உலகம் முழுமைக்குமான பொதுவான உணவு பால் மட்டுமே. பிற ந்த குழந்தை முதல் மரணப் படுக்கையில் கிடக்கும் முதி யவர் வரை எல்லோருக்கும் ஏற்ற உணவாக பால் உள்ள து. பாலில் பல வகைகள் உண்டு.
ஒவ்வொன்றிலும் ஒவ்வொ ரு குணம் உள்ளது.
தாய்ப்பால் ஒவ்வொரு குழந் தைக்கும் தாயிடம் இருந்து கிடைக்கும் முதல் மற்றும் ஈடு இணை யற்ற உணவாகும். பசும்பால் என்பது இயல்பாகவே இனிப் பானது. உடலுக்கு குளிர்ச்சி தருவது. ஆனால்
எளிதில் ஜீரணமாகாது. எருமைப்பால் அதிகப் கொழுப்பு நிறைந்தது. உடலுக்கு நல்லது. எருமைப் பால் பசும்பாலை விடக் குளிர் ச்சியானது. நிறையக் கொழுப்பு ச்சத்து கொண்டது. பசி அதிகம் எடுப்பவர்கள் இதைச் சாப்பிட லாம். இதுவும் செரிக்கத் தாமத மாகும். செரி மானக் கோளாறு உள்ளவர்கள் இதைத் தவிர் ப்பது நல்லது.
ஆட்டுப்பாலில் மனித உடலுக் குத் தேவையான நிறைய சத்துகள் உள்ளன. ஆட்டுப்பால் விரை வாகச் செரிமானம் ஆகும். பாலூட்டு ம் தாய்மார்கள் இதைச் சாப்பிட்டால் அதிகப்பால் சுரக்கும். இருமல், மூச்சு திணறல் போன்றசுவாசப் பிரச்சனைகளுக்கு ஆட்டு ப்பால் நல்லது.
வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் பசும் பால் சாப்பிட்டால் பேதி அதிகமாகப் போகும். ஆனால் ஆட்டுப்பால் அதை கட்டுப்படுத்தும்!
சோர்வாக இருப்பவர்களுக்கும், தலைச் சுற்றல் உள்ளவர்களுக்கும், மலச் சிக் கல், நீர்ச்சுருக்கு போன்றவற்றால் அவ திப்படுகிறவர் களுக்கும், ரத்தக் கசிவு நோய் உள்ளவர்களுக்கும் பசும் பால் மருந்தாக உள்ளது.
தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்குப் பால் நல்ல தூக்க மருந்து.
ஆண்மையைத் தூண்டும் சக்தியும், குழந்தைப் பிறப்பை ஊக்குவி க்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது. இதனால் தான் நம் பெரியவர் கள் முதல் இரவில் பால் கொ டுத்து அனுப்புகிறார்கள் போ லும். வெள்ளை மனதுட ன் வெள்ளை நிறப் பாலை பகிர் ந்து கொள்ளும்போது அன் னோன்யத்தின் ஆரம்பம் !
பால் குடித்ததும் புத்துணர்வு தரக்கூடியது. பசும்பால் குடி த்து வந்தால் உடல் பலம், மூளை பலம் இரண்டையும் பெறலாம். முதல் இரவிற்கான பலத் தையும் பெறலாம். தூக்கம் வராமல்தவிப்பர்களுக்குத்தான் பால் நல்ல தூக்க மருந்து.ஆகையால் தூக்கம் வரும் என பயப்பட வே ண்டியதில்லை! மேலும் சூடான பாலின் மேல் படரும் ஆடை யை குடிக்கும் முன் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டுமாம்! பின்னால் இதற் கு தேவையிருந்தாலும் இருக்க லாமாம். ஒன்லி ஃபார் லூப்ரி க்கேஷன் பயன்பாட்டிற்கு மட்டும்! புரிந்துகொள்ளுங்கள் இதற்கு மேல் விளக்க முடியாது!!
பின்குறிப்பு: பாலில் அஷ்வகந்தா என்ற ஒரு சித்த மருந்தை கலந் து குடித்தால் குதிரையின் அதீத கனைப்பு இசை முதல் இரவின் அறைக்கு பிண்ணனி இசையாக இருக்குமாம்!!
No comments:
Post a Comment