Showing posts with label acupunture. Show all posts
Showing posts with label acupunture. Show all posts

Monday, March 4, 2019

**அக்குப்பிரஷர் - அக்குப்பஞ்சர் நேரடி பயிற்சி வகுப்பு**

**அக்குப்பிரஷர் - அக்குப்பஞ்சர்
நேரடி பயிற்சி வகுப்பு**

 வீடுதோறும் அக்குபஞ்சர் மருத்துவர் திட்டம்.

தேர்ச்சி பெறுபவர்களுக்கு பயிற்சி நிறுவன சான்றிதழ், மத்திய அரசு பதிவு பெற்ற திறன் சான்றிதழ், இவற்றோடு சொந்தமாக அக்குபஞ்சர் கிளினிக் தொடங்குவதற்கு இந்திய இயற்கை மருத்துவ கவுன்சில் (INTC) சார்பாக பதிவு சான்றிதழ் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்.

 இலவச சிகிச்சை : பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கும், கலந்து கொண்டவர்களின் குடும்பத்தினருக்கும், பயிற்சி தினத்தில் இலவசமாக அக்குபஞ்சர் சிகிச்சை வழங்கப்படும்
 
 பயிற்சி நாள் – 11 மார்ச் முதல் 15 முடிய 5 தினங்கள்.
 நேரம் : பிற்பகல் 2 முதல் 5 வரை.

 கட்டணம் ₹1000/-(நோட்,பேனா,சான்றிதழ் உட்பட)


 பயிற்சி இடம்  & CONTACT

SOLAR ACADEMY,
1A,Thiruvalluvar street,
(Opp BWDA Kalyanamandapam)
Vettoornimadam Junction,
NAGERCOIL- 629003.
Cell - 94896 20090,
          9367511133
          7904289974

🚌🚉  பயிலகத்தை  வந்தடையும் வழி .🚖🚍

 🚂 நாகர்கோவில் இரயில் நிலையம் வருபவர்கள் எதிரே உள்ள பேருந்தில் ஏறி வடசேரி புதிய பேருந்து நிலையம் வரவும்.

🚌 புதிய பேருந்து நிலையத்தி லிருந்து பயிலகத்தை அடையும் வழி.

🚌 புதிய பேருந்து நிலையத்தில் Medical College செல்லும் மினி பேருந்தில் (minibus) ஏறி வெட்டூர்ணிமடம் கெவின் ஆஸ்பத்திரி நிறுத்தத்தில் இறங்கவும், எதிரே பார்த்தால் திருவள்ளுவர் தெருவில் இடது பக்கத்தில் நான்காவது பில்டிங் நமது பயிலகம் உள்ளது.

தொடர்புக்கு
டாக்டர் அருள் குமரேசன்,
நாகர்கோவில்
செல் - 9443607174.
Download As PDF