இதனை தயாரிப்பது எளிது -பயனோ எண்ணிப்பார்க்க முடியாதது
செய்முறை -
- உளுந்துபொடி,கோதுமை மாவு -இவற்றில் மூங்கிலுப்பு ,சர்க்கரை ,பால் இவற்றை சேர்த்து அடைகளாக தட்டி வைத்து கொள்ளவேண்டும்
- இந்த அடிகளை நெய்யில் வேக வைக்க வேண்டும்
- பின்னர் -இதனை -கோழியின் மாம்ச ரசத்தில் ஊறவைத்தால் சூடான மாம்ச ரசம் இந்த அடையோடு சேர்ந்து குழம்பாகும் -
- இது தான் பிண்ட ரசம் .
- இந்த பிண்ட ரசத்தை -சிட்டுகுருவி ,அன்னப்பறவை போண்டவற்றிலும் தயாரிக்கலாம் .
பயன்
- விந்துவை வளர்க்கும்
- இதனை பருகுபவன் உடல் வலிமை பெற்று குதிரையை போன்று செயலாற்றகூடியவன் ஆவான் .
- உடல் வலிமை பெரும் ,நிறம் ,குரல் மேன்மை அடையும் ..
- புணர்ச்சியில் நிறைவான இன்பம் பெறுவான் ..
ஆதாரம்
- சரக சம்ஹிதை -சிகிச்சா ஸ்தானம் -அத்யாயம் இரண்டு -பாதம் ஒன்று -பாடல் 39-41
Read more:http://ayurvedamaruthuvam.blogspot.com
No comments:
Post a Comment