ஒரு பெண்ணின் வாழ்வில் மிகப்பெரிய விஷயம், குழந்தை பெறு வது. திருமணத்தை விடவும் சவாலான, அதே நேரம் திருப்தி அளி க்கும் விஷயம். திருமணமான பெண் கர்பம் தரிப் பது முதல் குழந்தை பெறும்வரை, அதை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும். அதற் கான ஆறு படிகள் இதோ:
(1) முதலில், கர்பம் தரிக்கவிரும்பும் பெண் ஆரோக்கியத்தில் கவன
ம் செலுத்த வேண்டும். மகப்பேறு மருத்துவரைப்பார்த்து, கர்பம் தரிப்ப தற்கு ஏற்ற வகையில், தன் உடல் நிலை உள்ளதா என்று அறிந்து கொ ள்ள வேண்டும். நோய்த்தொற்று ஏதும் இருக்கிறதா, எடை, ரத்த அழுத்தம்
சரியான அளவில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
(5) படுக்கையறை உறவு என்பது எந்த ஒரு நிர்ப்பந்தங்கள் இல்லாததாகவு ம், இன்ப விளையாட்டாகவும் இருக்க வேண்டும். உறவுக் குப்பின், உடனே எழுந்து விட வேண்டாம். சிறிது நேரம், அப்படியே மல்லாந்து கிடப்பது கர்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று, பாலியல் நிபுணர்கள் கூறுகின் றனர். குறைந்த பட்சம் ஐந்து நிமிடங் கள் அப்படி படுத்திருந்தால் போதும். உயிரணு, கரு முட் டையைத்தேடி அடைய அது உதவும்.
(6)
கர்பம் தரிக்கும் பெண் உடல் ரீதியா க மட்டுமின்றி, உணர்வு ரீதியாகவும் அதற்கு தயாராகவேண்டும். தன் முழுக் கவனத்தையும் மகப்பேறில் செலுத்தி யாக வேண்டும். ஒரு குழந்தை யைப் பெற்று வளர்ப்பது கடினமும், பொறுப் பும் நிறைந்த வேலை என்பதை உணர வேண்டும். குழந்தையை பெற்று வளர் ப்பதில், கணவரை விட மனைவி க்கே பொறுப்புகள் அதிகம்.

உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் அவர், சவால்களை எதிர் கொள்ள நேரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
- வைத்தீஸ்வரி, தினமலர்
No comments:
Post a Comment