ஆண்மை அளிக்கும் அப்பம்
செய்முறை
- மருத்துவர் அன்னம் ,கோழி ,குருவி ,சிசுமாரம் என்னும் மீன் இவற்றின் முட்டைகளை சேகரிக்க வேண்டும்
- இவைகளை பசுவின் நெய்,குலிங்கம் என்னும் பட்சியின் கொழுப்பு இதனை சேர்த்து அதில் அருபாதாங் குறுவை அரிசி ,கோதுமை,பசுவின் பாலையும் கலந்து அப்பமாக ஆக்கிக்கொள்ளவேண்டும்
- இந்த அப்பங்களை பசுவின் நெய்யில் வேக வைக்க வேண்டும்
பயன் -
- இந்த அப்பங்களை உண்பதால் ஆண்குறி தளர்ச்சி அடையாது -நிறைவான விந்துவுடன் கூடி இருக்கும்
- தனக்கு விருப்பம் உள்ளவரை குதிரையை போன்று பெண்களுடன் புணரலாம்t
ஆதாரம்
- சரக சம்ஹிதை -சிகிட்சா ஸ்தானம் -அத்தியாயம் இரண்டு ,பாதம் இரண்டு ,பாடல் 10-13
ஆண்மை அளிக்கும் அடை
- முதலை முட்டை ,கோழி முட்டை இவற்றை அறுபதாங் குறுவை அரிசி மாவோடு கலந்து பால் நெய் விட்டு பிசைந்து அடைகளாக தட்டி கொதிக்கும் நெய்யில் வறுத்து எடுத்து கொள்ளவேண்டும்
- இதை சாப்பிட்டால் -
- குதிரை போன்று பலம் பெற்று பெண்ணை புணரலாம்
- யானையை போன்று விந்துவை பெருக்கலாம்..
ஆதாரம்
- சரக சம்ஹிதை -சிகிட்சா ஸ்தானம் -அத்தியாயம் இரண்டு ,பாதம் இரண்டு ,பாடல் -28-29
குறிப்பு -
- இந்திய சட்ட முறைக்கு கட்டுப்பட்ட முறையில் -அனுமதிக்கப்பட்டவற்றை மட்டும் பயன்படுத்துவது நல்லது ..இல்லை எனில் குற்றமாகும் .
Read more:http://ayurvedamaruthuvam.blogspot.com
No comments:
Post a Comment