Showing posts with label செக்ஸ் ஆலோசனை. Show all posts
Showing posts with label செக்ஸ் ஆலோசனை. Show all posts

Saturday, June 1, 2013

குழந்தை பெற்றுக்கொள்ளும்பெண்கள், கவனிக்க‍வேண்டிய முக்கிய ஆறு விஷயங்கள்


ஒரு பெண்ணின் வாழ்வில் மிகப்பெரிய விஷயம், குழந்தை பெறு வது. திருமணத்தை விடவும் சவாலான, அதே நேரம் திருப்தி அளி க்கும் விஷயம். திருமணமான பெண் கர்பம் தரிப் பது முதல் குழந்தை பெறும்வரை, அதை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும். அதற் கான ஆறு படிகள் இதோ:
(1) முதலில், கர்பம் தரிக்கவிரும்பும் பெண் ஆரோக்கியத்தில் கவன ம் செலுத்த வேண்டும். மகப்பேறு மருத்துவரைப்பார்த்து, கர்பம் தரிப்ப தற்கு ஏற்ற வகையில், தன் உடல் நிலை உள்ளதா என்று அறிந்து கொ ள்ள வேண்டும். நோய்த்தொற்று ஏதும் இருக்கிறதா, எடை, ரத்த அழுத்தம்
Download As PDF

Tuesday, January 29, 2013

ஆண் பெண் நட்பு


மற்றவருடன் பழகுவது என்பது நட்பாகவும் இருக்கலாம், இல்லைகாதலாகவும் இருக்கலாம். இது சூழ் நிலையை பொறுத்து அமையும். சில சமயங்களில் அப்படி பழகு வதற்கும் நம் சுய நம்பிக்கை மிகவும் தடையாக இரு க்கும். இத்தனை நாளும் நாம் மற்றவ ருடன் பேசுவது, பழகுவது பற்றி கூச்சம் கொண்டு வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைத்து, நம்பிக்கை யுடன் அடுத் தவரிடம் எப்படி பேசலாம், எப்படி பழக லாம் என்பதை மனதில் கொண்டு,அனைவரிடமு ம் நம் மால் பழக முடியும் என்பதற்கு இதோ
Download As PDF

இல்லற வாழ்வின் அவசியங்களும் காரணங்களும்


மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் திருமணம் செய்து கொள்ளவேண்டும். என்று அனைத்து மத சாஸ்தி ரங்களும் தெரிவிக்கின்றன. திரு மணம் என்பது அர்த்தமுள்ள வாழ்க் கையின் ஆரம்பம் எனலாம். திரு மண
Download As PDF

இல்ல‍ற வாழ்வினை சீர்குலைக்கும் மலட்டுத் தன்மை!!


தம்பதியர்களை பூதாகரமாக பயமு றுத்திக் கொண்டிருக்கிறபிரச் னை மலட்டுத்தன்மை.. இப்பிரச்னைக்கா ன தீர்வுகள், அன்றாட வாழ்க்கையில் நாம் அலட்சியம் செய்கிற, அவமதி க்கிற சின்னச் சின்ன விஷயங்களில் இருக்கிறது என்றால் நம்புவீர்க ளா?
Download As PDF

பெண்களுக்கு பிடிப்பது என்ன?


பெண்களுக்கு இயல்பாக என்ன? என்ன? பிடிக்கும் என்பதை தெரி ந்து கொண்டு நாமும் நம் மனைவிக்கு பிடித்ததை செய்து அவர்க ளை மகிழ்ச்சி அடைய செய்யலாமே. இது எல்லா பெண்களுக்கும் பிடிக்குமா என்ப து தெரியவில்லை. பெரும் பான்மையான பெண்க ளுக்கு பிடித்து இருக்கும் என்று நம்பப்படுகிறது.
1.பெண்கள் கூடி இருக்கும் இடங்களில், தனக்குரியவர் முதலில் தன்னிடம் பேசுவ து பிடிக்கும்.
2.தன் தோழியை அறிமுகப்படுத்தி வைக்கு ம் போது, நாகரீகமாய் நடந்துக்கொள்ளும் ஆண் பிடிக்கும்.
3.கவலையான நேரங்களில், ஆறுதலாய் நிற்கும் அனுசரணையானமனிதர்கள் பிடிக்கும்.
4.பரிசளிக்க, பெற பிடிக்கும்.(பரிசாக பெறப்பட்ட பொருட்களை மற்றவர்களிடம் காட்டி, பெருமை பட, அலட்ட பிடிக்கும்.
5.தன்தோற்றம் பற்றிய உயர்வான மதிப்பீடு எப்போதும் இருக்கும். யாராவது வாய் விட்டு பாரட்ட…. அட அட மனசு நிறையும்.
Download As PDF

காதல்


காதலுக்கு விளக்கம் சொல்வது ரொம்பக் கஷ்டம். ஆனால் காதல் எப்படியெல்லாம் ஒரு மனிதனை மாற்றுகிறது, அது எப்படி உணரவைக்கிறது என்பற்கு நிறைய உதாரண ங்களைக் காட்டலாம். ஜெர்மனியைச் சேர்ந்த தத்துவஞானி பிரட்ரிச் வில்ஹெ ல்ம் நிட்சே என்ப வர் காதல் குறித்து படு அழகான மேற்கோள்களைச் சொல்லியு ள்ளார். அவரது ஒவ்வொரு
Download As PDF

Tuesday, December 4, 2012

முத்தங்கள் முப்ப‍து



அன்பு, பாசம், நேசம், காதல் என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் எளிமையான ‘மீடிய ம்’ முத்தம். தாய் தந்தை பிள்ளை களுக்குத் தரும் முத்தம், காதலன் காதலிக்குத் தரும் முத்தம், கணவன் மனை விக்குத் தரும் முத்தம் என கிடைக்கும், கொடுக்கப்படும் இடத் திற்கேற்ப முத்தத்தின் அர் த்தம் மாறு ம்.
Download As PDF

மாத‌‌விலக்கின்போது கருப்பையில் இருந்து வெளியேற்ற‍ப்படுவது எது தெரியுமா?


மாத‌வில‌க்கு எ‌ன்பது ஏதோ உட‌லி‌ல் இரு‌க்கு‌ம் கெ‌ட்ட ர‌த்த‌ம் வெ‌ளிhttps://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTvpokt1s5kA1urlBPlYERVY0zoBz65dHIoCnmd_ueoA-rpqoPktAயேறுவது எ‌ன்ற தவறான கரு‌த்து பல‌ரிட‌ம் இருந்து வருகிறது. உட‌லி‌ ல் கெ‌ட்ட ர‌த்த‌ம் எ‌ன்ற எதையு‌ம் வெ‌ளி யே‌ற்று‌ம் வா‌ய்‌ப்பை இதய‌ம் ‌விடுவ‌தி‌ ல்லை. கெ‌ட்ட ர‌த்த‌த்தை சு‌த்தமா‌க் கு‌ம் ப‌ணியை‌த் தானே இடை‌விடாது இதய‌ம் செ‌ய்து கொ‌ண்டிரு‌க்‌கிறது.
அ‌ப்படி‌யிரு‌க்க உட‌லி‌ல் க‌ெ‌ட்ட ர‌த்த‌ம் ஏது? கரு‌ப்பை‌யி‌ல் உருவாகு‌ம் ‌சில க‌ழிவுகளை சு‌த்த‌ம்செ‌ய்யவே இ‌ந்த உ‌திரப்போ‌க்கு ஏ‌ற்படு‌கிறது.
Download As PDF

Wednesday, September 12, 2012

பெண்களை எங்கே தொட்டால் என்ன மாதிரியான சுகம் கிடைக்கும் தெரியுமா?


கூந்தல், கழுத்துப்பகுதி, அக்குள்பகுதி, வயிறு (தொப்புள்), பாதங்கள் ஆகிய இடங்களை தொட்டா லோ அல்ல‍து வருடினாலோ பெண்களு க்கு  ஒருவித தனிச்சுகம் கிடைப்ப தாக ஆய்வில் தெரிய வந்துள்ள‍து. 
கூந்தலை வருடுவது
பெண்களின் கூந்தலை தொட்டுத் தடவி வருடுவதன் மூலம் தங்களி ன் மனஅழுத்தமும், பாரமும் நீங்கு வதாக பெண்கள் உணர்கின்றனர். இரண்டாவதாக தலையில் உள்ள நரம்புகளை இதமாக வருடுவதன் மூலம் ஒருவித கிரக்கமான நிலை
Download As PDF

ம‌ணம் வீசும் மணவாழ்க்கைக்கு . . .



திருமணத்திற்கு முன்பு அடிக்கடி கூறும் ஐ லவ் யூ” என்ற வார்த்தைதிருமணத்திற்குப்பின் காணாமல் போய் விடக்கூடாது. வார்த்தை யால் கூறுவதைவிட உ ண்மையா ன அன்பை செயல்கள்மூலம் புரிய வைக்கவேண்டும். உங்களின் அன்பை முழுமையாக உணர வை க்கவும் முயற்சிக்கவேண்டும். திருமணத்திற்குப் பின்னரும் தம்ப தியரிடையே காதல் இருந்தால் மட்டுமே மண வாழ்க்கை மகிழ்ச்சிக ரமனதாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். ம‌ணம் வீசும் மண வாழ்க்கைக்கு அவர்கள் கூறும்
Download As PDF

ஆண்களின் விந்தணுக்களை அருந்தும் பெண்களுக்கு மன நலம் சிறப்பாக மாறுகிறதாம்!




ஆணின் விந்தணுவில் ஏகப்பட்ட மன நலம் தொடர்பான வேதிப் பொருட்கள் இருக்கிறதாம். எனவே ஆணின் விந்தணுவை பெண்க ள் அருந்தினால் அது அவர்களுக்கு நிறை ய பலன்களைத் தரும் என்று ஆய்வாளர் கள் குழு ஒன்று கூறியுள்ளது.
ஓரல் செக்ஸ் எனப்படும் வாய்வழி உற வின் மூலம் விந்தணுக்குளை அருந்தும் பெண்களுக்கு மன நலம் சிறப்பாக மாறு கிறதாம். மன அழுத்தம், மன பாரம் உள் ளிட்டவை ஓடிப்போய் விடுமாம். உடலும் ஆரோக்கியமாக இருக்குமாம்.
இதுதொடர்பாக நியூயார்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குழு ஆய்வு ஒன்றை நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக மன நலம்
Download As PDF

தம்பதியரை தாம்பத்யத்தில் தடுமாற வைக்கும் உணவுகள்



தம்பதியரை தாம்பத்யத்தில் தடுமாற வைக்கும் உணவுகள் சிலஉள்ளன. தெரியாம சாப்பிட்டுட்டே ன் அப்ப இருந்து சரியில்லையே என்று கூறிக்கொண்டிருப்பார்கள். படுக்கை அறையில் சிக்கல் ஏற்ப டாமல் இருக்கவேண்டும் எனில் சில உணவுகளை தவிர்க்க வேண் டும் என்கின்றனர் நிபுணர்கள். அவ ர்கள் பட்டியலிட்டுள்ள உணவுக ளை தவிர்த்துவிட்டால் போதும் தடுமாற்றம் இல்லாத தாம்பத்யம் அமையும் என்கின்றனர் நிபுணர்கள்.
வெள்ளை உணவுகள்
வெள்ளை நிறங்களை உடைய கார்போஹைடிரேட் உணவுகள் உடலுக்கு தீங்கு தரக்கூடியவை. இதில் வெறும் மாவுச்சத்துதான் இருக்கும். உடலின் முக்கிய உறுப்புகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை பாதிக்கும். பர்க்கர், கார்ன்ப்ளேக்ஸ் போன்ற உணவுகளை தவிர்த்து விடுங்கள் ஏனெனில் இது பாலியல் உணர்வு களை கட்டுப்படுத்து மாம்.
வறுத்த உணவுகளை வேண்டாமே
வறுத்த, பொறித்த உணவுகளில் உள்ள டிரான்ஸ்பேட் கொழுப்புகள் தாம்பத்யத்திற்கு ஏற்றதல்ல. இது கொழுப்பை அதிகரிக்கும். ஆண்களின் டெஸ்டோஸ்டிரன் ஹார் மோனின் அளவை குறைக்கும். அதே போல் மால்களில் விற்பனை செய்யப்படும் பாக்கெட், டின்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் ரெடிமேட் உணவுகளை தவிர்த்து விடுங்கள்.
அதிக புரதம் ஆபத்து
சோயாவில் உயர்தர அமினோ அமிலங்களும், வைட்டமின்களும் உள்ளன. அதேபோல் சோயா பா லில் உள்ள சில அமிலங்களும் ஆண்களின் செக்ஸ் ஹார்மோன்க ளை கட்டுப்படுத்துகின்றன. பாலுக்கு பதிலாக சிலர் சோயா பாலைசாப்பிடுவார்கள் இது செக்ஸ் ஆர்வத் தை கட்டுப்படுத்துமாம்.
ஆக்ஸாலிக் அமிலம்
கீரைகளில் காணப்படும் ஆக்ஸாலிக் அமிலம் ஆண்களின் செக்ஸ் ஹார் மோன் அளவை குறைப்பதோடு விந்த ணுவின் உற்பத்தியையும் கட்டுப்ப்படு த்துகிறதாம். கீரை உடல் ஆரோக்கியத் திற்கு ஏற்றது என்று மருத்துவர்கள் பரி ந்துரைத்தாலும் புதிதாய் திருமணமான தம்பதிகள் தினசரி கீரையை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்கி ன்றனர் நிபுணர்ள்.
புதினாவிற்கு தடா
புதினாவில் உள்ள ஒருவித ரசாய ணம் பாலியல் உணர்வுகளை கட்டுப் படுத்துகிறதாம். இதனால்தான் துறவு பூண்டவர்கள் புதினாவை வாயில் போட்டு சுவைத்துக்கொண்டிருப்பார் கள். நமது இந்திய உணவில் புதினா வை அதிக அளவில் பயன்படுத்துகி ன்றனர். புதினா சட்னி, புதினா பச்சடி, புதினா ஜூஸ் போன்றவைகளை அதிகம் சேர்த் துக்கொள்கின்றனர். இது செக்ஸ் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன், டெஸ்டோஸ்டிரன் அளவை கட்டுப்படுத்துகிறதாம். எனவே உணவில் அதிகம் புதினா சேர்த்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும் என் கின்றனர் நிபுணர்கள்.
நன்றி – இளமை
Download As PDF

படுக்கையறை வில்லன்கள் ? ?



செக்ஸ் பற்றிய அறிவும், அதற்கான வசதி வாய்ப்புகளும் வளர்ந்திருக்கும் இன்றைய நிலையிலும் நிறை ய தம்பதிகள் மனதில் திருப்தியின் மையை உணருகிறார்கள், அதை தயங்கித் தயங்கி வெளிப்படுத்துகி றார்கள் என்கின்றனர் பாலியல் நிபு ணர்கள்.
படுக்கையறை வில்லன்கள்என்னெ ன்ன? அவற்றைத் துரத்துவது எப்படி ? தொடர்ந்து படியுங்கள்…
* தொழில்நுட்ப சாதனங்களின் ஆக்கிரமிப்பு
உங்கள் படுக்கை, தொழில்நுட்ப சாதனங்களின் ஆக்கிரமிப்புக் களமாக மாறிவருகிறதா? அதாவது, லேப் டாப்கள், செல்போன்கள், ஐ பாடுகள் போ ன்றவை நேற்றைய செய்தித்தாள்கள், ஆவணங்களுடன் `துண்டு’ போட்டுக் கொ ண்டால் செக்ஸுக்கு இடம் ஏது?
தீர்வு: நவீன தொழில்நுட்ப சாதனங்களை படுக்கையறை பக்கம் கொண்டு போகா தீர்கள். அதற்குப் பதிலாக, அழகான ஓவியங்கள் படுக்கையறைச் சுவர்களை அலங்கரிக்கட்டும். இதமான விளக்கு வெளிச்சம் இருக்க ட்டும். நல்ல படுக்கை விரிப்பும், பல குட்டிக் குட்டித் தலையணைக ளும் இடம்பிடித்திருக்கட்டும்.
* தொப்பை
தொந்தியும் தொப்பையுமாக சதை வழிந்தால் உடம்பின் எந்தப் பகுதி யையும் காட்டுவதற்கு ஆர்வம் பிற க்காது. போர்வைக்குள் புகத்தான் தோணும்.
தீர்வு : தீவிரமான உடற்பயிற்சிகளி ல் அல்லது `அட்ரினலின்’ சுரப்பை அதிகரிக்கச் செய்யும் டென்னிஸ், ஸ்குவாஷ் போன்ற விளையாட்டு களில் ஈடுபடுங்கள். அது உங்களின் உடம்பை கச்சிதமாக வைக்கும். செக்ஸ் ஆர்வத்தையும் தூண்டும்.
* மாத்திரைகள் `சாப்பிடுவது’
இன்று பலர், எல்லாவற்றுக்கு ம் ஒவ்வொரு மாத்திரையைப் போட்டுக் கொள்கிறார்கள். மனஅழுத்தம், நெருக்கடி, அசி டிட்டி, கொலஸ் ட்ரால் இவை போன்ற எல்லாவற்றுக்கும் மாத்திரை, தவிர, கர்பத்தடை க்கும் மாத்திரை போட்டுக் கொள்வது, அதை தொடர்ச்சியாகச்செய்வது உங்களின் செக்ஸ் வா ழ்க்கையைப் பாதிக்கும்.
தீர்வு : உங்களின் உடல் ஆரோக்கியம் மேம்பட மேம்பட நீங்கள் `சாப்பிடும’ மாத்திரைகளின் எண்ணிக்கை குறையும். தவிர, ஒவ்வொரு முறை நீங் கள் புதிதாக மாத்திரை சாப்பிடும்போ தெல்லாம் உங்களின் குடும்ப மருத்துவ ரிடம், அது செக்ஸை பாதிக்குமா என்று கேட்டு விட்டே சாப்பிடுங்கள்.
* புகையும் பிரச்சினைகள்
கணவன்- மனைவிக்கு இடையே தீர்க்க ப்படாத பிரச்சினை ஏதாவது இருந்தால் அதற்கு முதலில் பலியாவது படுக்கையறை உறவுதான் என்கின்றன ர், செக்சாலஜிஸ்ட்கள். அதை நீங்க ளேகூட அறியாமல் இருக்கலாம்.
தீர்வு: மனம்விட்டுப்பேசுவதைவிட சிறந்த தீர்வு இல்லை. ஆனால் சண் டைகள் அடிக்கடி ஏற்படுகின்றன, பே சுவதால் ஒன்றும் பயனில்லை என்று உங்களுக்குத் தோன்றினால் சரியான ஆலோசனையை நாடலாம். ஒரு நல்ல ஆலோசகர் உங்களின் தீர்க் கப்படாத பிரச்சி னைகளையும், அவற்றை எப்படித் தாண்டி வரலாம் என்பதையும் உங்களுக்குக் கூறுவார்.
* வேட்டு வைக்கும் `விருந்து’
நீங்கள் எப்போதும் பார்ட்டி, நண்பர் களுடன் இரவில் நீண்டநேர உரை யாடல் என்று `பிசி’யாக இருப்பவரா ? அப்படியானால் தாம்பத்திய உறவு பிரச்சினைதான். நேரங்கடந்த, ஒழு ங்கற்ற உணவும் வில்லனாகிவிடும்
தீர்வு : அன்றாட அழுத்தங்களிலிருந்து விடுபட உங்கள் உடம்புக்குநேரம் தேவைப்படுகிறது. மீண்டும் சக்தி பெறுவதற்கான சிறந்த வழி தூக்கம். அடிக்கடி பார்ட்டிகளில் பொழுதைக் கழிப்பதைத் தவிருங்க ள்.
* `குழந்தை’ கவலைகள்
சீக்கிரமாக அம்மா- அப்பாவாக `புரமோஷன்’ பெற வேண்டும், அதற் காக குறிப்பிட்ட முறையில், குறிப்பிட்ட நாட்களில் உறவு கொண்டா ல்தான் கருத்தரிக்கும் என்ற எண்ணத்தோடு `அதில்’ ஈடுபடுவது. அப் போது அது மருத்துவரீதியான செய ல்பாடாகிவிடும். செக்ஸ் இன்பத்தை த் தூரத்துரத்திவிடும்.
தீர்வு : ஆய்வுகளின்படி, 10 சதவீதம் பே ருக்குத்தான் முதல் உறவு சரியாக அமைகிறதாம். கருத்தரிப்பதற்காக கு றிப்பிட்ட நாட்களைக் குறி வைத்து உறவில் கவனம் செலுத்த வே ண்டியதில்லை. நல்ல `ரிலாக்ஸான’, திருப்தியான உறவில் கருத்த ரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமே.
* உடல், மனநலப் பிரச்சினைகள்
நீங்கள் பெரிதும் எதிர்பார்த்த `பிர மோஷன்’ வராமல் போயிருக்கலா ம். புதிய நகரத்துக்கு இடம்பெயர் ந்து, அங்கு இன்னும் யாரும் உங்க ளுக்கு பழக்கம் ஆகாமல் இருக்க லாம். அப்போது எந்தச்செயலிலும் நீங்கள் ஆர்வம் காட்டாது இருக்க லாம்- செக்ஸையும் சேர்த்துத்தா ன். மனஅழுத்தம் போன்றவற்றால் `எண்டோக்ரைன்’- `தைராய்டு’ சம்பந்தமான பிரச்சினைகள் எழுந்து, செக்ஸ் ஆர்வத்துக்குத் தடைக்கல்லாகி விடலாம்.
தீர்வு:உங்கள் உடம்பில் ஏதோ தவறு என்று நீங்கள் நினை க்கும்போதே மருத்துவ உதவி யை நாடுங்கள். ஆரம்ப கட்ட சிகிச்சை முழுமையான குண மளிக்கும். மனச்சோர்வு, கவ லை உங்களை வாட்டும்போ து உங்கள் துணையின் அன் பான அணைப்பை நாடுங்கள். மெல்ல மெல்ல நீங்கள் உங்களைப் பிணைத்திருக்கும் கவ லைத் த ளை களிலிருந்து விடுபடுவது மட்டுமல்ல, படுக்கையில்` நல்ல நேர த்துக்கும்’ அது வழிவகுக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
{ இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }
Download As PDF

செக்ஸ் – நன்மைகள் என்ன? – உண்மைகள் என்ன?


இந்த கட்டுரை தம்பதிகளுக்கு மட்டுமே

காமம் என்ற மூன்றெழுத்து வார்த்தையைச் சுற்றித்தான் உலகமே இயங்குகிறது. முற்றும் துறந்த முனிவர்கள் கூட காமனின் அம்புக்கு தப்பமுடியாமல் தடுமாறித் தான் போயிருக்கிறார்கள். சிற் றுயிர்கள் முதல் ஆற றிவு படை த்த மனிதர்கள்வரை அனைவ ரின் வாழ்வும் காமத்தில்தான் முற்றுப்பெருகிறது.
இரு உடல்கள் இணைவது இன ப்பெருக்கத்திற்கு மட் டும் தான் என்று பலரும் நினைத்துக்கொ ண்டிருக்கின்றனர் ஆனால் அது உண்மையில்லை என்று அறிவிய லாளர்கள் நிரூபித்துள்ளனர். செக்ஸ் என்பது சிறந்த உடற் பயிற்சி என்றும் இதனால் உடலில் தேவையற்ற இடங் களில் உள்ள கொழுப்புகள் குறை யும் என்றும் உறுதிபட தெரிவி த்துள்ளனர். அதைப் போல கலவியில் ஈடுபடுவதன் மூலம் இன்னும் பல நன்மைக ள் கிடைக்கும் என்று பல்வேறு ஆய் வாளர்கள் தெரிவித்துள்ள னர். அந்த பட்டியலில் உள்ள தகவல்கள் சுவாரஸ் யமானவை படியுங்களேன்.
சிறந்த பேச்சாளராக்கும்
படுக்கை அறையில் தம்பதிகளிடையே ஏற்படும் ஆத்மார்த்தமானஉறவு அவர்களின் தன்னம்பிக் கையை அதிகரிக் கிறதாம். மிகப்பெரிய கூட்டத் தில் தைரியமாக பேசக்கூடிய அளவி ற்கு மனதைரியத்தை தருகிறது என்று ஆய்வுகள் மூலம் நிரூபித்துள்ளனர் ஆய்வாளர்கள். இதனால் மன அழுத்த ம், மேடைக்கூச்சம் நீங்கி தைரியமாக தங்களின் கருத்துக்களை முன்வைக்க முடியும் உறுதியாக கூறுகின்றனர் நிபு ணர்கள்.
நோய் எதிர்ப்பு திறன் கொண்ட முத்தம்
உறவின் தொடக்கம் முத்தம்தான். இது சாதாரண சமாச்சாரமல்ல.முத்தத்தின்மூலம் நோய் உட லின் எதிர்ப்பு சக்தி அதிகரி க்கிறதாம். மூ ளையின் செல்கள் சுறுசுறுப்படைகி ன்றனவாம். முகத்தின் அத்தனை த சை நரம்புகளும் இயங்குவதோடு முகத்தை சுருக்கமின்றி பாதுகாக்கி றதாம்.
ரத்த அழுத்தம் சரியாகும்
உறவின் வகைகள் பல உண்டு. அதி ல் ஒன்றான வாய்வழிப் புணர்ச்சியும் பல நன்மைகளை செய்கின்றதாம். பெண்ணை நுகர்ந்து, நாவின்மூலம் கிளர்ச்சியூட்டும் ஆண்கள் உள் ளனர். இதனால் பெண்களுக்கு குறைந்த ரத்த அழுத்த நோய் இருந் தால் குணமாகும் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் வழக்கமாக உட லுறவின் மூலம் உயர்ரத்த அழு த்த நோய் இருந்தால் குணமாகும் எ ன்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள் ளனர்.
முகத்தை பொலிவாக்கும் விந்த ணு
விந்தணு என்பது ஆண்மையின் அ டையாளம். ஒருதுளியில் லட்சக்கணக்கான விந்தணுக்கள் காண ப்படுகின்றன. இதன் எண்ணிக்கையை வைத்துதான் அவர்களின் ஆரோக்கியம், குழந்தைபேறு போன்றவை முடிவு செய்யப்படு ம். இந்த விந்தணு சிறந்த மாய்ஸ் சரை சிங் கிரீம் ஆக செயல்படு கிறதாம். இதில் உள்ள புரதச்சத்து சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி இறுக்கமாக மாற்றுகிறதா ம். விந்தணுவில் துத்தநாகம், மெ க்னீசியம், கால்சியம், பொட்டாசி யம், ப்ரக்டோஸ் போன்ற சத்துக் கள் அடங்கியுள்ளன. காண்டம் உபயோகிக்காமல் உறவில் ஈடுபடுப வர்களுக்கு மன அழுத்தம்மூலம் ஏற்பட்ட காய்ச்சல் இருந்தால் குண மடையும் என்கின்றனர் நிபுணர்கள்.
நன்றி – இளமை
Download As PDF