தாம்பத்ய உறவில் சந்தோசமாக ஈடுபடமுடியவில்லை என்ற கவ
லையே பெரும்பாலான தம்பதியர் களை தடுமாறவைக்கும். இதற்கு க்காரணம் செக்ஸ் பற்றிய சரி யான விழிப்புணர்வு இல்லாததே. பருவநிலை மாற்றம் போல மனித வாழ்க்கையில் உடல்ரீதியான மாற்றம், மனரீதியான மாற்றம், சூழ்நிலை மாற்றம், போன்றவை செக்ஸ் வாழ்க்கையை நிர்ணயிப் பவையாக இருக்கின்றன.
இயற்கை மாற்றம், சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு ஆகியவற்றால் இன் றைய தலைமுறையில் உடல்ரீதியாக எத்தனையோ மாற்றங்கள்
ஏற்படுகின்றன. கடந்த காலங்களில் 15 வயதில்தான் பெண்குழந்தை
நம்முன்னோர்கள் காலத்தில் பதினான்கு முதல் பதினைந் து வயதில் திருமணம் ஆகி விடும். உடலானது செக்ஸ் உணர்வை உணரும் வயசுல தாம்பத்ய வாழ்க்கையை ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் இன்றை க்கு பெண்களுக்கு 24 வயதிலும் ஆண்களுக்கு 26 முதல் 31 வயதுக் குபின்னர்தான் திருமணம் நடைபெறுகிறது. செக்ஸ் உணர்வுகள் மாற்றம் ஏற்பட்ட பல வருடங்களுக்குப் பின்னர்தான் அவர்களால்
தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட முடி கிறது. அதுவரைக்கும் பல்வே று வடி கால்களை அவர்கள் தேட வேண்டியி ருக்கிறது. அப்பொழுது செய்யும் தவறு கள் திருமண வாழ்க்கையில் எதிரொ லிக்கின்றன.
இன்றைக்கு சமுதாயத்தில் இருக்கும் கட்டுப்பாடுகள் எல்லைத் தாண்டிபோக துடிக்கும் செக்ஸ் உணர்வுகளுக்கு தடையாக இருக்கிறது. அது கவலை யாக, பயமாக மாறி செக்ஸ் உறவு கொ ள்வதற்கு திருமணம் மூலம் அங்கீகா ரம் கிடைக்கும்போது ஏற்கனவே மனதி ல் உருவான தயக்கம், பய உணர்ச்சி, நம்மால் செக்ஸ் உறவில் ஈடுப ட முடியுமா? என்ற தயக்கமே பாலியல் உறவில் முழுமையான ஒத் துழைப்புக்கு தடையாக இருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள். இன்
றைக்கு செக்ஸ் குற்றங்கள், பாலியல் நோய்கள் அதிகமா கிக்கொண்டே போவதால் தாம்பத்ய உறவில் விரிசல் ஏற்பட்டு செக்ஸ் உறவு க்கே குட்பை சொல்லும் நிலை மையும் ஏற்படுகிறது.
திருமணத்துக்கு முன்பே, அதாவது ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ பதினைந்து வயதில் செக்ஸ் உணர்வுகள் துளிர் விடு கிறது. அதிலிரு ந்து திருமணம் ஆகும் வரை தங்களது செக்ஸ் உண ர்வை தணித்துக் கொள்வதற்கு சுய இன்பத்தை வடிகாலாக நினை
த்து செயல்படுகிறார்கள். டீன் ஏஜ் பெண்கள் பிரி மேரிட்டல் செக்ஸி ல் ஈடுபட்டு கர்ப்பம் அடைகின்றன ர்.
திருமணம் வரைக்கும் ஆணும், பெண்ணும் யாருக்கும் தெரியா மல் சொசைட்டியின் கட்டுபாட்டு க்கு பயந்து ஈடுபடுகிற செக்ஸ் விவகா ரங்கள், பின்னர் திருமண வாழ்க்கையில் குற்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறது. ஒரு ஆணோ, பெண்ணோ சமுதாயத்திற்கு மத்தியில் கணவன்-மனைவி அங்கீகா
ரத்தோடு தாம்பத்ய வாழ்க்கையி ல் அடி யெடுத்து வைக்கிறார்கள். நான்கு சுவற்றுக்குள் இருவரும் ஏதோ ஒரு குற்றவுணர்வு, மன ரீதியான பாதிப்போடு தான் செக் ஸ் உறவில் இணைந்து ஈடுபடுகி ன் றனர். அதில்தான் பிரச்னையே வருகிறது. திருமணம் வரைக்கும் சந்தோசமாக உறவில் ஈடுபடுவோர் பலரும் திருமணத்திற்குப் பின்
னர் தன்னுடைய துணையை 100 சதவிகிதம் திருப்திபடுத் த முடியுமா என்பது சந்தே கமே.
ஏனெனில் இருவரில் ஒருவ ரது மனது குற்ற உணர்வு, பயம், போன்ற வற்றால் பாதிக்கப்பட்டு இருவரின் சந்தோசத்தையும் இழக்க நேரிடுகிறது. தாம்பத்ய உறவில் மகிழ்ச்சிகரமான அணுகுமுறை இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் நிம்மதியாக எதையும் செயல் படுத்த முடி யும்.
தலைமுறை இடைவெளியில் ஏற்பட்ட மாற்றத்தினால் மனித வாழ் க்கையின் உடல் மாற்ற மும், மனரீதியான மாற்றமும் செக்ஸ் உற வை பாதிக்கின்றன என்கின்றனர் நிபுணர்கள். என வே மாறிவரும் வாழும் வாழ்க் கைக்கு ஏற்ப ஆரோக்கியமான உணவுகளை உட் கொண்டால் மட்டு மே மகிழ்ச்சியான தாம்பத்ய வாழ்க்கையை வாழமுடியும் என்கின்ற னர் நிபுணர்கள்.
No comments:
Post a Comment