பாலியல்(செக்ஸ்) குறைபாடுகளுக்கு தமிழ் மருத்துவம் இயற்கை,மூலிகை மருத்துவம்,சீனா அக்குபங்சர்,லண்டன் மலர் மருத்துவம் மூலம் ஆண்மைக் குறைவுக்கும்,பெண்மைக்குறைவுக்கும் (பெண்களுக்கு பெண் மருத்துவர்,பெண் ஆலோசகர் மூலம்) சிகிச்சை,ஆலோசனை பெற தொடர்பு கொள்க. சோலார் மாற்று மருத்துவம், நாகர்கோவில் 629001.கன்னியாகுமரி மாவட்டம். கைபேசி +91 94436 07174.E-Mail :sexherbal@gmail.com.
Showing posts with label செக்ஸ் வினோதம். Show all posts
Showing posts with label செக்ஸ் வினோதம். Show all posts
Tuesday, August 14, 2012
ஆபாசம் இல்லாத நிர்வாண புகைப்பட பெயிண்டிங்
Labels:
ஆண் குறி,
செக்ஸ் தெரிந்துக்கொள்ள...,
செக்ஸ் வினோதம்
Monday, November 14, 2011
உயிரைக் காப்பாற்றிய முலைகள்! சிலிர்க்கும் பெண்

விபத்து ஒன்றிலிருந்து ஒரு பெண்ணை அவரது முலைகளே காப்பாற்றிய ஆச்சரிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பலத்த மழை பெய்து கொண்டிருந்த போது லிசா என்ற பெண் காரில் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
குறித்த கார் கட்டுப்பாட்டை இழந்து இன்னொரு வாகனத்துடன் கடுமையாக மோதியுள்ளது.
நுரையீரல் சிதைந்த நிலையிலும், விலா எலும்பில் நான்கு வெடிப்புக்களுடனும், மூக்கு உடைந்த நிலையிலும் தீ அணைப்பு வீரர்களால் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
Labels:
செக்ஸ் வினோதம்
மேலாடையின்று நடுத்தெருவில் நடனமாடிய பெண்கள்!

மேலாடையின்றி பெண்கள் தெருவில் நடனமாடிய கண்கொள்ளாக் காட்சியே இது.. சிலி நாட்டின் Valparaiso நகரத்தில் இடம்பெற்ற காணிவெல் திருவிழாவையே நீங்கள் பார்க்கின்றீர்கள்.
வருடாந்த திருவிழாவில் திறந்த மார்புடன் நின்றிருந்த பெண்களுக்கு ஓவியர்கள் தங்கள் திறமைகளை திறம்பட நிரூபித்தார்கள். பெண்களின் மார்பில் வித விதமான ஓவியங்களை வரைந்தார்கள்.
உள்ளூர் பார்வையாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், பெண்களின் உள்ளாடைகளைத் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு ஏதும் ஆகி விட்டதோ என்று தான் நினைத்ததாக பகிடியாகக் கூறினார். இந்த ஆண்டு திருவிழாவானது சிறந்த கல்வி பெறுவதற்கும், சகிப்புத்தன்மை, இனப்பாகுபாட்டுக்கு எதிராக அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றது.
Labels:
செக்ஸ் தெரிந்துக்கொள்ள...,
செக்ஸ் வினோதம்
Friday, August 19, 2011
“அந்த” ஹார்மோனின் லீலைகள்!
உங்க எல்லாருக்குமே தெரியும் வயசுக்கு வந்த ஒவ்வொருத்தரையும், இந்த ஹார்மோன்கள் என்ன பாடுபடுத்தும்னு! அதாங்க, “மைனர் வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா” அப்படின்னு சொல்லுவோமில்ல?!
பொதுவா, வயசுக்கு வந்த பசங்க, பொண்ணுங்களுக்கெல்லாம் ஒரு புத்துணர்ச்சி, கிளர்ச்சி எல்லாம் உண்டாகுறதுக்கு காரணம், அவங்க உடம்புக்குள்ள இருக்கிற சில ஹார்மோன்கள் பண்ற சேட்டைதான்!
சரி, நாம முக்கியமான விஷயத்துக்கு வருவோம். நீங்க எல்லாருமே எதாவதொரு வயசுல காதல்வயப்பட்டிருப்பீங்க, அதனால உங்களுக்கு காதல்னா என்னன்னு தெரியும். ஆனா, உங்களுக்கு “காதல் ஹார்மோன்” அப்படின்னு ஒன்னு இருக்குன்னு (அது எதுன்னு) தெரியுமா?
“ஆக்ஸிடோசின்” அப்படிங்கிற ஹார்மோனைத்தான் காதல் ஹார்மோன்னு சொல்றாங்க மருத்துவர்கள். ஆமா, ஏன் அப்படிச் சொல்றாங்க?
இந்த ஹார்மோன் பொதுவா, மகப்பேறு காலங்கள்லயும், உடலுறவு சமயங்கள்லயும் அதிகமா சுரக்குமாம்! அதுமட்டுமில்லாம “உடலுறவுக்கு” அடிப்படையே இந்த ஆக்ஸிடோசின்தானாம்!
காதல்ன உடனே அது ஒரு இனம்புரியாத உணர்வு, தெய்வீக உணர்வு அப்படின்னெல்லாம் சொல்லுவாங்க இல்லியா?
ஆனா, அடிப்படையில “காதல்” அப்படின்னா என்னன்னு (மருத்துவ ரீதியா) பார்த்தோமுன்னா, மனுஷனோட பொதுவான உணர்வுகளான, “அன்பு, நம்பிக்கை, பரிவு, தியாக உணர்வு”, இப்படி பல வகையான உணர்வுகளோட ஒரு அழகான கலவைதான் காதல் அப்படின்னு சொல்லலாம்!
மேல சொன்ன அத்தனை உணர்வுகளையும் கட்டுபடுத்தக் கூடிய ஹார்மோன்தான் இந்த ஆக்ஸிடோசின் அப்படிங்கிறாங்க விஞ்ஞானிகள்! அதனால தான் இந்த ஹார்மோனை காதல் ஹார்மோன்னு சொல்றாங்களோ?!
ஆனா இப்போ, மேட்டரு அது இல்ல! மேல குறிப்பிட்ட எல்லா நல்ல உணர்வுகளுக்கும் காரணமான அதே ஆக்ஸிடோசின்தான் தீய உணர்வுகளான “பொறாமை, வக்கிரம்” போன்றவற்றுக்கும் அடிப்படைன்னு சமீபத்துல கண்டுபுடிச்சி இருக்காங்க ஹைஃபா பல்கலைகழகத்தச் சேர்ந்த ஆய்வாளர்கள்!
என்னாங்கடா இது…..அப்படின்னு தானே யோசிக்கிறீங்க?! இப்படித்தான் அந்த ஆய்வாளர்களும் ஆச்சரியம்/அதிர்ச்சியடைஞ்சாங்களாம்! எப்படி யோசிச்சாலும் உண்மை அதுதானாம்?! ஒன்னும் சொல்றதுக்கில்ல!!
இதுவரைக்கும், அன்பு மாதிரியான நல்ல உணர்வுகளுக்கு மட்டுமே அடிப்படைன்னு நெனச்ச ஆக்ஸிடோசின், வக்கிரம் மாதிரியான தீய உணர்வுகளுக்கும் காரணமா இருக்கிறது ஒரு பக்கம் அதிர்ச்சியா இருந்தாலும், “ஆட்டிசம்” போன்ற நோய்களுக்கான சிகிச்சையில இத பயன்படுத்தலாம்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்!
சரி, “ஆக்ஸிடோசின்” பத்தி படிச்சது படிச்சோம், இன்னும் கொஞ்சம் வெவரமா தெரிஞ்சிக்கலாமில்ல….. வாங்க இந்த காணொளியப் பார்ப்போம்!
சரிங்க, ஆக்ஸிடோசின் பத்தி சுவாரசியமான விஷயம் எதாவது உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களேன்….
Labels:
செக்ஸ் வினோதம்,
செக்ஸ் ஹார்மோன்,
பாலியல் சந்தேகங்கள்
Wednesday, August 17, 2011
செக்ஸ் பொம்மை படகுச் சவாரி
ரஷியா நாட்டில் இடம்பெற்று முடிந்து உள்ளது செக்ஸ் பொம்மைப் படகுச் சவாரிப் போட்டி. Bubble Baba Challenge என்பது இப்போட்டியின் பெயர். பாபா என்கிற வார்த்தை ரஷிய மொழியில் கமக்காரி என்கிற அர்த்தத்தை சாதாரணமாக கொண்டு உள்ளது. அதே நேரம் காமம், செக்ஸ் போன்ற வார்த்தைகளுடன் தொடர்புபட்ட அர்த்தத்தையும் உடையது.இப்போட்டியில் 16 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். காற்று நிரப்பட்ட செக்ஸ் பொம்மை மீது அமர்ந்து வேகமாக பயணிக்க வேண்டும். Vuoksa ஆற்றில் கடந்த வாரம் இப்போட்டி இடம்பெற்றது.
ஒன்பதாவது வருடமாக இடம்பெற்று உள்ள இப்போட்டியில் 600 இற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

















http://www.tamilcnn.com
Labels:
செக்ஸ் வினோதம்
Subscribe to:
Posts (Atom)

