செக்ஸ் உறவை விட முன்விளையாட்டுக்களும், உணர்ச்சிப் பெருக்கை அதிகரிக்கக் கூடிய விஷ யங்களும் மிக முக்கியமான வை. பெண்களின் அங்கங்க ளில் பல பகுதிகள் உணர்ச்சிப் பெருக்கை அதி கரிக்கக் கூடிய விசேஷங்களை தன்னகத்தேக் கொண்டுள்ளன. அது குறித்த ஒரு பார்வை…
ஆண்களை விட பெண்கள் உணர்ச்சிகர மானவர்கள். அதே சமயம், அந்த உணர்ச்சிப் பெருக்கை அதிகரி க்கக் கூடிய வித்தை யை தெரிந்த ஆண்கள் மிகவும் குறைவுதான். எடுத்த எடுப்பிலேயே ‘டாப் கியருக்குப்’ போகத்தான் தெரிகிறது பல ஆண்களுக்கு. ஆனா ல் முழுமையான இன்பத்தைப் பெறக் கூடிய லாவகம் பலருக்கு
இரு ப்பதில்லை.
பல ஆண்கள் செய்யக் கூடிய பொதுவான தவறுகள் பெண்களின்மார்பகங்கள் மற்றும் அந்தரங்க உறுப்புக ளிலும் மட்டுமே அதிக கவ னம் செலுத்து வது. ஆனால் பெண்களிடம் உள்ள வேறு சில உணர் ச்சிகரமான பகுதிக ளை அவர்கள் பெரும்பாலும் கவனிப்ப தில் லை அல்லது தெரிந்து கொள்வதில்லை.
உண்மையில் இந்தப் பகுதிகளில்தான் உணர்ச்சிகரமான விஷயங் கள் எக்கச்சக்கமாக உள்ளன.
தலைமுடியைக் கோதும் கலை பலருக்கும் பிடிபடுவதில்லை. ஆனால் பெண்களுக்கு தங் களது தலைமுடியைக் கோதி விடும் ஆண்களை நிறையவே பிடிக்கும். தலைக்கு மசாஜ் செய்வது போல நிதானமாக, மென்மையாக தலை முடிக்குள் கையை வைத்து கோதிவி டுவதும் மென்மையாக அழுத்தம் கொடுத்து மசாஜ் செய் வ தும் பெண்களை உற்சாகத்தில் ஆழ்த்துகிறது, உணர்ச்சிவசப்பட வைக்கிறது.
பின் கழுத்தில் ஆரம்பித்து தலை முழுவதும் கேசத்தை மெதுவாககோதிக் கொடுப்பதன் மூலம் பெண் கள் உணர்வுகள் மெதுவாக தூண்டப்படுகின்றனவாம்.
அதேபோல கழுத்தின் பின்பக்க மும் பெண்களை தூண்டுவிக்கும் ஒரு அருமையான இடமாகும். மிக மென்மையாக கழுத்தின் பின் பக்கத்தை தடவிக் கொடுப்பதன் மூலம் உங்களை நோக்கி வேக மா க பெண்கள் மயங்கி வருவார்களாம். மென்மையாக வருடிக் கொ டுப்பது, நிதானமாக முத்தமிடுவது, தோள்பட்டையில் இதமான முத்தம் தருவது என பெண்களை வசியப் படுத்தலாம்.
அதேபோல பெண்களின் ‘காலர் போன்’ பகுதி யும் உணர்ச்சிப் பெரு க்கு நிறைந்த இடம் தான். அங்கு இதமாக முத்தமிடுவதன் மூலம் உங்கள் இணையை உங்கள் வசம் வேகமாக ஈர்க்க முடியும்.
முதுகின் கீழ்ப் பகுதியும் கூட அதேபோல உணர்ச்சிகரமான ஒருஇடம்தான். இந்த இடத்தை நிதான மாக வருடிக் கொடுப்பது, முத்த மிடு வது ஆகியவை மூலம் பெண்களின் உணர்ச்சிகளைத் தூண் டுவதோடு, அவருக்கு நாம் பாதுகாப்பாக இருக் கிறோம் என்ற உண ர்வையும் பெண் களுக்கு ஏற்படுத்துகிறதாம்.
முழங்காலின் பின்பகுதிக்குப் போ னால் இன்னும் விசேஷம் அதி கம். உணர்ச்சிகளை சட்டென தூண்டும் நரம்புகள் இங்கு அதிகம் உள்ளது. ஆண்களுக்கே கூட இந்த இடம் உணர்ச்சிகரமான ஒரு ஏரியா வாகும். முழங்காலின் பின்பகுதியை மென்மையாக முத்த மிடு வது, வருடிக் கொடுப்பது ஆகியவற்றின் மூலம் பெண்களை வேக மாக உணர்ச்சிவசப்படுத்த முடியும்.
உள்ளங்கையிலும் நிறைய விசேஷங்கள் காத்திருக்கின்றன. உங்க ளது மனைவி அல் லது காதலியின் உள்ளங்கையை மென்மை யாக கிள்ளிக் கொடுப்பது, தடவிக் கொடுப் பது, முத்தமிடுவது ஆகியவ ற்றின் மூலம் அவர்களை நீங்கள் வெகுவாக ஈர்க்க முடி யும். மூடில் இல்லாதவர்களும் கூட இந்த உள்ள ங்கை ‘மருத் துவத்திற்கு’ ஒத்து வருவார்கள்.
அதேபோல காது மடல்களை வருடிக் கொடுப்பது, லேசாக முத்த மிடுவது, லேசாக வலிக்காமல் கடிப்பது ஆகியவையும் கூட ‘இன் ஸ்டன்ட்’ இன்பத்திற்கு உதவும். காது மடல் ‘காதல் மடலாகவும்’விளங்குகிறது என்பதால், செக்ஸ் உணர்வுகள் வேகமாக தூண்ட ப்படுகிறது.
அடுத்து காலைப் பிடித்து காரியம் ‘சாதிப் பது’. பெண்களின் காலை மெதுவாக பிடி த்து மசாஜ் செய்வது, உள்ளங்காலில் லே சான அழு த்தம் கொடுத்து மசாஜ் செய் வது, விரல்களை நீவி விடுவது, சொடு க்கு எடுத்து விடுவது, மசாஜ் எண்ணெய் உள்ளிட்டவற்றை வைத்து இதமாக மசாஜ் செய்வது கூடுதல் இன்பத்தைத் தூண் ட உதவும்.
இப்படி நேரடி செக்ஸின்போது கிடைக்கு ம் இன்பத்தை விட அதிக அளவிலான கிளர்ச்சியூட்டும் விஷயங்கள் நிறையவே பெண்க ளிடம் உள்ளன. அதை அறிந்து, தெளிந்து செயல்படுவதன் மூலம் முழுமையான இன்பத்தை ஆண்களும் பெறலாம், பெண்களுக்கும் தரலாம்.
No comments:
Post a Comment