Wednesday, September 12, 2012

பெண்களை எங்கே தொட்டால் என்ன மாதிரியான சுகம் கிடைக்கும் தெரியுமா?


கூந்தல், கழுத்துப்பகுதி, அக்குள்பகுதி, வயிறு (தொப்புள்), பாதங்கள் ஆகிய இடங்களை தொட்டா லோ அல்ல‍து வருடினாலோ பெண்களு க்கு  ஒருவித தனிச்சுகம் கிடைப்ப தாக ஆய்வில் தெரிய வந்துள்ள‍து. 
கூந்தலை வருடுவது
பெண்களின் கூந்தலை தொட்டுத் தடவி வருடுவதன் மூலம் தங்களி ன் மனஅழுத்தமும், பாரமும் நீங்கு வதாக பெண்கள் உணர்கின்றனர். இரண்டாவதாக தலையில் உள்ள நரம்புகளை இதமாக வருடுவதன் மூலம் ஒருவித கிரக்கமான நிலை
க்கு தள்ளப்படுகின்றனர்.
கண்களின்மீது மென்மையாய் முத்தமிட்டு உதடுகளில் சின்னதா ய் உரசிப் பாருங்களேன். அவர்களு க்கு உற்சாகம் தானாய் பிறக்கும். கடிக்கவேண்டாம், மென்மையாய் சுவையுங்கள். பெண்களின் உண ர்ச்சி நிறைந்த பகுதிகளில் அதுவும் ஒன்று என்கின்றனர் நிபுணர்கள்.
காதுகளை லேசாய் உரசி உசுப்பே ற்றுங்கள். மென்மையாய் கடித்துவிட்டால்போதும் உணர்ச்சி அதிக ரித்து துடிக்க ஆரம்பித்து விடுவார் களாம். கண்ணத்தில் மென்மை யாய் மீசையால் உரசுங்கள். மீசை இல்லாதவர்கள் கைகளால் கோ லம் போடலாம்.
கழுத்தில் காம உணர்வு அதிகம்
கழுத்துப் பகுதியை நோக்கி குனிந்து கொஞ்சம் மெதுவாய் ஊதினாலே ஒரு வித சிலிர்ப்பு ஏற்படும். பின்னங்கழுத்தி ல் மெதுவாய் கைகளை வைத்து இதமா க வருடினாலே போதும் அவர்களின் உணர்வுகள் கிளர்ந்தெழுமாம். அப்பகுதி யில் மென்மையாய் முத்தமிடுங்கள் உற்சாக உணர்வு ஊற்றெடுக்கும். அதே போல் மார்பில் தொடுவது பெண்களுக்கு பிடித்தமான ஒன்றாம். கை களால் தொடுவதைவிட முகம் புதைத்து முத்தமிடுங்கள் அப் புறம் உங்களுக்கு சொர்க்கத்தின் பாதை தானாக திறக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
கைகளின் அக்குள் பகுதி
பெண்களின் அக்குள் பகுதியில் உணர்வு நரம்புகள் அதிகம் காண ப்ப டுகின்றனவாம். அங்கே தொட் டு விளையாடுவதும், மென்மையா ய் கடிப்பதும் பெண்களுக்கு பிடித் தமான ஒன்று என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் முழங்கைப் பகுதியை மென்மையாக கடித்து முத்தமிடுவதை பெண்கள் விரும்புகின்றனராம்.
வயிற்றில் உற்சாகம்
முதுகில் மூழ்கித் திளைக்கும் ஆண்க ளை அநேகம் பெண்கள் விரும்புகின் றனராம். மெதுவாய் தடவி சின்னதாய் மசாஜ் செய்வது பெண்களை கிளர்ச்சிய டையச் செய்யும் என்கின்றனர் நிபுணர்  கள். வயிற்றுப் பிரதேசம் மென்மையும், உணர்வுகளும் நிரம்பிய பகுதி அந்தப் பகுதியில் லேசாய் உரசுங்கள். அங்கிருந்து சின்னச்சின்ன தாய் முன் னேறி பெண்மையின் மென்மையான பிரதேசத்தைத் தொடுவதைத் தான் பெண்கள் விரும்புகின் றனராம்.
பாதங்களில் சரணடையுங்கள்
பெண்களின் பாதங்கள் உணர்ச்சிகள் நிர ம்பியவை. அங்கே கைகளால் விளை யாடுங்கள். அது ஒருவித குறுகுறுப்பி னை ஏற்படுத்தும். அதேபோல் பஞ்சுபொ தி பாதத்தில் முகம் புதைத்து மென்மை யாய் வருடுங்களேன். உங்களின் இந்த சரணாகதி நிலையைத்தான் அனைத்து பெண்களும் விரும்புகின்ற னர் என்கின்றனர் நிபுணர்கள்.
பெண்ணின் உடம்பில் ஓடும் ஒவ்வொரு நரம்பும் பல வித உணர்ச்சிக் குவியல்களை கொண்டுள்ள து. எனவே எந்த நரம்பினை எங்கே எப்படித்தொ ட்டால் அவர்களின் உணர்ச்சி தூண்ட முடியும் என்பதை தெரிந்துகொண்டு தொட்டு விளையாடு ங்கள் என்கின்றனர் நிபுணர்கள் அசத்துங்களேன் .
{ { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }
Download As PDF

No comments:

Post a Comment