Tuesday, December 4, 2012

முத்தங்கள் முப்ப‍து



அன்பு, பாசம், நேசம், காதல் என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் எளிமையான ‘மீடிய ம்’ முத்தம். தாய் தந்தை பிள்ளை களுக்குத் தரும் முத்தம், காதலன் காதலிக்குத் தரும் முத்தம், கணவன் மனை விக்குத் தரும் முத்தம் என கிடைக்கும், கொடுக்கப்படும் இடத் திற்கேற்ப முத்தத்தின் அர் த்தம் மாறு ம்.
Download As PDF

மெது மெதுவாய் ஆரம்பித்தால், உச்சகட்ட உணர்வுகள் முட்டி மோதும்




நிர்வாணம் அழகல்ல என்பது பொதுவான கருத்து. அரை குறைஆடையில் இருக்கும்போதுதான் அழகு, கவர்ச்சி. அதேசமயம், முழு க்க உடைகளின்றி நிர்வாணமாகும் போது அங்கு ஈர்ப்பு நிச்சயம் குறை கிறது என்கிறார்கள் உளவியலாளர் கள். அதேசமயம், தோலை உரிக்கா மல் வாழைப் பழத்தை சாப்பிட முடி யாது இல்லையா… அதுபோலத் தான் நிர்வாணமாகாமல் எதுவும் பூர் த்தியாகாது.
Download As PDF

தம்பதியர்கள் போடும் சண்டை – ஓர் உளவியல் அலசல்



சண்டை இல்லாத வீடு என்பது கிடையது. புதிதாய் திருமணமானவர் கள் என்றாலும் சரி நீண்ட நாட்கள் ஆன தம்பதியர் என்றாலும் சரி சண்டை வரு வது சகஜமான ஒன்றுதான். ஆனால் இவர்கள் இருவரு க்குள்ளும் இருக்கும் ஒரே வித்தியாசம் என்னவென்றா ல், அவர்கள் சண்டை போடு ம் காரணங்களே ஆகும். 
அதாவது பழைய தம்பதியர்கள் போடும் சண்டைகளானது சற்று
Download As PDF

ஒரு தாய், தனது குழந்தையை பிரசவிக்கும் நேரடி காட்சி – வீடியோ

த‌னது தாயை அவமதித்து, அவளது அருமையை அறியாத ஒருவனி டம் பெரியோர்கள் அவளது  அருமையை எப்ப‍டி புரிய வைப்பார்க‌ள் தெரியுமா?
ஒரு கல்லை எடுத்து அவன் வயிற்றில் கட்டிக்கொண்டு இந்தமைதானத்தை 3 முறை சுற்றி வா என்பார்கள்? ஆனால் அவ னால் அக் கல்லை 1 முறைகூட சுற்றி வர இயலா மல் மயங்கி கீழே விழுந்து விடுவான். அவ னை மயக்க‍ம் தெளிய வைத்து, சாதாரண ஒரு கல்லையே உன் னால கட்டி தூக்கிக் கொண்டு 1 முறை கூட இந்த மைதானத் தை சுற்றி வர முடியவில்லை யே! உன் தாய் 10 மாதங்கள் அதாவது 280 நாட்கள் அவளுடைய‌ வயிற்றில் உன்னை
Download As PDF

மாத‌‌விலக்கின்போது கருப்பையில் இருந்து வெளியேற்ற‍ப்படுவது எது தெரியுமா?


மாத‌வில‌க்கு எ‌ன்பது ஏதோ உட‌லி‌ல் இரு‌க்கு‌ம் கெ‌ட்ட ர‌த்த‌ம் வெ‌ளிhttps://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTvpokt1s5kA1urlBPlYERVY0zoBz65dHIoCnmd_ueoA-rpqoPktAயேறுவது எ‌ன்ற தவறான கரு‌த்து பல‌ரிட‌ம் இருந்து வருகிறது. உட‌லி‌ ல் கெ‌ட்ட ர‌த்த‌ம் எ‌ன்ற எதையு‌ம் வெ‌ளி யே‌ற்று‌ம் வா‌ய்‌ப்பை இதய‌ம் ‌விடுவ‌தி‌ ல்லை. கெ‌ட்ட ர‌த்த‌த்தை சு‌த்தமா‌க் கு‌ம் ப‌ணியை‌த் தானே இடை‌விடாது இதய‌ம் செ‌ய்து கொ‌ண்டிரு‌க்‌கிறது.
அ‌ப்படி‌யிரு‌க்க உட‌லி‌ல் க‌ெ‌ட்ட ர‌த்த‌ம் ஏது? கரு‌ப்பை‌யி‌ல் உருவாகு‌ம் ‌சில க‌ழிவுகளை சு‌த்த‌ம்செ‌ய்யவே இ‌ந்த உ‌திரப்போ‌க்கு ஏ‌ற்படு‌கிறது.
Download As PDF

பெண்களுக்கு உச்ச‍க்கட்ட‍ம் ஏற்படும் இடங்கள்


 

ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், டாக்டரிடம் போகவே தேவையில்லை என்பார்கள். அந்த வரிசையில் ஒரு நாளைக்கு ஒருஆர்கஸம் வந்தால் ஆரோக்கியத் திற்கு நல்லது என்று புதுமொழியி ல் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.
பெண்களின் உடலில் ஏற்படும் இந்த செக்ஸ் உச்சகட்ட நிலையா னது, பெண்களுக்கு பல்வேறு ஆரோக்கியங்களை அள்ளிக் கொ ண்டு வந்து தருகிறதாம். மருந்து, மாத்திரைகள் தருவதை விட இந்த உச்சகட்ட நிலை கொடுக்கும் நலன் கள், மருத்துவ பயன்கள் அள விட முடியாததாக இருப்பதாக மருத்துவ
Download As PDF

Wednesday, October 31, 2012

செக்ஸ் தெரபி - பாலியல் ஆலோசகர் பயிற்சி


        செக்ஸ் தெரபி - பாலியல் ஆலோசகர் பயிற்சி
          SEX THERAPY – BASIC COUNSELLING SKILLS
செக்ஸ் தெரபி - பாலியல் ஆலோசகர் பயிற்சி           SEX THERAPY – BASIC COUNSELLING SKILLS


பயிற்சியின் நோக்கம்

♀♥♂   பாலுணர்வு, குழந்தைபேறு சம்மந்தமான உடற்கூறு, உயிரியல் கல்வி, உடலுறவு, பாலியல் உணர்வுகள், தாய்மை, மகப்பேறு தடுப்பு முறை இவற்றை அறிவியல் ரீதியாகக் புரிந்துகொள்ள செய்தல்.

 ♀♥♂ பாலியல் அறியாமை, அதைப்பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம், பாலியல் பற்றிய தவறான அறிவு, பாலியல் குற்றங்களை களைய செய்யும் வழிவகைகள்.

♀♥♂ இல்லற இன்பம் மகிழ்ச்சியாக மாற, வாழ்நாள் முழுவதும் கணவன்-மனைவி காதலுடன் வாழ, திருமணமாகப் போகும் ஆணும், பெண்ணும் தெரிந்து கெள்ளவேண்டிய வாழ்க்கை ரகசியங்கள். சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் நரகத்தில் விழாமல் தடுக்க...  இனிய தாம்பத்யம் பெற செக்ஸ் ஆலோசனைகள்.
Download As PDF

SEX THERAPY – BASIC COUNSELLING SKILLS





        செக்ஸ் தெரபி - பாலியல் ஆலோசகர் பயிற்சி
          SEX THERAPY – BASIC COUNSELLING SKILLS
செக்ஸ் தெரபி - பாலியல் ஆலோசகர் பயிற்சி           SEX THERAPY – BASIC COUNSELLING SKILLS


பயிற்சியின் நோக்கம்

♀♥♂   பாலுணர்வு, குழந்தைபேறு சம்மந்தமான உடற்கூறு, உயிரியல் கல்வி, உடலுறவு, பாலியல் உணர்வுகள், தாய்மை, மகப்பேறு தடுப்பு முறை இவற்றை அறிவியல் ரீதியாகக் புரிந்துகொள்ள செய்தல்.

 ♀♥♂ பாலியல் அறியாமை, அதைப்பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம், பாலியல் பற்றிய தவறான அறிவு, பாலியல் குற்றங்களை களைய செய்யும் வழிவகைகள்.

♀♥♂ இல்லற இன்பம் மகிழ்ச்சியாக மாற, வாழ்நாள் முழுவதும் கணவன்-மனைவி காதலுடன் வாழ, திருமணமாகப் போகும் ஆணும், பெண்ணும் தெரிந்து கெள்ளவேண்டிய வாழ்க்கை ரகசியங்கள். சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் நரகத்தில் விழாமல் தடுக்க...  இனிய தாம்பத்யம் பெற செக்ஸ் ஆலோசனைகள்.

♀♥♂  திருமண முன் தயாரிப்பு ஆலோசனைகள் வழிமுறைகள் (Pri-Marrital Counselling)

                    பாடத்திட்டம்
Download As PDF

திருமண முன் தயாரிப்பு கல்வி


             செக்ஸ் தெரபி - பாலியல் ஆலோசகர் பயிற்சி
                SEX THERAPY – BASIC COUNSELLING SKILLS

செக்ஸ் தெரபி - பாலியல் ஆலோசகர் பயிற்சி                 SEX THERAPY – BASIC COUNSELLING SKILLS


பயிற்சியின் நோக்கம்

♀♥♂   பாலுணர்வு, குழந்தைபேறு சம்மந்தமான உடற்கூறு, உயிரியல் கல்வி, உடலுறவு, பாலியல் உணர்வுகள், தாய்மை, மகப்பேறு தடுப்பு முறை இவற்றை அறிவியல் ரீதியாகக் புரிந்துகொள்ள செய்தல்.

 ♀♥♂ பாலியல் அறியாமை, அதைப்பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம், பாலியல் பற்றிய தவறான அறிவு, பாலியல் குற்றங்களை களைய செய்யும் வழிவகைகள்.

♀♥♂ இல்லற இன்பம் மகிழ்ச்சியாக மாற, வாழ்நாள் முழுவதும் கணவன்-மனைவி காதலுடன் வாழ, திருமணமாகப் போகும் ஆணும், பெண்ணும் தெரிந்து கெள்ளவேண்டிய வாழ்க்கை ரகசியங்கள். சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் நரகத்தில் விழாமல் தடுக்க...  இனிய தாம்பத்யம் பெற செக்ஸ் ஆலோசனைகள்.

♀♥♂  திருமண முன் தயாரிப்பு ஆலோசனைகள் வழிமுறைகள் (Pri-Marrital Counselling)
Download As PDF

Monday, October 22, 2012

அன்பும், ஆதரவும்,, அரவணைப்பும்தான் உண்மையான காதல். காமத்திற்கு இங்கு கடைசி இடம்தான்.


காதலன் காதலியாக இருந்தாலும் சரி, கணவன் மனைவியாக இரு ந்தாலும் சரி, செக்ஸ் மட்டுமே அவர்களுடைய அந்தரங்கமாக இரு க்க முடியாது. அப்படி இருக்க வே ண்டிய அவசியமும் இல்லை. அதை யும் தாண்டி பல அருமையான விஷ யங்களும் உள்ளன. அவையும் கூட ஒருவர் மீதான இன்னொருவரின் அன்பை அதிகமாக்க, வலுவா க்க உதவும்.. அது என்னவென்று பார்ப் போமா…
உறவு வலுப்பட உடல் ரீதியான உற வு மட்டும் உதவாது. மாறாக, மனங்களின் பிணைப்பும் அவசியம். மன ரீதியான பிணைப்பு அதிகமாகும்போதுதான் உடல் ரீதியான பிணைப்புகளும் வலுப்பெறுகிறது.

காதலனாகட்டும் அல்லது காதலி யாகட்டும், கணவனாகட்டும் இல் லை மனைவியாகட்டும், இருவரி ல் ஒருவர் இன்னலில் இருக்கும் போது ஆதரவுக் கரம் நீட்டும்போது கிடைக்கும் சுகமே அலாதியான து.
சில நேரங்களில் மனைவிக்கு உட ல் நலமில்லாமல் போயிருக்கும். அந்நேரத்தில் ஒரு கணவர் இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மனைவிக்கு ஏகமாக இருக்கும். உடல் நலக்குறைவின்போதுதான் கணவர்களிடம் மனை வியர் நிறைய எதிர்பார்ப்பார்க ள். அதை சரியாக புரிந்து, உண ர்ந்து, தெரிந்து நடந்து கொள் ளும் போது தான் கணவர் மீது மனைவிக்கு அன்பும், ஆசையு ம், பற்றும், காதலும் அதிகரிக் கும். இது கணவன் மனைவி என்றில்லை, காதலன் காதலி க்கும் கூட இது பொருந்தும்.
வெறுமனே காதல் பாஷையில் பேசிக் கொள்வது, உறவில் மூழ்கித் திளைப்பது, பணம், பொருளைப் பரிசாக கொடுத்து அசத்துவது மட் டும் தாம்பத்யம் அல்ல, மாறாக ஒருவர் மனதை ஒருவர் அறிந்தும், புரிந்தும் சரிவர நடந்து கொள்வதுதான் உண் மையான தாம்பத்யம்.
மனைவி அல்லது காதலிக்குக் காய்ச்சல் அடி க்கிறதா.. உடனே லீவு போட்டு கூடவே உட்கா ர்ந்து கவனிக்கும்போது அக்கணவர் அல்லது காதலர்மீது பொங்கும் பாசத்திற்கு அளவே இருக்காது. மருந்து, மாத்திரைகளை எடுத்து க்கொடுத்து சாப்பிட வைப்பது, இதமாக தலை கோதிவிடுவது, காய்ச்சலைக் குறைக்க அவ்வ ப்போது டெம்ப ரேச்சரைப் பார்த்து அதற்கேற் றார் போல ஈரத் துணியால் நெற்றியில் ஒற்றி விடுவது, ஆறுதலாக நாலு வார்த்தை பேசுவது, அழகாக கதை சொல்லி தூங்க வைப்பது, தட்டிக் கொடுத்து ஆறுதல் தருவது, நெற்றியிலும், கன்னத்திலும் இதமாக முத்தமிடுவது… இத்யாதி .. இத்யாதிகளைச் செய்யும்போது அந்த கணவன் அல்லது காதலனு க்கு ஏற்படும் நிம்மதியும், திருப்தி யும் சொல்லில் வடிக்க முடியாத தாக இருக்கும். அதை விட அந்தப் பாசம் நிறைந்த பொறுப்புணர்ச்சி யை பெறும் மனைவி அல்லது கா தலிக்குக் கிடைக்கும் சந்தோஷத் திற்கு அளவே இருக்காது.
மனைவி அல்லது காதலிக்கு உடல் நலம் குன்றி, வாந்தி எடுத்துஅவஸ்தைப்படும்போது அதைத் தாங்கிப் பிடித்து ஆதரவாக மடியி ல் சாய்த்துக் கொள்ளும் கணவன் அல்லது காதலன், தாய்- தந்தைக் குச்சமமான இடத்தைப்பெறுகிறா ன். அப்பெண்ணின் மனதில் ஆழ மான இடத்தையும் பெறுவான்.
கணவன் அல்லது காதலனை நம் பி வந்து விட்ட ஒவ்வொரு பெண் ணுக்கும் கணவன் அல்லது காதலனே தாயுமாகிறான், தந்தையுமா கிறான். அப்படிப்பட்ட சூழலில், தாயினும் சாலப் பரிந்து…அதாவது ஒருதாய் காட்டும் அன்பை வி ட பல மடங்கு அன்பு காட்ட வேண்டிய கடமை கணவர் அல்லது காதலனுக்குண்டு. அக்கடமையிலிருந்து அவர் கள் தவறும்போது அப்பெண் ணின் மனம் துடிக்கும் துடிப்பு வெளியில் யாருக்கும் தெரி யாது. ஆனால் வேதனையின் வெப்பத்தை உணரும்போது உயிர்கள் துடித்துப் போகும், உணர்வுகள் தவித்துப் போகும்.
உங்கள் மனைவி அல்லது கா தலியை காமத்துடன் மட்டும் பார்க்காதீ்ர்கள். உங்கள் அன் பான அரவணைப்பையும்
Download As PDF

ஆணின் ஒரே ஒரு விந்தணு போதும், பெண்களை ஒட்டுமொத்தமாக ஸ்தம்பிக்க வைக்க . . . !


உறவின்போது கிடைப்பது இருபாலினருக்கும் நல்ல சுகம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. அதேசமயம், ஆணிடமிருந்து பெ ண்களுக்குள் பாயும் வி்ந்தணுக்க ளால் அப்பெண்கள் படும்பாடு இரு க்கே  கேட்டால் திகிலடித் துப் போய் விடுவீர்கள். அந்த அளவுக்கு பெரும் கஷ்டங் களைக் கொடுக்கிறதாம் ஆணின் விந்தணுக்கள்.
ஒரே ஒரு விந்தணு போதுமாம், பெண்களை ஒட்டுமொத்தமாக ஸ்த ம்பிக்க வைக்க. பெண் களின் புத்திர பாக்கியம், உடல் ரீதியான செய்கைகள், சாப்பிடும் தன்மை, தூக்கம் உள்ளிட்டவற்றை கடுமையாக பாதிக்க இந்த விந்தணுக்களில் உள் ள ஒரு புரோட்டின் காரணமாக அமைகிறதாம்.
Download As PDF

எந்த மாதிரியான குணங்களைக் கொண்ட ஆண்களைப் பெண்கள் விரும்புகின்றனர்


எந்த மாதிரியான குணங்களைக்கொண்ட ஆண்களைப் பெரும்பா லான பெண்கள் விரும்புகின்றனர் என்பது பற்றி ஒரு சர்வே எடுக்கப் பட்டது. அதில் கண்களைப் பார்த்துபேசும் ஆண்களையே அதிகம் விரும்புவதாக பெரும்பாலான பெண்கள் தெரிவித்துள்ள னர்.
நீங்க, வாங்க, போங்க என்று மரியாதை யாக பேசும் ஆண்களை அதிகமான பெண் கள் விரும்புகின்றனர்.
அப்பாவியான தோற்றம் ஓகே. அதே சமய ம் சிரித்த முகமாக இருக்க வேண்டும். அப் பாவி என்பதற்காக லூசுத்தனமான காரிய ங்கள் செய்யக்கூடாது. எந்த காரியத்துக் கும் இவன் சரிப்பட்டு வருவான் என்றுகூ றும் அளவிற்கு புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று பெண்கள் கூறியுள்ளனர்.
Download As PDF

ஒரு பெண் எழுதிய பெண்களுக்கான காமசூத்ரா


வாத்சாயனரின் காமசூத்ரா ஆண்களுக்காக எழுதப்பட்டது. எனவே பெண்களுக்காக நான் ஒரு புதிய காமசூத்ராவை எழுதியுள்ளேன்என்று கூறுகிறார் மலையாள எழுத்தாளர்கே.ஆர். இந்திராஸ்திரைன காமசூத்ரா என்று பெயரிடப் பட்டுள்ள இந்நூலின் ஆசிரியை இந்திரா ஏற்கனவே ஒரு சிறுகதைத் தொகுப்பு உள்ளிட்ட சில நூல்க ளை எழுதியவர். இப்போது பெண்களுக்கான காம சூத்ரா நூலை எழுதி அத்தனை பேரின் பார்வையை யும் தன் பக்கம் ஈர்த்துள் ளார்.
க‌டந்த ஜூன் முதல் வாரம் இந்த நவீன காமசூத்ரா விற்பனைக்கு வந்துள்ள‍து. அதில் பெண்களின் உணர்வுகள், அவர்களின் எதிர்பார்ப்புகள், செக்ஸ் குறித்த அவர்க ளின் விருப்பங்கள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து எழுதி யுள்ளாராம்.
Download As PDF

அதிகாலையில் உடலுறவில் ஈடுபடும்முன் மேற்கொள்ள‍ வேண்டிய ஆயத்தங்கள்


காலையில் பலருக்கும் பிடிக்காத ஒருசத்தம் அலாரம் அடிக்கும் கிணிகிணி ஒலிதான்! படுகடுப்பாக இருக்கும். எழுந்திருக்கவே வெ றுப்பாக இருக்கும். ஆனால் மாத்தி யோசிச்சுப் பாருங்களே ன், அந்த அதிகாலை நேரத்தில் உங்கள் துணையுடன் உல்லா சமாக இருந்தால் எப்படி இரு க்கும். கேட்கவே ஜாலியா இரு க்குல்ல. தொடர்ந்து படியுங்க ள்…
காலையில் வைத்துக் கொள் ளும் உறவு உங்களது அன்றை ய நாளை மிக சுறுசுறுப்பாகவு ம், விறுவிறுப்பாகவும், உற்சா கமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறதாம். மனரீதியாக மட்டுமல்லாமல் உடல் ரீதியாகவும் நீங் கள் புத்துணர்ச்சியுடன் செயல்பட மார்னிங் செக்ஸ் கை கொடுக்கிற தாம்.
Download As PDF

தாம்பத்தியத்தின் போது பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான சில முக்கிய பிரச்சனைகள்



வ்வொருவருக்கும் ஒருகவலை இருக்கும். குறிப்பாக செக்ஸ் வி ஷயத்தில் ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி பல்வேறு விதமான கவலைகள் இருக்கத் தான் செய்கிறது. குறிப்பாக பெண் களுக்கு செக்ஸ் என்று வரும்போ து பல கவலைகள் வருகிறதாம். இருப்பினும் குறிப்பிட்ட 10 கவலைகளை தொகுத்திருக்கின்றனர் ஆய்வாளர்கள்.
அது என்ன 10 கவலை… என்னன்னு பார்க்கலாம் வாங்க…!
ன்னோட உடம்பு பொலிவிழ க்கிறதே…!
இதுதான் பல பெண்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான கவ லயாக இருக்கிறது. திருமண த்திற்குப் பின்னர்தான் பெண் களுக்கு இந்தக் கவலை அதி கரிக்கிறது. அதிலும் குழந் தை, குட்டி என்று ஆன பின்ன ர் பல பெண்களும் நமது உடல் வடிவிழந்து வருவதாக மனதை வரு த்திக் கொள்கின்றனர்.
ஒரு வேளை கர்ப்பமாயிட்டா…?

இது குழந்தைப்பேறை தள்ளிப்போட விரும்பும் பெண்களுக்கு வரும் கவ லை. கொஞ்ச நாளைக்கு ஜாலியாக இருந்துவிட்டு பிறகு குழந்தை பெற் றுக் கொள்ளலாமே என்று கருதும் பெண்கள் உறவில் ஈடுபடும்போது ஒரு வேளை கர்ப்பமாயிடுவோமோ என்ற பயத்திலேயே உறவின் இனி மையை அனுபவிக்கத் தவறி விடுகி றார்களாம்.
ஆர்கஸம் வரலையே…!
இதுவும் பல பெண்களுக்குவரும் ஒரு கவலை. உறவில் மும்முரமா க ஈடுபடும்போது மனம் முழுக்க இன்னிக் காவது நமக்கு சரியா ஆர்கஸம் வருமா, கணவருக்கு இன்பம் கிடைக்குமா, நமக்கு ம் சந்தோஷம் ஏற்படுமா என்ற பதட்டத்தி ல் இருக்கும் பெண்கள் பலர் உள்ளனராம். இப்படிப்பட்ட பெண்களுக்கு ஆண்கள் கிளிட்டோரி ஸை தூண்டுவித்தும், முன் விளையாட்டுக்களை அதி கப்படுத்தியும் இன்பத்தை கூட்டி ஆர்கஸத்தை வரவைக்க முயற்சிக் கலாம் என்று கூறுகிறார்கள் டாக்டர்க ள்.
உறவு வர வர கசக்கிறதே…!
இதுவும் பல பெண்களுக்கு ஏற்படும் பொ துவான கவலைதான். திரு மணமாகி பல ஆண்டுகள் கழிந்த நிலையி்ல பல பெண்க ளுக்கு உறவில் ஒருவித ஈடுபாடு குறைந் து போய்விடும். சம்பிரதாயத்திற்காக உற வு வைத்துக்கொள்பவர்கள் பலர் உள்ளன ர். புருஷன் கோபித்துக் கொள்வாரே என்ப தற்காக உறவு வைத்துக்கொள்பவர்களும் பலர்உள்ளனர். இப்படிப்ப ட்டவர்களுக்கு உறவு கசந்து வருவதா க ஒரு கவலை தலை தூக்கும்.
கடமைக்காக உறவு…!
சில பெண்களுக்கு அன்று மூடு இருக் காது. இருந்தாலும் கணவர் கூப்பிடு கிறாரே என்பதற்காகவும், அல்லது வேறு காரணங்களுக்காகவும் கட மைக்காக படுத்துக்கிடப்பார்கள். இப் படிப்பட்டவர்களுக்கு மனதில் தன்னம் பிக்கை குறையும் வாய்ப்பு அதிகம் இருக்கிறதாம்.
பிறப்புறுப்பு வறட்சியா இருக்கே…!
சில பெண்களுக்கு பிறப்புறுப்பு வறட்சி பிரச்சினை இருக்கும். லூப்ரிகண்ட் தன்மை இல்லாமல் இரு க்கும்போது உறவு கொள்ளும் போது வலிக்குமே, கஷ்டமாக இ ருக்குமே என்று இவர்கள் பயப்படு வார்கள், கவலை கொள்வார்கள். உரிய லூப்ரிகண்ட் வசதிகளைச் செய்து கொள்ள எத்தனையோ வழிகள் பல உள்ளன. அவர்கள் இ தைக் கடைப்பிடிக்கலாம்.
ரொம்பப் படுத்துராருப்பா!
சில பெண்களுக்கு தங்களது துணைகள் செய்யும் முரட்டுத்தனமான முன்விளையாட்டுக்கள் பிடிக்காது. குறிப்பாக கடிப்பது, அழுத்துவ து, கிள்ளுவது, பிறாண்டுவது, பிடித்து முரட்டுத்தனமாக அ ணைப்பது, சத்தம் போட்டு உறவு கொள்வது போன்றவை எரிச்ச லைக் கொடுக்கும். அதே போல பிறப்புறுப்பு வறட்சி இருக்கும் போது கூட அதைப்பற்றி கவ லையே படாமல் தன் காரியத்தி ல் மட்டும் துணைகள் மும்முர மாக இறங்குவதையும் பல பெ ண்கள் விரும்புவதில்லையாம்.
சுய இன்பம் நல்லதா, கெட்டதா?
சில பெண்களுக்கு சுய இன்பப் பழக்கம் இருக்கும். திருமணமான பெண்களும் கூட இதில் விதிவிலக்கு இல்லை. இப் படிப்பட்டவர்களுக்கு நாம் செய்வது சரியா, தவறா என்றகுழப்பம் ஏற்படும். ஆனால் இது பெரிய தவறல்ல என்ப தை அவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இருப்பினும் தேவையான இன்பம் இயற்கையாகவே கிடைக்கும் நிலை இருந்தால் சுய இன்பப் பழக்கத்தை கட்டுப்படுத்த முயற்சிக்க லாம்.
நான் லெஸ்பியனா??

சில பெண்களுக்கு தங்களை விட அழ கான பெண்கள் மீது ஆசை வரும். அழ கா இருக்காளே, அவளுக்கு என்னை விட
Download As PDF

உடல் உறவு என்றாலே படுத்துக்கொண்டுதான் என்று இல்லை, உட்கார்ந்தபடியும் ஈடுபட முடியும். அதில் சில வகைகள்


காமசூத்ராவைக் கரைத்துக் குடித்தோர் யாருமில்லை. ஆனாலும்அதில் உள்ள விஷயங்களை தெளிவாக த் தெரிந்து வைத்துக் கொண்டாலே போ தும், நீங்கள் மிகப் பெரிய செக்ஸ் எக்ஸ் பர்ட்டாக மாற…
உறவு என்றாலே படுத்துக் கொண்டுதான் என்று இல்லை. உட்கார் ந்தபடியும் உற வில் ஈடுபட முடியும். அதிலும் சில வகை சிட்டிங் பொசிஷன்களை பயன்படுத்தும் போது அலாதி இன்பத்தையும் அடைய லாம்.
மேலும் இதற்காக தனி இடம் என்று எது வுமே தேவையும் இல்லை. படுக்கை அறையில்தான் இதை செய்யமுடியும் என்றில்லை. மாறாக ஹாலில், சேரில், என்று எங்கு வேண்டுமானா லும் செய்யலாம்..
Download As PDF

கணவரின் மனம் கவர, மனைவிக்கு குடும்ப நல ஆலோசகர்கள் கூறும் பயனுள்ள‍ ஆலோசனைகள்


தம்பதியரிடையே சின்னசின்ன ஊடல்கள் ஏற்படுவது வாடிக்கை.அத னையே ஊதிப்பெரிதாக்கி விரிசல் ஏற்படுத்தாமல் அன் பால் அதை சரியாக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி பெரு கவும், கணவரின் மனம் கவர வும் சில வழிமுறைகளை தெரிவிக்கின்றனர் குடும்ப நல ஆலோசகர்கள்.
அன்பால் அரவணைப்பு
குடும்பத்தில் முதல் பிரச்சினையே பெற்றோர்களை கவனிப்பதில் தான் ஏற்படுகிறது. நம்முடைய பெற்றோர்களை எப்படி கவனிக்கி றோமோ அதேபோல கணவரின் பெற்றோர்களையும், கண்ணும் கருத்து மாக கவனிக்க வேண்டும். அன்பால் அரவணைத்து அவர்களுக் கு மரியாதை அளித்தால் கணவரின் குட் புக்கில் டாப் தான் நீங்கள்.
கணவருக்காக சமையுங்கள்
கணவரின் மனம் கவர முதலில் அவரது வயிற்றுக்கு சரியான விருந்தளிக்க வே ண்டும் என்று முன்னோர்கள் தெரிவிப்ப ர். எனவே சுவையாக சமைத்து சூடாக பரிமாருங்கள். வார இறுதி நாட்களில் ஸ்பெசல் சமையலாக இருக்கட்டும். அப் புறம் நீங்களும் அவருக்கு ஸ்பெசல்தான் .
மனதிற்குள் மத்தாப்பு
கணவரின் துணிகளை துவைத்துப் போடுவது ஒரு கலை. திருமணத்திற்குமுன் யார் வேண்டுமானாலும் துணிகளைது வைத்திருக்க லாம். ஆனால் திருமணத்திற்குப் பின் னர் தன்னுடைய துணிகளை மனைவி துவைத்துப் போடுவது கணவரின் மனதிற்குள் மத்தாப்பு பூக்கும்.
இனிமையான இரவு விருந்து
இரவு நேரத்தில் கணவரின் வருகைக்காக காத்திரு ந்து உண்பது உங்கள்மீதான அபிப்ராயத்தை அதிகரி க்கும். தனக்காக தன் மனைவி பசியுடன் காத்திருப் பாள் என்ற எண்ணமே கணவரின் மனதில் காதல் உணர்வுகளை அதிகரிக்கும். அப் புறம் சண்டையாவது ஒன்றாவது.
அழகாய் அசத்தலாம்
கணவருக்கு பிடித்தமான உடை அணிவது அவரது கண்ணை மட்டு மல்ல காதலையும் அதிகரிக்கச் செய்யும். அதுதான் திருமண மாகி விட்டதே, இனி என்ன என்று உடலை கண்டுகொள்ளாமல் விடுவது குடும்ப வாழ் க்கையில் விரிசலை ஏற்படுத்தும். எனவே உடலை கச்சிதமாய் வைத்திருங்கள். அதற் கேற்ப உடையணிந்தால் கணவர் உங்கள் கைகளில் என்பதை நீங்களே உணர்வீர்கள்.
கொஞ்சமாய் பேசுங்கள் நிறைய கேளுங்கள்
எப்பவுமே லொட லொட என நீங்கள் பேசிக்கொண்டிருப்பதை விட கணவரை பேசவிட்டு நீங்கள் கேளுங்கள். இது உங்கள் மீதான பாச த்தை அதிகரிக்கும். நம் பேச்சை கேட்க ஆள் வந்துவிட்டார் என்று அவரை அதீத உற்சாகத்தில் ஆழ்த்தும்.
கை கோர்க்கும் காதல்
இறுதியான, முக்கியமானது படுக்கைய றையில் வெற்றிகளை விட தோல்விக ள் தான் அதிகம் விரும்பத்தக்கதாக உள் ளது. எனவே விட்டுக்கொடுங்கள். அவர்தடுமாறினாலும் நம்பிக்கை யூட்டுங்கள். நீங்கள் தோற்பது அவரது மனதில் இடம் பெறுவதற் கான வெற்றிக்கு வழி வகுக்கும்.
Download As PDF

இரவில் மட்டும் பெண்கள் உறவுக்கு விரும்புவதும், காலையில் விரும்பாததற்கும் என்ன காரணம் தெரியுமா?


காலையில் எழும்போது வெளியில் சூரியனின் வருகை, ஜன்னலை திறக்கும் போது நம்மை வருடும் இதமான காற்று, ஜன்னல் வழியாகஊடுறுவி வரும் மென்மையான வெ ளிச்சம், உங்கள் துணை படுக்கை அறையில் பரவசமூட்டும் நிலையி ல் கண்களை மூடி, இதழ்களை லேசாக திறந்து கலைந்து போயிரு க்கும் உடைகள் அந்த கோலம், அ தற்குப் பின்னால் மறைந்திருக்கும் அழகு, யாராக இருந்தாலும் சத்தமி ன்றி ரசிக்க வைக்கும்.
இப்படிப்பட்ட அழகைப்பார்க்கும் பெரும்பாலானோருக்கு ஆழமாக அவர்களை ரசிக்கத் தூண்டும். அதில் பலருக்கும் தோன்றும் உணர் வு -இப்போது உறவு வைத்துக்கொண்டால் என்ன என்பதுதான். ஆண் களில் பெரும்பாலானோருக்கும் காலை நேர செக்ஸ் உணர்வு எழு வது சகஜம். ஆனால், பெரும் பாலான பெண்களுக்கு கா லை உறவில் நாட்டம் ஏற்படு வதில்லை.
செக்ஸ் விஷயத்தில், ஆண்க ளுக்கும் சரி, பெண்களுக்கும் சரி உறவு கொள்வது என்பதி ல் தனித் தனிகருத்துக்கள் இருக்கின்றன. பெரும்பாலா ன பெண்களைப் பொறுத்த வ ரை இரவு நேரம்தான் உறவுக்கு உகந்ததாக கருதுகிறார்கள் -. ஆண் களோ இரவையும் விரும்புகிறார்கள், காலை நேர உறவையும் விரு ம்புகிறார்கள்.
ஆண்களைப் பொறுத்தவரை செக்ஸ் என்பது உணர்வுப் பூர்வ மானது என்பதை விட உடல் ரீதி யான ஒரு தேவையாகவே பெரு ம்பாலும் உள்ளது. எப்போதெல் லாம் ஆண்களின் உடலும், மன மும் நிதானமாக, ரிலாக்ஸ்டாக இருக்கிறதோ அப்போதெல்லா ம் செக்ஸ் உணர்வுகள் தூண்டப் படுகிறது. அதிலும் துணை வெகு அருகே இருக்கும்போ து செக்ஸ் உணர்வுகள் வேகமாகவே தூண்டப்படும். இதுதான் காலையில் எழு ந்திருத்ததும் அவர்களுக்குப் செக்ஸ் உணர்வு தோன்ற முக்கியக் காரணம்.
ஆனால், பெண்களைப் பொறுத்தவ ரை, செக்ஸ் என்பது உணர்வுப்பூர்வ மாகவே தூண்டப்படுகிறது. தனது துணையைப் பார்த்ததும் பெண்கள் செக்ஸ் ரீதியாக தூண்டப்படுவதில் லை. மாறாக (துணை வருடும்போதும், கூந்தலில் விளையாடும் போதும், கட்டி தழுவதன் மூலம்,) உணர்வுகள் தூண்டப்பட்டால் மட் டுமே அவர்கள் சாப்பிடத் தயாராவார்கள். இதுதான் ஆணுக்கும், பெ ண்ணுக்கும் இடையே உள்ள ஒரு வித்தியாசம்.
சரி, இரவில் மட்டும் பெண்கள் உறவுக்கு விரும்புவதும், காலையில் விரும்பாததற் கும் என்ன காரணம்
இந்தியாவைப் பொறுத்தவரை, தற்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும் வே லை பார்க்கிறார்கள், பிசியாக இருக்கிறா ர்கள். இன்னும் சொல்லப் போனால், ஆண் களைவிட பெண்களுக்குத்தான் இன்று சுமைகள் அதிகரித்து கொண்டு இருக்கிற து. குடும்பத்தைக் கவனிப்பது, வேலைக ளைச் செய்வது, குழந்தைப் பராமரிப்பு என ஏகப்பட்ட பணிகளை அவர்களது மென் மையான தோள்களில் சுமத் தி விட்டது சமுதாயம்.
எனவே பெண்களுக்கு வழக்கத்தைவிட வேலைப்பளு, மனரீதியானடென்ஷன் அதிகமாகி விட்டது. எப்போதும் ஏதாவது ஒரு வேலை குறித்த சிந்தனையில் பெண்களின் மனம் உழன்று கொண்டிருக்கி றது. இதனால் பிரஷர் அதிகமாகவே உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இரவு உறவுக்கே அவ ர்கள் பெரும் மெனக்கெட வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் காலையில் உறவுகொ ள்வது என்பதை அவர்கள் கிட்டத்தட்ட வெறு க்கவே செய்கிறார்கள்.
இன்னொரு விஷயம், ஆண்களைப் பொறுத்த வரை காலையில் உறவுகொண்டு மனதையும், உடலையும் புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறார்கள். இப்படிச் செய் வதன் மூலம் பகல் முழுவதும் தாங்கள் சந்திக்கப் போகும் வேலைக ளையும், சவால்களையும் சிறப்பா க எதிர்கொள்ள முடியும் என்பது அவர்களின் நம்பிக்கை.
ஆண்களை பொருத்த வரை வே லை என்பது காலையில் எழுந்திரு த்து, குளித்து, சாப்பிட்டுவிட்டு அலு வலகம்செல்வது, பகல் நேரத்தை வேலையில் கழிப்பது, மாலையி ல் மீண்டும் திரும்பிவிடுவது என்ற அளவில்தான் அவர்களது வட்டம் உள்ளது. பெரிய பொறுப்பு என்று எதையும் அவர்கள் சுமப்பதில்லை. எனவே நினைக்கும் போது உறவு வைத்துக்கொள்வதில் என்ன தப்பு என்று அவர்கள் கேட்கக்கூ டும்.
ஆனால் பெண்கள் அப்படி நினைப்பதில்லை. பகல்நேர சவால்களையும், வேலைகளையும் எப்போதும் போலவே அவர்கள் எதிர்கொள்ள நினைக்கிறார்கள். இதை சரியாகச் செய்ய செக்ஸ் தேவை என்று அவர்கள் நினைப்பதி ல்லை. சவால்கள் எப்போதுமே ஒன்றுதான் அதை எதிர்கொள்ளமனரீதியான, புத்திரீதியான பலம்தான் அவசியம், செக்ஸ் என்ற மருந்து தே வையில்லை என்பது அவர்களது சிந் தனை.
இன்றைய சமுதாயத்தில் மனைவிய ருக்கு உதவும் கணவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கர்ச்சீப்பை எடுத்துக் கொடுக்கக்கூட மனைவி யைத் தேடுவோர் நிறையப்பேர் உண்டு. இப்படிப்பட்ட பிசி யான ஷெ ட்யூலில் காலையில் எங்கே போய் உறவுகொள்வது. இதுதான் பெண்கள் காலை நேர விளையாட்டை விரும்பாததற்கு முக் கியக் காரணம்.
இருப்பினும் காலை நேர செக்ஸ் நல்ல ஐடியாதான் என்கிறார்கள் மன நல மருத்துவர்கள். நல்ல தொரு இரவுத் தூக்கத்தை மேற் கொள்பவர்களுக்கு காலையில் உடலும், மனமும் பிரஷ்ஷாக இரு க்கும். உடலில் வளர்ச்சி ஹார்மோன்கள் தூண்டப்படும். உடலும் நல்ல வலுவுடன் இருக்கும். இதனால் காலைநேரத்தில் செக்ஸ் வை த்துக் கொள்ளும்போது அது நிச்சயம் சிறப்பாகவே இருக்கும். அதே சமயம், பெண்களும் நல்ல மூடில் இருக்கும் போது மட்டுமே ஆண்கள் காலை நேர உறவு க்கு முயற்சிக்கலாம். மாறாக வற்புறுத்துவ து தவிர்க் கப்பட வேண்டும் என்கிறார்கள்.
எந்நேரமாக இருந்தால் என்ன, உறவுக்கு மிக மிக முக்கியம் மென்மையான அணுகுமு றைதான். காலையாக இருந்தாலும் சரி, இர வாக இருந்தாலும் சரி அந்த உறவை, அன்புப் பரிமாற்றமாக, அணுசரணையான நிகழ்வா க, காதலுடன் கூடியதாக மாற்றிக் கொள்வ தே சாலச் சிறந்தது, காலத்திற்கும் நிலைத்திருக்கக் கூடிய உறவுக்கு வழிவகுக்கக் கூடியது என்பதை இருவருமே மறக்கக் கூடாது.
காலையில் எழுந்ததும் கண்களில் ஒரு முத்தம், நெற்றிப் பொட்டில் ஒரு சின்ன இச், காது மடல்களில் உதடுகளால் ஒரு வருடல், உதடுக ளில் தென்றல் பூவைத் தீண்டுவது போல வலிக்காமல் ஒரு முத்தமிட்டு, குட்மார்னிங் சொல்லி உங் களது மனைவியை எழுப்பிப்பாருங்கள் , செக்ஸ் உறவைவிட அது ஆழமாக அவரது மனதைத் தொடு ம்.
உடல்களின் உறவை விட உள்ளங்களின் நெருங்கிய உறவுதான் இல்லறத்தில் மிக மிக முக்கியமானது, இல்லையா
நன்றி => இளமை
Download As PDF

திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்களே . . . !


அது காதலாகட்டும், திருமணமாகட்டும், சரியான துணையைத்தேர்ந்தெடுப்பதுமுக்கியம். பெண்கள் இவ் விஷயத்தில்பெரிதும் தயக்கம் காட்டு வார்கள். ஆனால் சரியான நபரைத் தேர்ந்தெடுப்பது ஒன்றும் தண்டனை க்குரிய குற்றமில்லை. இவ்விஷயத் தில் இளம்பெண்களுக்கு உதவும் சில குறிப்புகள்…
1.புதிய மனிதர்களைச்சந்தியுங்கள்
அண்மையில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி இந்திய இளம் பெண்களில் 52 சதவீதம் பேர் தமக்கு ஏற்ற துணையை அறிவதற்கா கவே உறவினர் வீட்டு நிகழ்ச்சிகள், திருமணங்களுக்குச் செல்கிறார்கள். ஆனால் அங்கே சரியான நப ரைக்கண்ட பிறகு நேரேபோய் பேசி விடுகிறார்களா என்ன? ஜாடைமா டையாகப் பார்க்கிறார்கள், புன்ன கைக்கிறார்கள், கிசுகிசுக்கிறார்கள். ஆனால் ஓரக்கண்ணால் பார் ப்பதை விட நேரே போய் பார்த்துப் பேசிவிட லாமே? நீங்கள் மிகவும் கூச்ச சுபாவம்கொண்டவர் என்றால் உங்க ள் தோழியையோ, உறவினரையோ தூது செல்லப் பயன்படுத்திக் கொள் ளுங்கள்.
2. சுற்றி வளைக்காதீர்கள்
இந்தியப்பெண்களில் 23 சதவீதம்பேர் `தங்கள் ஆளுக்கு’ பொறாமை ஏற்பட வேண்டும் என்பதற்காக வேறு சிலருடன் நட்பு வைத்துக் கொள்கிறார்களாம், அல்லது அப் படிக்காட்டிக் கொள்கிறார்க ளாம். ஆனால் மலரும் ஓர் உறவுக்கு அதுவே எதிரியாகி விடலாம். நீங்கள் ஏவும் ஏவுக ணையைத்தானே நீங்கள் விரும்புபவருமë ஏவுவார்?
3. நேர்மையாக இருங்கள்
இந்திய இளம்பெண்களில் 15 பேர் தாங்கள் ஏற்கனவே ஒரு நட்பில், காதலிலிருந்து பிரிந்து மனம் நொந்திருப்பது போல காட்டிக் கொள் கிறார்கள் என்கிறது ஆய்வு. எல்லாம் தாங்கள் விரும்புவரின் அனு தாபத்தைச் சம்பாதிக்கத்தான். ஆனால் ஒரு புதிய உறவுக் கு முன்னுரை எழுதும்போ தே அது முடிவுரை எழுத வைத்துவிடலாம். காரண ம் ஆண்கள் சிக்கலான உறவுகளைத் தவிர்க்க விரும்புவதுதான்.
4. எதிர்காலத்தைப் பாருங் கள்
இந்தியப் பாரம்பரியப்படி பெரும்பாலான பெண்கள் (89 சதவீதம் பேர் ) முதலில் தோன்றும் ஒரே காதல்தான் உண்மையானது என்று கரு துகிறார் களாம். அதில் தவறில்லை. ஆனால் முதல் காதல் சொதப்பலாகிவிடும்போது அதிலேயே தேங்கி நிற் கவேண்டும் என்பதில்லை. கடின மானது என்ற போதும் அடுத்த கட்டத்துக்கு நகர்ந் தாக வேண் டும்.
5. `முதல் பார்வையிலேயே’ சரியாகாது
`பார்த்த முதல் பார்வையிலேயே அவரைப் பிடித்துப் போனது’ என்பதெல்லாம் சினிமா வுக்குத்தான் பொருந்தும். ஆனால் சினிமா வின் தாக்கத்தாலோ என்னவோ, அதிகமான பெண்கள் (63 சதவீத மானவர்கள்) முதல் பார்வையில் ஏற்படும் காதலுக்கு முக்கியத்து வம் அளிக்கிறார்கள். கண்ணை மூடிக்கொண்டு காதலில் விழக் கூ டாது.
6. அவரது நண்பர்களை அவர் தேர்ந்தெடுக்கட்டும்
தமது `நபர்’, தம் தோழியருடனு ம், குடும்பத்தினருடனும் நன்றா கப் பழக வேண்டும் என்று எதிர் பார்ப்பது பெண்களின் இயல்பு. சில ஆண்கள் அதை அதிகமாக விரும்பாதவர்களாக இருக்கலாம். ஆனால் பொதுவான நிகழ்ச்சிகள், குடும்ப விழாக்களில் இயல்பாக ப் பேசக் கூடும். எனவே `உங்களவரின்’ நடத்தை, குணத்தை மட்டும் பாருங்கள். உங்களுக்கு நெரு ங்கியவர்களுடன் எப்படிப் பழ குகிறார் என்ற அளவு கோலை மட்டும் வைத்துக்கொண்டு உங்கள் அன்புக்குரி யவரை எடை போடாதீர்கள்.
7. நடைமுறை சார்ந்தவராக இருங்கள்
உங்கள் நபர் சூப்பர்மேனாக இ ருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். எல்லாவகையிலும் திருப்தியான நபரை ஐந்தாண்டுகளாகத் தேடுவ தாக 12 சதவீத இந்தியப் பெண்கள் கூறியிருக்கிறார்கள். உங்களவ ரின் தலையில் எதிர்பார்ப்புச் சுமைகளை ஏற்றாதீர்கள். அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு உறவின் இயல்பை, உண்மைத்தன்மை யைப் பாதிக்கும்.
Download As PDF