மாதவிலக்கு என்பது ஏதோ உடலில் இருக்கும் கெட்ட ரத்தம் வெளியேறுவது என்ற தவறான கருத்து பலரிடம் இருந்து வருகிறது. உடலி ல் கெட்ட ரத்தம் என்ற எதையும் வெளி யேற்றும் வாய்ப்பை இதயம் விடுவதி ல்லை. கெட்ட ரத்தத்தை சுத்தமாக் கும் பணியைத் தானே இடைவிடாது இதயம் செய்து கொண்டிருக்கிறது.
அப்படியிருக்க உடலில் கெட்ட ரத்தம் ஏது? கருப்பையில் உருவாகும் சில கழிவுகளை சுத்தம்செய்யவே இந்த உதிரப்போக்கு ஏற்படுகிறது.
கருப்பையின் வாயானது 28 நாட்களுக் கு ஒரு முறை திறந்து அதனை சுத்தப் படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடு க்கிறது. கருப்பை சுருங்கி இருக்கும் போது அதைவிட, திறக்கும்போது அதற் கு அதிக இடம் தேவைப்படுகிறது. அப்ப டி கருப்பை விரிவடையும் போது மற்ற உடற்பாகங்களால் அது நசுக்கப்படலா ம். அதனால்தான் மாதவிலக்கு சமய த்தில் கடுமையான வயிற்று வலி ஏற்படு கிறது.
இதற்கு ஏற்ற உடற்பயிற்சிகளை செய்யலாம் அல்லது வலி நிவார ணிகளை சாப்பிடலாமேத் தவிர, மருந்து என்று ஏதும் இந்த வலிக்கு தீர்வு தராது.
இனப்பெருக்க உறுப்புக்கள் அடுத் தக்கட்டமாக தாய்மை நிலை யை ஏற்கத்தயார் என்பதைக்கு றிப்பால் உணர்த்துவதுதான் மாத விலக்கு. ஒவ்வொரு மாதமும் முட்டை கருவுற்று வருமென எதிர்பார்த்து, அதற்கு இடமளிப் பதற்காகக் கருப்பைத் தன்னை தயார் செய்து கொள்வ தும் அவ் வாறு முட்டை கருவுறாது போகு ம்போது இருபத்தெட்டாம் நாளில் அதையும், வெளியேற்றிக் கருப்பையைச் சுத்தப்படுத்துவதும் மாத விலக்கு நிகழ்வாகும்.
மாதவிலக்கின் போது பிறப்புறுப்பு வழியாக உதிரத்துடன் கருப்பை யிலிருந்து வெளியாகும் கழிவுகள் நீக்கப்படுகின்றன.
இது ஒரு பெண் கருவுற்றிருந்தால் ஒழிய, ஒவ்வொரு மாதமும் தொ டர்ச்சியாக சில நாட்களுக்கு மட்டு மே ஏற்படும் நிகழ்ச்சியாகும். அந் நாட்களில் மற்ற பணிகளில் இருந் து பெண்களை விலக்கி வைக்கப் பட்டதால் மாத விலக்கு என்று தொன்றுதொட்டு சொல்லப்படுகிற து.
பதினொன்று முதல் பதின்மூன்று வயதில் தொடங்கும் மாதவிலக்கு, மெனோபாஸ் காலம்வரை தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கு ம்.
ஒவ்வொரு மாதப்போக்கு சுழற்சியி ன் இடைவெளி 21 முதல் 40 நாட்க ளுக்குள் வருகிறது. 15 சதவீதத்தின ருக்கும் குறைவான பெண்களுக்கு மட்டும் சரியான சுழற்சி காலமான 28 நாட்களுக்கு ஒருமுறை மாத விலக்கு ஏற்படுகிறது. மற்றவர்க ளுக்கு 23 முதல் 34 நாட்களுக்கு ஒரு முறை மாதப்போக்கு வெளியா கிறது.
ஒவ்வொரு முறையும் நல்ல உடல் நலமுள்ள பெண்ணுக்கு ஏறக்கு றைய 80 மில்லி லிட்டர் ரத்தம் ஐந் து அல்லது ஆறு நாட்களுக்குள் வெளியாகிறது. மாதவிலக்கின் ஆர ம்பத்தில் ரத்தப்போக்கு அதிகமாகவும், முடிகிற நாளில் குறைவாக வும் காணப்படுகிறது.
மாதவிலக்குச் சுழற்சியை
கருவணுக்கூடு தூண்டப்படும் காலம்
முட்டை வெளிப்படும் காலம்
கருத்தரிப்பை ஒழுங்குபடுத்தும் காலம்
என்று பார்ப்பதே மருத்துவ முறையில் மேற்கொ ள்ளும் அணுகு முறையாகும்.
-webdunia
No comments:
Post a Comment