Friday, July 20, 2012

காமம் ஒரு மாபெரும் சக்தி – காமசூத்திரம்



காதல் செய்வது உயிரியற்கை என்கிற போது அதைச் சொல்வதற்க்கு ஒரு நூ லும் தேவையா என்பது சிலரின் கரு த்து. விலங்கு உடலுறவு கொள் கிறது. மனிதனும் உடலு றவு கொள்கிறான். இரண்டும் ஒன்றாகிவிடு மா..? விலங்கு தனது இரை யை அப்படியே உண்கிறது. மனிதனுக்கோ பக்குவம் தேவைப்படுகி றது. அதனால் தா னே அவன் உயிரினங் களில் முதலிடம் வகிக்கிறான். அவனு க்கு உடலிறவிலும் பக்குவம் தேவை. அதனால் தான் காமநூல் அவசியப் படுகிறது.

 அச்சமும், தயக்கமும் கொண்டவர்களுக்கு வேண்டுமானால்”காம நூல்கள் மருட்சியை ஏற்படுத்தலாம்” ஆனால் இ ந்த நூல்களை அவர்கள் அச் சத்திலிருந்தும் தயக்கத்தி லிழருந்தும் விடுவிக்கும் காமம் சக்தி வாய்ந்தது. அ து கற்றவர்களை காதலி ல் தேர்ச்சி உடையவராக் கும். மற்றவர்களை பொறுத்த வரை ”மண வாழ்க்கை யை நாசம் செய்யும் நற்பெய ருக்கு களங்கம் ஏற்படுத்தும்.
காமம்-விலங்குகள் உலகில் வெறும் பாலுணர்வு வேட்க்கை,மனிதர்கள் வாழ்வில் அது ஒரு யோக சாதனை, காம துறவிகள் விலக்கலாம். ”சம்சாரிக்கு அது முடியாது. சுகத்தை தேடுகிறவன் பாவங்கள் செய்யும்படி யாகும். குற்றங்களை புரியும்படி இருக் கும் என்பது மகான்களின் கருத்து. காம வாய்ப்பட்டவன் தன் குடும்பத்தை தா னே நாசம் செய்து விடுவான் என்று அவ ர்கள் கருதினார்கள்.
 போஜர்குல மன்னன் தாண்டக்யன் ஒரு மேல்யாதிப் பெண்ணை கற்பழித்துவிட அதன்விளைவாக அவன் செத்துப் போ னான். அவனுடைய நாடு புழுதி காற்றி ல் காணமல் போயிற்று என்று புரண ங்கள் கூறும்.
‘இந்திரன் அகலிகையை ஏமாற்றினான். சீசகன் திர ளெபதியை இழிவு செய் தான். ராவண ன் சீதையை தூக்கி சென் றான். இப்படி தங்கள் பல த்தையும் பிர க்யாதியையும் நம்பிச் செயல்பட்டவர் களெல் லாம் அழிந்து பட்டார்கள். காமம் அவர் கள் கண்ணை மறை த்தது என்பார்கள்.
காமம் கெடுதல் செய்வதி ல்லை. மனிதனிடம் உள்ள தீய பண் புகள் தான் அவனையும் கெடுக்கின்றன. அவனை சற்றியள்ளவ ர்களையும் கெடுக்கின்றன. உடலுறவு முக்கியம், உடம்பு க்கு உணவு, தண்ணீர் மாதரி உடலுறவு அவசி யப்படுகிறது.
காமம் என்பது அர்த்தம். தர்மம் இவற்றின் விளைவு பலன் என் கிறார்” வாத்ஸ்யாயனர். அச் சம் பாலுறவுக்கு இடையுறாகி விட க்கூடாது.
” கால் நடைகள் பயிரை மேய் ந்து விடும் என்பதற்காக விவ சாயம் செய்யாமல் இருக்க முடி யுமா..?”

பிச்சைக்காரனுக்கு பயந்து சமைப் பதை நிறுத்திவிடலாமா..? என்று கேட்க்கிறார் வாத்ஸ்யாயனா. அர் த்தம், காமம், தர்மம் இவ ற்றை அறி ந்தவனும் தனது உடம்பு, மனம், ஆன்மாவில் அவற்றை கடைபிடிக் கிறவனும் இவ்வுலகத்தோடு மறு வுலகிலும் மகிழ்ச்சியாயிருப்பார்.
இளைஞர்கள் கலைகள், அறிவியல் கற்பதுடன் தர்மம், அர்த்தம், காமம், பற்றிய நூல்களையும்கற்று தோச்சி பெற வேண்டும். ”முதலிரவை எதிர் நோக்கியிருக்கும் மணப் பெண் காம சூத்திராவை அறிந்திருக்க வேண்டும்”என்கிறார் வாத்ஸ்யாயனர்.
Download As PDF

No comments:

Post a Comment