாக வழங்கப்படும்.

📚 பயிற்சி பயிலரங்கில் சித்த மருத்துவ அனுபவ இரகசியங்கள் பகிர்தல் நிகழ்வு நடைபெறும். மேலும் சித்த மருத்துவ கலையையும் தெரிந்து கொள்ள முடியும்.

📚 சித்த மருத்துவத்தில் அவசர அவசிய மருந்துகள் குறித்தும் பயிற்றுவிக்கப்படும். மேலும் இலகுவான மூலிகை மருந்துகள் குறித்து விளக்கம் பெறலாம்.

💰🗝பங்கேற்பாளர்கள் பெறும் நன்மைகள்

📚 75,000/- பக்கங்கள் உள்ளடக்கிய மின் நூல்கள் ( குறைந்தது 2 பக்கம் முதல் அதிக பட்சமாக 1750 பக்கங்கள் கொண்டது )

📚 30,000/- மதிப்பிலான e - புத்தகங்கள் ( குறைந்தது 8 அணா முதல் ரூ. 1200/- வரையுள்ளது ).

📚 10,000 சித்தர் பாடல்கள் ( MP3 வடிவில் 25 மணி நேரம், மற்றும் e - புத்தக வடிவில் ).

📚 127 ஆண்டு பழமையான சித்தா புத்தகம் ( 1890 - ல் வெளியான புத்தகம் முதல் தற்போது வரையுள்ளது ).

📚 18 தலைப்புகள் 300 மின்நூல் புத்தகங்கள், DVD யாக வழங்கப்படும்.

நாள்:  12 - 11 - 2017 ஞாயிறு 9.30 - 4.30 வரை

இடம்: சோலார் அகாடமி 1/A திருவள்ளுவர் தெரு,
( பவ்டா திருமண மண்டபம் எதிரில், வெட்டூர்ணிமடம்) 
நாகர்கோவில் - 629003.

கட்டணம் : ரூ. 2,000/-. ( தேனீர், மதிய உணவு, குறிப்பேடு, நோட்ஸ்,
e - book, mp3, அடங்கிய DVD உட்பட) 

பெயர் பதிவு தொடர்புக்கு,
டாக்டர். A.P.அருள் குமரேசன்,
சோலார் ஹெர்பல் கேர் - நாகர்கோவில்.

Contact :

Mob: 9443607174, 9489620090.
Download As PDF

Friday, September 29, 2017

"தலையெழுத்தை மாற்றும் கையொப்பம் " வாழ்வியல் முன்னேற்ற பயிற்சி.CREATE A POWER SIGNATURE AND ANALYSISSIGNATURE AND ANALYSIS  solar,nagercoil - 9443607174
SIGNATURE AND ANALYSIS
solar,nagercoil - 9443607174

SIGNATURE AND ANALYSIS  solar,nagercoil - 9443607174
SIGNATURE AND ANALYSIS 
solar,nagercoil - 9443607174

SIGNATURE AND ANALYSIS  solar,nagercoil - 9443607174
SIGNATURE AND ANALYSIS 
solar,nagercoil - 9443607174
ஒருவர் எழுதும் கையெழுத்தை வைத்து அவரது வாழ்க்கை முறையை,எதிர்காலத்தை துல்லியமாக அறிய முடியும்,

தனது கையெழுத்தின் மூலம் தனது செல்வாக்கான வாழ்க்கையை இழந்து இருக்கிறார் என்பதும் உண்மை, அதுபோல தனது கையொப்பம் மூலம் செல்வந்தர் ஆகியிருக்கிறார் என்பதும் உண்மை.

  * பயிற்சியின் சிறப்புகள் *


🖌 தற்போதைய கையெழுத்தில் உள்ள எழுத்துகளின் வடிவங்கள்,ஏற்ற இறக்கங்களை ஆய்வு செய்தல்

🖊 கையொப்பம் இடுவதில் உள்ள. குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வழிகள்.

🖊 கையொப்பம் என்ன மாதிரியான. மனநிலைகளை ஏற்படுத்துகிறது, அதற்கான விளக்கங்கள்.

🖌 உங்கள் பெயருக்கு ஏற்ற வகையில் கையொப்பம் இடும்  வழிகள்

🖊 கையொப்பத்தை மாற்றுவதற்கான நிரூபிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் - மனோதத்துவ விஞ்ஞான ரீதியிலான வழிகள்  கற்றுத்தரப்படும்.

  ஒருவரின் கையொழுத்து மூளையில் (Brain Writing)  இருந்து பிறக்கும் கட்டளையின் அடிப்படையிலேயே அமைகிறது.

பயிற்சி நாள் :08.10.2017.ஞாயிறு, காலை 9.30 முதல் 4.30 வரை.

கட்டணம் - ரூ.1500/- (குறிப்பேடு, மதிய உணவு, தேனிர்,நோட்ஸ்,உபகரணம் உட்பட)

## பயிற்சியாளர் ##

டாக்டர் A.P.அருள் குமரேசன், MBA(HM),MS(PSY),
MSC(COUN),MSW,PH.D(MEDI ALT)

கவுன்சிலிங் சைக்கோதெரபிஸ்ட் & கையெழுத்து பகுப்பாய்வாளர்.

பயிற்சி இடம்,தொடர்புக்கு

சோலார் ஹெர்பல் கேர்,(SOLAAR HERBAL CARE),
1A,திருவள்ளுவர் தெரு,
(பவ்டா திருமன மண்டபம் எதிரில்,
வெட்டூர்ணிமடம் சந்திப்பு,
நாகர்கோவில் 629003
செல் -94896 20090,

93675 -11133
Download As PDF

Sunday, September 3, 2017

" அந்தப்புரத் தாம்பத்ய ரகசியங்கள் " (SEX EDUCATION) வாழ்வியல் வழிகாட்டி பயிலரங்கம்.

" அந்தப்புரத் தாம்பத்ய ரகசியங்கள் " (SEX EDUCATION) வாழ்வியல் வழிகாட்டி பயிலரங்கம்.


" அந்தப்புரத் தாம்பத்ய ரகசியங்கள் " (SEX EDUCATION)


💚💙💘இல்லற வாழ்வை இனிமையாக வாழ்ந்திட 18 வயது நிரம்பிய  ஆண்களுக்கான வாழ்வியல் பயிற்சி  💙💘💚

திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா என்பது தெரியவில்லை.
ஆனால் பெரும்பாலான விவாகரத்துகள் / குடும்ப சண்டைகள்/ பிளவுகள் / பிரிவுகள்/மனக்காயங்கள் / தற்கொலைகள் - கொலைகள் போன்றவைகள் அந்தப்புர படுக்கையறையில் நிச்சயிக்கப்படுகிறது.

இந்த பிரச்சனைகளுக்கு முழுமையான மருத்துவ அறிவியல் முறை தீர்வு தான் " அந்தப்புரத் தாம்பத்யம் " வாழ்வியல் பயிலரங்க வகுப்பு.

பயிலரங்கில் கலந்துக்கொண்டவர்களுக்கு
"எந்நாளும் இன்பமே துன்பமில்லை"

📽  பயிற்சியாளர்  🎥

டாக்டர் A.P. அருள் குமரேசன்,MBA(HEALTH).
MSC(PSY),MS(COUN),
PHD(Alt Medi).
(Govt Regd Homoeo, Ayurveda Medical Practitioners)  மாற்றுமருத்துவ பாலியல் நலச்  சிகிச்சை மருத்துவர் மற்றும் மனநல ஆலோசகர்.  நாகர்கோவில்.


💘     பயிற்சி இடம்     💘
சோலார் ஹெர்பல் கேர் (SOLAAR HERBAL CARE) ,
1A,திருவள்ளுவர் தெரு,
( பவ்டா திருமண மண்டபம் எதிரில்)
வெட்டூர்ணிமடம் சந்திப்பு, நாகர்கோவில் - 03.

💙 நாள்:10-09-2017 ஞாயிறு.
      காலை  9.30 முதல் 4.30.     வரை.

❤ கட்டணம் : ரூ.2500/-  (தேனீர் / மதிய உணவு, பயிற்சி புத்தகங்கள்,குறிப்பேடு, வயாகரா சூரணம்,  தாம்பத்ய மூலிகை மருந்து, நீண்ட நேர உறவுக்கு 100% பலன் தரும் மூலிகை கிரீம்  உட்பட)

🎥🎥📽📽பயிற்சிகள் நவீன முறையிலான கம்யூட்டர் பிரசன்டேசண் (PowerPoint)
முறையில் நடத்தப்படும்.🖥🖥


📞 முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே கலந்துகொள்ளமுடியும்.📲📲

 பெயர் பதிவுக்கு .

டாக்டர் அருள் குமரேசன், நாகர்கோவில்.

📞 9443607174

📞 9489620090

💻  website 💻

www.sexpowerxtra.blogspot.in

🍀🌲🌱🌿🌳🌴🌱☘

" அந்தப்புரத் தாம்பத்ய ரகசியங்கள் " (SEX EDUCATION)

Download As PDF

Saturday, July 15, 2017

SEXUAL TREATMENT+THERAY' SOLAR HERBAL CARE, NAGERCOIL - 9443607174.


Download As PDF

Wednesday, January 25, 2017

பூத்துக் குலுங்கும் இல்லற இன்பம்

JOY OF SEX – JOY OF SEX, DR  A.P.ARUL KUMARESAN,SUN TV, TINAKARAN MEDICAL EXPO,
பூத்துக் குலுங்கும் இல்லற இன்பம்

Download As PDF