Monday, October 22, 2012

இரவில் மட்டும் பெண்கள் உறவுக்கு விரும்புவதும், காலையில் விரும்பாததற்கும் என்ன காரணம் தெரியுமா?


காலையில் எழும்போது வெளியில் சூரியனின் வருகை, ஜன்னலை திறக்கும் போது நம்மை வருடும் இதமான காற்று, ஜன்னல் வழியாகஊடுறுவி வரும் மென்மையான வெ ளிச்சம், உங்கள் துணை படுக்கை அறையில் பரவசமூட்டும் நிலையி ல் கண்களை மூடி, இதழ்களை லேசாக திறந்து கலைந்து போயிரு க்கும் உடைகள் அந்த கோலம், அ தற்குப் பின்னால் மறைந்திருக்கும் அழகு, யாராக இருந்தாலும் சத்தமி ன்றி ரசிக்க வைக்கும்.
இப்படிப்பட்ட அழகைப்பார்க்கும் பெரும்பாலானோருக்கு ஆழமாக அவர்களை ரசிக்கத் தூண்டும். அதில் பலருக்கும் தோன்றும் உணர் வு -இப்போது உறவு வைத்துக்கொண்டால் என்ன என்பதுதான். ஆண் களில் பெரும்பாலானோருக்கும் காலை நேர செக்ஸ் உணர்வு எழு வது சகஜம். ஆனால், பெரும் பாலான பெண்களுக்கு கா லை உறவில் நாட்டம் ஏற்படு வதில்லை.
செக்ஸ் விஷயத்தில், ஆண்க ளுக்கும் சரி, பெண்களுக்கும் சரி உறவு கொள்வது என்பதி ல் தனித் தனிகருத்துக்கள் இருக்கின்றன. பெரும்பாலா ன பெண்களைப் பொறுத்த வ ரை இரவு நேரம்தான் உறவுக்கு உகந்ததாக கருதுகிறார்கள் -. ஆண் களோ இரவையும் விரும்புகிறார்கள், காலை நேர உறவையும் விரு ம்புகிறார்கள்.
ஆண்களைப் பொறுத்தவரை செக்ஸ் என்பது உணர்வுப் பூர்வ மானது என்பதை விட உடல் ரீதி யான ஒரு தேவையாகவே பெரு ம்பாலும் உள்ளது. எப்போதெல் லாம் ஆண்களின் உடலும், மன மும் நிதானமாக, ரிலாக்ஸ்டாக இருக்கிறதோ அப்போதெல்லா ம் செக்ஸ் உணர்வுகள் தூண்டப் படுகிறது. அதிலும் துணை வெகு அருகே இருக்கும்போ து செக்ஸ் உணர்வுகள் வேகமாகவே தூண்டப்படும். இதுதான் காலையில் எழு ந்திருத்ததும் அவர்களுக்குப் செக்ஸ் உணர்வு தோன்ற முக்கியக் காரணம்.
ஆனால், பெண்களைப் பொறுத்தவ ரை, செக்ஸ் என்பது உணர்வுப்பூர்வ மாகவே தூண்டப்படுகிறது. தனது துணையைப் பார்த்ததும் பெண்கள் செக்ஸ் ரீதியாக தூண்டப்படுவதில் லை. மாறாக (துணை வருடும்போதும், கூந்தலில் விளையாடும் போதும், கட்டி தழுவதன் மூலம்,) உணர்வுகள் தூண்டப்பட்டால் மட் டுமே அவர்கள் சாப்பிடத் தயாராவார்கள். இதுதான் ஆணுக்கும், பெ ண்ணுக்கும் இடையே உள்ள ஒரு வித்தியாசம்.
சரி, இரவில் மட்டும் பெண்கள் உறவுக்கு விரும்புவதும், காலையில் விரும்பாததற் கும் என்ன காரணம்
இந்தியாவைப் பொறுத்தவரை, தற்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும் வே லை பார்க்கிறார்கள், பிசியாக இருக்கிறா ர்கள். இன்னும் சொல்லப் போனால், ஆண் களைவிட பெண்களுக்குத்தான் இன்று சுமைகள் அதிகரித்து கொண்டு இருக்கிற து. குடும்பத்தைக் கவனிப்பது, வேலைக ளைச் செய்வது, குழந்தைப் பராமரிப்பு என ஏகப்பட்ட பணிகளை அவர்களது மென் மையான தோள்களில் சுமத் தி விட்டது சமுதாயம்.
எனவே பெண்களுக்கு வழக்கத்தைவிட வேலைப்பளு, மனரீதியானடென்ஷன் அதிகமாகி விட்டது. எப்போதும் ஏதாவது ஒரு வேலை குறித்த சிந்தனையில் பெண்களின் மனம் உழன்று கொண்டிருக்கி றது. இதனால் பிரஷர் அதிகமாகவே உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இரவு உறவுக்கே அவ ர்கள் பெரும் மெனக்கெட வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் காலையில் உறவுகொ ள்வது என்பதை அவர்கள் கிட்டத்தட்ட வெறு க்கவே செய்கிறார்கள்.
இன்னொரு விஷயம், ஆண்களைப் பொறுத்த வரை காலையில் உறவுகொண்டு மனதையும், உடலையும் புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறார்கள். இப்படிச் செய் வதன் மூலம் பகல் முழுவதும் தாங்கள் சந்திக்கப் போகும் வேலைக ளையும், சவால்களையும் சிறப்பா க எதிர்கொள்ள முடியும் என்பது அவர்களின் நம்பிக்கை.
ஆண்களை பொருத்த வரை வே லை என்பது காலையில் எழுந்திரு த்து, குளித்து, சாப்பிட்டுவிட்டு அலு வலகம்செல்வது, பகல் நேரத்தை வேலையில் கழிப்பது, மாலையி ல் மீண்டும் திரும்பிவிடுவது என்ற அளவில்தான் அவர்களது வட்டம் உள்ளது. பெரிய பொறுப்பு என்று எதையும் அவர்கள் சுமப்பதில்லை. எனவே நினைக்கும் போது உறவு வைத்துக்கொள்வதில் என்ன தப்பு என்று அவர்கள் கேட்கக்கூ டும்.
ஆனால் பெண்கள் அப்படி நினைப்பதில்லை. பகல்நேர சவால்களையும், வேலைகளையும் எப்போதும் போலவே அவர்கள் எதிர்கொள்ள நினைக்கிறார்கள். இதை சரியாகச் செய்ய செக்ஸ் தேவை என்று அவர்கள் நினைப்பதி ல்லை. சவால்கள் எப்போதுமே ஒன்றுதான் அதை எதிர்கொள்ளமனரீதியான, புத்திரீதியான பலம்தான் அவசியம், செக்ஸ் என்ற மருந்து தே வையில்லை என்பது அவர்களது சிந் தனை.
இன்றைய சமுதாயத்தில் மனைவிய ருக்கு உதவும் கணவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கர்ச்சீப்பை எடுத்துக் கொடுக்கக்கூட மனைவி யைத் தேடுவோர் நிறையப்பேர் உண்டு. இப்படிப்பட்ட பிசி யான ஷெ ட்யூலில் காலையில் எங்கே போய் உறவுகொள்வது. இதுதான் பெண்கள் காலை நேர விளையாட்டை விரும்பாததற்கு முக் கியக் காரணம்.
இருப்பினும் காலை நேர செக்ஸ் நல்ல ஐடியாதான் என்கிறார்கள் மன நல மருத்துவர்கள். நல்ல தொரு இரவுத் தூக்கத்தை மேற் கொள்பவர்களுக்கு காலையில் உடலும், மனமும் பிரஷ்ஷாக இரு க்கும். உடலில் வளர்ச்சி ஹார்மோன்கள் தூண்டப்படும். உடலும் நல்ல வலுவுடன் இருக்கும். இதனால் காலைநேரத்தில் செக்ஸ் வை த்துக் கொள்ளும்போது அது நிச்சயம் சிறப்பாகவே இருக்கும். அதே சமயம், பெண்களும் நல்ல மூடில் இருக்கும் போது மட்டுமே ஆண்கள் காலை நேர உறவு க்கு முயற்சிக்கலாம். மாறாக வற்புறுத்துவ து தவிர்க் கப்பட வேண்டும் என்கிறார்கள்.
எந்நேரமாக இருந்தால் என்ன, உறவுக்கு மிக மிக முக்கியம் மென்மையான அணுகுமு றைதான். காலையாக இருந்தாலும் சரி, இர வாக இருந்தாலும் சரி அந்த உறவை, அன்புப் பரிமாற்றமாக, அணுசரணையான நிகழ்வா க, காதலுடன் கூடியதாக மாற்றிக் கொள்வ தே சாலச் சிறந்தது, காலத்திற்கும் நிலைத்திருக்கக் கூடிய உறவுக்கு வழிவகுக்கக் கூடியது என்பதை இருவருமே மறக்கக் கூடாது.
காலையில் எழுந்ததும் கண்களில் ஒரு முத்தம், நெற்றிப் பொட்டில் ஒரு சின்ன இச், காது மடல்களில் உதடுகளால் ஒரு வருடல், உதடுக ளில் தென்றல் பூவைத் தீண்டுவது போல வலிக்காமல் ஒரு முத்தமிட்டு, குட்மார்னிங் சொல்லி உங் களது மனைவியை எழுப்பிப்பாருங்கள் , செக்ஸ் உறவைவிட அது ஆழமாக அவரது மனதைத் தொடு ம்.
உடல்களின் உறவை விட உள்ளங்களின் நெருங்கிய உறவுதான் இல்லறத்தில் மிக மிக முக்கியமானது, இல்லையா
நன்றி => இளமை
Download As PDF

No comments:

Post a Comment