Friday, July 20, 2012

காமசூத்திரம் கற்பிக்கும் முதல் இரவும் உச்ச கட்டமும்…



இக்கட்டுரை காமம் பற்றிய கல்வியாகவே காமசூத்திரத்திலிருந்து அப்படியே எடுத்து எழுதப்பட்டுள்ள‍தே தவிர வேறெந்த உள் நோக்கமும் கொண்டதல்ல…! கண்டி ப்பாய் இது வயது வந்தவர்களுக்கு மட்டு மே.
முதல் இரவு ;-
தனக்குத் தகுந்த பெண்ணைத் தேர்ந்தெடுத்து மணம் புரிந்து கொள் ளும் இளைஞன் முதலில் அனுபவமற்ற தன் இளம் மனை வியின் நம்பிக்கையைப் பெற முயல வேண்டும். முற்றிலும் புதிய வாழ் வை மேற்கொள்ளப்போகும் அவள் மன நிலையை உணர்ந்து நடக்க வேண்டும். மெல்லப் பக்குவப்படுத்தி அவள் அறி ந்து கொள் ள வேண்டியவற்றை அறியச் செய்வது அவசியமாகும். கலவி இன் பம் காண அவசரப்படுதல் கூடாது.
அணுகும் முறை ;-
பெண்கள் இயற்கையிலேயே மலரைப் போன்ற மென்மையான தன் மையுடையவர்கள். எனவே மலரைக் கையாளுவது போன்று மிரு துவாகக் கையாளவேண்டும். கசக்கி முகர முயற்சித்தல் கூ டாது.

முதல் இரவில் பெண்ணிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளக்கூடாது. தனது வீரத்தை அல் லது பலத்தைக்காட்ட அதுவ ல்ல நேரமும் இடமும். முதன் முறையான கலவியில் பெண் ணை பல வந்தப் படுத்தினால் அவள் கலவியையே வெறுக் கும் நிலை உருவாகக்கூடும். இந்த வெறுப்பானது ஆண் வர் க்கத்தின் மீதே ஏற்பட்டு அவள் மனதில் நிரந்தரமாகப் பதியக் கூடும். எனவே புதுப்பெண் ணின் உணர்ச்சி பாதகம் அடையாத வகையில் மென் மையாக நட ந்து கொள்ளவேண்டியது மிக அவசியமான ஒன்றாகும். அவளு டைய நம்பிக்கையை முற்றி லும் பெறாத வரையில் கலவி க்கு முதற்படியான புறத்தொழி ல்களில் கூட ஈடுபடு தல் கூ டாது. அப்போ துள்ள சூழ்நிலை க்குத் தகுந்தவாறு நடந்து கொ ண்டு முத லில் பூரணமாக அவளுடைய நம்பிக்கையைப் பெறுதல் வே ண்டும்.
முதலாவது கட்டம் ;-
இளைஞன் பெண்ணைத் தழுவுதலிருந்து தொடங்க வேண்டும். இப் படித் தழுவுவதை சிறிது நேரம் மட்டுமே செய்ய வே ண்டும். அதிக நேரம் தழுவிக் கொண்டே இருந்தால் அது பெண்ணிடம் வியப்பு உண ர்ச்சியைக் கிளப்பி விட்டு வி டும். முதன் முதலில் தழுவும் போது நெருங்கிப் பழகாத காரணத்தினால் பெ ண்ணின் மேல் பாகத்தை மட்டுமே தழு வவேண்டும். அந்தச் சமயம் அவள் அதற்குச் சம்மதி ப்பாள்.
பெண் சற்று வயதானவளாக அதாவது பருவமடைந்து சில ஆண்டு கள் ஆனவளாகவும் ஏற்கனவே அவனுக்கு பழக்கம் உள்ளவளாக வும் இருந்தால் வெளிச்சமுள்ள அறையில் அவளைத் தழுவ லாம். ஆனால் இளம் பெண் ணாகவும் அதிக அறிமுகமில் லா தவளாகவும் இருக்கும் பட் சத்தில் இருட்டிலேயே த ழுவுதல் நல்லது. அதுதான் அவ ளுடைய வெட்கத்தைக் குறைத்து அவளையும் விரு ப்பத்தோடு ஈடுபடச் செய்யும்.
இரண்டாவது கட்டம் ;-
ஆணினுடைய ஆலிங்கனத்தை பெண் ஏற்றுக்கொண்டதும், தாம்பூ லத்தை (இன்றைய காலத்தில் ஏதேனும் இனிப்பை) அவள் வாயில் ஊட்ட வேண்டும். அப்படிக்கொடுக்கும் போது மெல்ல அவளுடையஇதழ்களில் பரிவுடன் ஓசையின்றி முத்த மிட வேண்டும்.
மூன்றாவது கட்டம் ;-
இந்த இரண்டும் செய்த பிறகு அவளைப் பேசத் தூண்ட வேண்டும். அவளிடம் எதை ப்பற்றியாவது உற்சாகமான கேள்வி கேட் பது இத ற்கு ஏற்ற முறையாகும்.
‘’என்னை உனக்குப் பிடித்திருக்கிறதா?’’ என்பது போன்ற கேள்விக ளைக் கேட்க லாம். இப்படிக் கேட்பதற்கு முதலில் பதில் சொல்ல மாட்டாள். அதிகமாக வற்புறுத்தி னால் தலையை மட்டும் ஆட்டு வாள். தன் வாயைக் கிளறுவ தற்காகவே இப்படிக் கேட்பதாக அவள் எண்ணும்படி அமைந்து வி டக் கூடாது உங்கள் கேள்விகள். அப்படி யான எண்ணம் அவளுக்குஉண்டாகும் பட்சத்தில் அவளிடமி ருந்து திருப்திகரமான பதிலும் உடன் பாடும் கிடைக்காமல் போகக்கூடும்.
நான்காவது கட்டம் ;-
வெட்கத்தைவிட்டு சரளமாகப் பேசத் தொடங்கியதும் அவள் தாம்பூலத் தை எடுத்து எதுவும் பேசாமல் அவ னுக்குக் கொடுப்பாள். அப்போது தனது இளம் முலைகளை அவன் லே சாக வருட வேண்டும் என்பதற்கான அறிவிப்பு சமிக்ஞை இது. அவன் உட னே மெல்ல விரல்களால் அவள் முலைகளைப் பிடித்து தடவ வேண்டும். அப்படிச் செய்ய வேண்டாம் என்று அவள் வாய்விட்டுச் சொன்னாலோ, அல்லது பேசாமல் கையினால் தடுத்தாலோ தன் னை அவள் அணைத்துக்கொண்டால் மீண்டும் அவ்வா று செய்வதில்லை என்று கூறலாம். இந்த விதமாக அவளாகத் தன்னை அணைத்துக் கொள்ளச் செய்ய வே ண்டும்.
அப்படி அவள் அவனை அணைத்துக் கொள்ளும்போது அவளது உட லை மிருதுவாகத் தடவிக் கொடுக்க வே ண்டும். அவள் அணைக்கும் போது அவளது மார்பகங்கள் ஆணின் மார்பின் மீது படிந்திருக்கும். அப்படியே மெல்ல அவளைத்தூக்கி தன் மடி யில் இருத்திக் கொண்டு தனங்களை வருட வேண்டும். அவ்வப் போது முத்தங் களும் கொடுத்தல் வேண்டும்.
முதல் புணர்ச்சி ;-
மனைவியாய் அமையப் பெற்ற பெண்ணானவள் சிறு வயதின ளாகவும், கலவி பற்றி போதிய அறிவின்றி மிரட்சியுடனும் இருக் கும் பட்சத்தில் முதல் இரவி லேயே கலவியில் ஈடுபடுதல் கூடாது. முதல் இரண்டு மூன்று இரவுகள் மேற்சொன்னபடி நட ந்து கொண்டு மனைவியின் வெ ட்கத்தைப் போக்கி முதலில் அவளுடைய நம்பிக்கையைப் பெறவேண்டும். அடுத்த தினங் களில் பெண்ணின் உடல் முழுவ தும் தன் கையினால் தடவி பல்வேறு பாகங்களிலும் முத்த மிட வேண்டும். பின்பு அவள் தொடையை மெல்லத் தேய்த்து விட வேண்டும். அப்படியே கையை மெல்ல மேலே கொண்டு போய் அடி த்தொடைகளைப் பிடித்துவிட வேண்டும். இதற்கு அவள் மறுத் தாலோ அல்லது கையினால் தடுத்தாலோ மூச்சுத் திணரும் அள வுக்கு முத்தங்களைப் பொ ழிந்து அவளது தனங்களைத் தட்டுவது அல்லது கசக்கு வது போன்ற செயல்களைச் செய்து அவளது உணர்ச்சி யைக் கிளற வேண்டும்.
தொடைகளைப் பிடித்து விடு வதில் அவள் இன்பத்தை அடை யத் தொடங்கும் போது அவளுடைய யோனியை மிருதுவாகத் தடவிக் கொடுத்து அவள் உடலைப் பிடித்து விடும் சாக்கில் புடவையை அவிழ்த்து தன்கை யினாலேயே நிர்வாணமாக்கி விடவேண்டும். ஏதாவது சாக்கை வைத்துக் கொண்டு இதையெல்லாம் செய்வது அவசியம். கலவி யில் நேரடியாக இறங்கி விடக்கூடாது. பெண்ணின் உடலும் உள் ளமும் பக்குவ மடைந்து அவள் தயாராகும் வரை கல வியில் ஈடுபட முயற்சிக்கவே கூடா து.
அவள் பருவமடையாமலோ அல்லது கல விக்குத் தயாராகாமலோ இருந்தால் அவ சரப்பட்டு முரட்டுத்தனமாக நடந்து கொள் ளக் கூடாது. அவளுடைய வெட்கம் முழு வதும் மறைந்து காதல் விளையாட்டு களில் இயல்பாக ஈடுபடும்போதே அவளு டைய மனதில் அதிர்ச்சி ஏற்படாத வகை யில் கலவியை அறிமுகப்படுத்த முடி யும்.
முதல் இரவிலேயே கலவியில் ஈடுபடாமல் எதற்காக காத்திருக்க வேண்டும்? இப்படிப் பெண்ணைத் திருப்திபடுத்துவது ஏன்? என்ற கேள்வி எழலாம். சில காரணங்கள் உண்டு…
# ஆரம்பத்தில் பெண்ணின் விருப்பப்படி நடந்து கொண்டு அவளு டைய நம்பிக்கையைப் பெற முயலுவதால் அவள் பரிபூரணமாகக்கணவனை நம்புவதுடன் அவனுடைய காம உணர்வுக்கு அடிமை யாகவும் ஆகிவிடுவாள்.
# அவனுடைய விருப்பு வெறுப்புக்கு மட்டுமே உட் படும் பெண்ணாக இருந்தால் அவள் விரைவி லேயே உணர்ச்சியற்ற மரக்கட்டை போலாகிவி டுவாள். கலவித்தொழிலில் அவளுடைய ஒத்துழை ப்பு இருக்காது. அப்படியான பட்சத்தில் கலவியில் இன்பம் காண இயலாது. எனவே தன்னிச்சையான விருப்புடன் அவளுடைய ஒத்துழைப்பு கிடைக் கும்படி ஆண் நடந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது.
# பெண்ணைக் கவரும் வழியையும் அவளது நம்பிக்கையைப் பெறும் இனிய முறைகளையும் அறிந்து அவளுடன் இணையும் ஆண் எப்போதும் பெண்ணின் பெருமதிப்பைப் பெற்றவனாகவே இருப்பான்.
# பெண்ணைச் சரியாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்யாமல் அவ ளை அனுப விக்க முற்படும் இளைஞன் அவள் மனதில் பயத்தை யும் வெறுப்பையுமே ஏற்படுத்துகிறான்.
# ஒரு பெண்ணானவள் ஆணிடமிருந்து அன்பையும் அனுதாபத்தை யும் எதிர்பார்க்கிறாள். அது கிடைக்காமல் போகும்போது அவள் மனம் பாதிக்கப்படுகிறது. அதனால் அவ ள் அந்த ஆணையும் அவ னின் கலவி யையும் வெறுக்கத் தொடங்கும் நிலை உண் டாகிறது.
பெண்மையின் காம இச்சை ;-
ஒரு பெண்ணின் காம இச்சை அதிகரிப் பதை அறிந்து கொள்ள சில வழிகள் உள்ளன. பெண்ணிடம் காணப் படும் சில அறிகுறிகள் அதை புலப்படுத்தும். அவை ;-
1.உடல் தளர்தல் 2.கண்களை மூடிக்கொள்ளுதல் 3.வெட்கம் மறை தல் 4.இன்பத்தொனி எழுப்புதல்
பெண்ணுக்கு காம இச்சை பெருகுவ தை அறிய மேற்சொன்ன அடையா ளங்கள் உதவுகின்றன. ஆணுக்கு காம இச்சை பெருகும் போது லிங்கம் முழு வதுமாய் விரைத்துக் கொள்கிறது. அப்போது அவள் எவ்வளவு அதிகமாக முடியுமோ அவ்வளவுக்கு லிங்கத்தை யோனிக்குள் அழுத்திக் கொள்வாள். அசைவுகளைத் துரிதப்படுத்த ஒத்துழைப்பாள். அவளுடைய காமம் உச்சக் கட்டத்தை அடையும் போது தன் கைகளை ஆட்டுவாள். உடல் வியர்க்கும். அவனைக்கடிப்பாள். தன் மேலே யிருந்து எழுந்திரு க்க வி டாமல் அவனைக் கட்டிப் பிடித்துக் கொள்ளுவாள். யோனியிலிருந்து லிங்க த்தை எடுத்துவிட கொஞ் சமும் சம்மதிக்காத வ கையில் நடந்து கொள்ளு வாள்.
பெண்ணின் அதிருப்திக்கான அடையாளங்கள் ;-
கலவியில் ஈடுபட்ட பெண் இன்பமும் திருப்தியும் அடையவில் லை என்பதைத் தெரிந்து கொள்ளவும் சில வழிகள் உள்ளன.
தன்னுடைய காம இச்சை அடங்கும் முன்பே ஆணுக்கு விந்து வெளிப்பட்டு விட்டால் அவளே கலவித்தொழில் செய் வது போல தன் இடுப்பை மேலும் கீழும் அசைப்பாள். ஏன் இப்படியென் றால் புறத் தொழில்களால் பெண்ணை உச்சநிலை அடையச் செய்து அத ன்பின் அவளுடன் சேராமல் எடுத்த எடுப்பிலேயே கலவியில் ஈடு படுவதால் இப்படி நேரிடுகிறது. ஆண் பெண் இருவருக்கும் ஒரே சமயத்தில் இச்சை அடங்குவதாக இருக்க வேண்டும். ஆண் அவச ரப்பட்டால் அத னால் பெண்ணுக்கு கலவியில் திருப்தி ஏற்படாமல் போகும். தனக்கு இச்சை பூர்த்தியானதும் பெண்ணுக்கும் அதே சம யம் பூர்த்தியானதாக ஆண் நினைப்பது தவறாகும். கலவியில் இருவருடைய இன்பத்தையும் திருப்தியையும் கவ னிப்பது மிக முக்கியம் என்பதை மறந்து விடக்கூடாது. பெண்ணு டைய திருப்தி அவசியமாகக் கவனிக்கப்பட வேண்டும்.
பெண்ணை உச்ச கட்டத்தை அடையச்செய்வது எப்படி? ;-
பெண்ணினுடைய காம இச்சையை உச்ச கட்ட த்தை அடையச் செய்வதற்கு பல வழிகள் உள்ளன.
ஆலிங்கனம் எனப்படும் தழுவுதல், பிடித்து விடு தல் அல்லது கசக் குதல், முத்தமிடுதல், நகக்குறி பதித்தல், பற்குறி பதித்தல், தட்டு தல் அல்லது தடவுதல், மாற்றுப்புணர்ச்சி, வாய் சேர்க்கை போ ன்ற புறத்தொழில்களை முதலில் செய்து அதன் பின்னர் கலவியில் ஈடு படுவதன் மூலம் ஒரு பெண்ணை உச்ச கட்டத்தை அடையச் செய் யலாம். ஆண் தன் விரல்களால் பெண்ணின் அல்குலைத் தேய்த்து விடுவதால் அவளின் இச்சை அதிக ரிக்கும். அதைச் சுற்றி சுற்றித் தேய்த்து உணர்வூ ட்ட வேண்டும். பிறகு ஒரு விரலை மட்டும் யோனி க்குள் நுழைத்துப் பார்க்கவேண்டும். உள்ளே தொடுவதற்கு மென்மையாக இருந்தால் அதன் பின் லிங்கத்தை உள்ளே செலு த்தலாம்.
யோனியின் தன்மையை ஆண் சோதித்துத் தெரி ந்து கொள்வது இன்பம் பெருகுவதற்கு உதவியாக இருக்கும். பெண்ணின் யோனி யின் ஸ்பரிசத் தன்மையை நான்கு விதமாகச் சொல்லலாம்.
1.தாமரை இதழ் போன்று மென்மையானது 2.முண்டும் முடிச்சு மானது 3.மடிப்புகளாக தளர்ச்சியடைந்திருப்பது 4.பசுவின் நாக் கைப் போல சொர சொரப்பானது.
யோனியானது தொடுவதற்கு மென்மை யாக இருந்தால் அத்தகைய பெண்கள் விரைவாக காம உணர்ச்சி கிளர்ந்து எழுந்து உச்ச கட் டத்தை அடைந்து விடு வார்கள். கலவிக்கு அவர்களை தயார் படுத்துவது மிகவும் எளிது. எனவே அத்தகைய யோனியை தேய் த்து விட வேண்டிய அவசியமில்லை. மற்ற மூன் று வகையான யோனி உடையவர்களு க்கு லிங்கம் அதிகமாக உள்ளே நுழை ந்து உராய்ந்தால்தான் காம இச்சை உச்ச கட்டத்தை அடைந்து திருப்தியடை வார்கள்.
பெண்கள் வெளிப்படுத்தும் செய்கைகளிலிருந்து கலவியின் போது எந்த விதமாக நடந்து கொண்டால் அவளுக்குத் திருப்தியளிக்கும் என்பதை ஆண் தெரிந்து கொள்ள முடியும். ஆண் கலவியில் ஈடுபட்டிருக்கும் போது பெண் ணின் பார்வையானது உட லின் ஏதாவதொரு பாகத் தின் மீது விழலாம். அப் பொழுது அந்தப்பகுதி யில் ஸ்பரிசத்தை அவள் விரு ம்புகிறாள் என்று அர்த்த மாகும். இதை யெல்லாம் கவனித்து ஆண் புத்திசா லித்தனமாக நடந்து கொ ண்டு பெண்ணின் இன்பத்தை அதிகரிக்கத் தகுந்தவற்றை செய்து அவளையும் கலவியில் திருப்திப் படுத்த வேண்டும்.
கலவித் தொழில் செய்யும் ஆணுக்கு விந்து வெளிப்படப் போகிறது என்பதை உணர்ந்து கொண்ட பெண் நீட்டிய விரல்களுடன் ஆணினுடைய புட்டத்தில் தட்ட லாம். இதைப் பலமாகச் செய் தால் விந்து வெளிப்படுவ தைத் தடுக்கலாம். காம உச்ச நிலையை தான் அடை யும் வரை பெண் இப்படியே தட் டிக் கொண்டிருந்தால் இருவ ரும் சமமான இன்பம் துய்க்க வழி ஏற்படும்.
கலவிக்குப் பின் ;-
கலவித்தொழில் முடிந்ததும் ஆணும் பெண்ணும் அடக்கமாகப் படு க்கையிலிருந்து எழுந்து ஒருவர் முகத் தை மற்றவர் பார்க்காமல் குளிக்கச் செ ல்ல வேண்டும். கலவியின் போது உடல் தளர்ந்து உடையெல்லாம் கசங்கியிருக் கும். சோர்ந்தும், களைத்தும், நலுங்கியும் உள்ள உடலோடு காட்சி யளித்தால் இருவருக்குமே ஒரு வர் மீது ஒருவருக்குள்ள கவர்ச்சியானது குறை ந்துவிடும். இதற்காகத்தான் கலவி முடி ந்ததும் ஒருவரையொருவர் பார்க் காமல் சென்று குளித்து விட்டு வர வேண்டும் என்பது.
குளித்து முடிந்ததும் புதிய உடை அணிந்து கொண்டு இருவரும் ஒரு இடத்தில் வந்து அமர வேண்டும்.
பெண்ணை ஆண் தன் இடக்கரத்தால் அணைத்துக் கொண்டு இனிய பானம் குடிக்குமாறு கேட்க வேண் டும். ருசியான இனிப்புகளை அவளை அச்சமயம் உண்ணச் செய்து தானும் உண்ண வேண்டும். சூடா ன பால், மாம்பழம், ஆரஞ்சு முதலான சாறுகளை யும் அல்லது தங்களுக்கு விருப்பமான பான ங்கள் எதையும் பருகலாம்.
ஏதேனும் அறைக்குள் இருந்தால் வராந்தாவுக்கோ மாடிக்கோ சென்று நிலவொளியின் அழகை அனுபவிக்க வேண் டும். இனிய காதல் பேச்சுகள் பேச வேண்டும். இதனாலும் உணர்வூ ட்டும் பானங்கள், உணவு வகைகள் உட்கொண்டதாலும் மீண்டும் காம இச்சை கிளர்ந்து எழும்.
இளமைக்கு நன்றி
Download As PDF

No comments:

Post a Comment