Monday, October 17, 2011

உச்சக்கட்டம் பற்றி ஓர் அறிமுகம்


பண்டைய காம நூல்களில், காமம் என்பது எள்ளளவும் தவறில்லை. மனிதர்கள் அதைச் சந்தோஷமாக அனுபவிக்கப்ப  பிறந்தவர்களே என்பதை எடுத்துக்காட்டுவதற்க்கும், செக்ஸில் எவ்விதமான குற்ற உணர்வும் கொள்ள அவசியமில்லை  என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொல்வதற்குமே புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
மேலும், அடிக்கடி செக்ஸ் உறவு வைத்துக்கொள்வது மூலமே, இன்ப வாழ்வு கிட்டும்; உடல் நலம் மேம்படும் என்பதையும்  அந்த நூல்கள் சொல்கின்றன. இதை மருத்துவரீதியாகவும் நிருபிக்கப்பட்டுள்ளது.
கலவி அறிகுறிகள் :
செக்ஸ் உச்சக்கட்டம் அடைவதற்கு முதலில் செக்ஸ் ஆசை உருவாக வேண்டும். ஒருவருக்கு செக்ஸ் ஆசை அல்லது  ஆர்வம் உண்டாகி இருப்பதைப் பல்வேறு அறிகுறிகள் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.
பெண்களை பொறுத்தவரை, உடல்ரீதியாகக் கீழ்க்கண்ட மாற்றங்கள் நிகழ்கின்றன.
**மார்பக அளவு பெரிதாகிறது
**மார்பக காம்பு எழுச்சி அடைகிறது
**பெண் உறுப்பில் திரவம் சுரத்தல்
**பெண் உறுப்புச சுவர்கள் உறவுக்குத் தயாராக வழுவழுப்புத் தன்மை அடைதல்
**பெண் உறுப்பின் மேல் இருக்கும் கிளைட்டோரிஸ் எனப்படும் மணியானது எழுச்சி அடைதல்
**உறவுக்கு ஏற்ற வகையில் பெண் உறுப்பின் உள்பக்கம் இருக்கும் உள் உறுப்புகள் உறுதி அடைதல்
**கண்ணின் பாப்பா விரிவடைதல்
**பெண் உறுப்பின் சுவர்கள் வீக்கமடைதல்
போன்றவற்றை வைத்து பெண்களுக்கு உண்டாகும் செக்ஸ் ஆர்வத்தை அல்லது ஆசையை அறிந்துக் கொள்ளலாம்.
அது போல் ஆண்களுக்கும் சில் அறிகுறிகள் உள்ளது, அவை
**ஆண் உறுப்பில் உண்டாகும் எழுச்சி
**விதைப்பைகள் வீக்கம் அடைதல்
**உறுப்பின் நுனியில் சிறிதளவு திரவம் வெளிப்படுதல்
**உறுப்புகளில் நரம்புகள் விக்கமாதல்
**உடலில் இருந்து வாசனை வெளிவருதல்
**கண்மணி விரிவடைதல்
போன்றவற்றை அறிகுறிகளை வைத்து ஆண்களுக்கு உண்டாகும் செக்ஸ் ஆர்வத்தை அறிந்துக் கொள்ளலாம்.
ஆசைக்கு அடுத்த நிலை :
செக்ஸ் ஆசை தோன்றியதும், ஆண்&பெண் இருவருமே உச்சக்கட்ட இன்பத்தை அடைய வேண்டும் என்பதை நோக்கியே  செயல்படத் தொடங்குகிறார்கள். உச்சக்கட்டத்தைப் பல்வேறு விதங்களில் அடையமுடியும்.
**ஆண்கள் உச்சகட்டத்தை அடையும் வழிமுறைகள்
**ஆண் பெண் உறுப்புகள் மூலம் செயல்படும் இயல்பான கலவி
**பெண் அல்லது ஆணின் ஆசனவாய்ப் புணர்ச்சி
**வாய்வழிப் புணர்ச்சி
**சுய இன்பம்
**செக்ஸ் படங்கள், காட்சிகள் பார்ப்பது
போன்றவற்றின் மூலம் உச்சகட்டம் அடைய முடிகிறது. இந்த செக்ஸ் செயல்பாடுகளின் கடைசிக் கட்டமாக விந்து  வெளியேற்றம் நிகழ்கிறது. இதுவே ஆண்களுக்கு உச்ச கட்டமாகும்.
பெண்கள் உச்சகட்டத்தை அடையும் வழிமுறைகள்
ஆண்களைவிட பெண்கள் பல்வேறு வழிமுறைகளில் உச்சக்கட்ட இன்பத்தை அடைய முடிகிறது.
**இயல்பான பெண் உறுப்பில் ஆண் உறுப்பை நுழைக்கும் கலவி
**பெண் உறுப்புகளைச் சுவைத்தல்
**சுய இன்பம்
**பல்வேறு பொருள்களை பயன்படுத்தி இன்பம் காணுதல்
**கை, கால், வாய் போன்றவற்றின் மூலம் புற விளையாட்டுகள்
**பிற பெண்ணுடன் கலந்து இன்பம் அனுபவித்தல்
**பி.டி.எஸ்.எம். எனப்படும் துன்பத்தை அனுபவித்து இன்பம் காணுதல்
பெண்களுக்கும் விந்து வெளியேற்றம் உச்சகட்டத்தை அறிவிப்பதாக இருந்தாலும், அடுத்தடுத்து பல்வேறு உச்சகட்டங்களை  அடைய முடியும். இதுதவிர ஆண்&பெண் இருவரும் கனவு காணுதல், கற்பனை செய்தல், செக்ஸ் கதைகள் பேசுதல்  மூலமாகவும் உச்சகட்ட இன்பத்தை அடைய முடியும்.
Download As PDF

No comments:

Post a Comment