Tuesday, November 3, 2015

SEXUAL THERAPY மூலிகை சக்தி பயிற்சி.

ஆண்மைசக்தி,மணவாழ்வு,தாம்பத்ய உறவு,குழந்தை பாக்யம்,பாலியல் கல்விக்கான தெரபி,மூலிகை பயிற்சி.


நாள் – 28,29 நவம்பர் 2015.சனி,ஞாயிறு
நேரம் – காலை 9.30 முதல் 4.30 வரை.
கட்டணம் – ரூ.3,000/-  (பயிற்சி புத்தகம்,தேனீர்,உணவு,ரூ.1000 க்கான மூலிகை மருந்து உட்பட)

* திருமணமாகபோகும் (pre-marrage) - திருமணமான ஆண்கள் அனைவரும் கலந்துக்கொள்ளலாம்.





பயிற்சி இடம்,தொடர்புக்கு
சோலார் மணவாழ்வியல் ஆலோசனை மையம்,
பவ்டா திருமண மண்டபம் எதிரில்,
வெட்டூர்ணிமடம் சந்திப்பு,
நாகர்கோவில் 629003,
செல் – 94436 07174.

www.sexpowerxtra.blogspot.com



Download As PDF

Saturday, January 18, 2014

அறிவியல் பார்வையில் ''மன்மதக்கலை'' புத்தகம் வெளியீடு.


ஆசிரியர் டாக்டர் ஏ.பி.அருள் குமரேசன்.நாகர்கோவில்.
Download As PDF

Tuesday, August 20, 2013

பெண்ணை கலவிக்குத் தயார் செய்ய…

காமத்தில் ஈடுபடும் போது தகுந்த முன் விளையாட்டுகளுடன் பெண்ணை கலவிக்குத் தயார் செய்ய வேண்டியது மிக அவசியம். வறண்டு போன பெண்ணுறுப்பில் உடலுறவு செய்வது போன்ற கொடுமை எதுவு ம் இல்லை. பெண்ணுக்கு எரிச்சலும் வலியும் அதிகமாகி வெறுக்கத் தொட ங்கி விடுவாள். எனவே நண்பர்களே.. அளவற்ற சுகம் பெற பெண்ணுறுப் பைத் தயார் செய்ய வேண்டியது மிக அவசியம். எப்படி எல்லாம் தயார் செய்வது என்பதை இப்போது காண்போம்.
Download As PDF

ஆர்கஸம்: செக்ஸ் உறவின் உச்ச நிலை

ஆர்கஸம். செக்ஸ் உறவின் உச்ச நிலை. இதை அடைவதில் பலருக்கும் சிரமம் இருக்கும், சிலருக்கு ஆர்க ஸம் என்றால் என்ன என்றே புரியாத நிலை யும் இருக்கிறது.
பெண்களுக்கு செக்ஸ் உறவி ன்போது ஏற்படும் உச்ச நிலைக்குத்தான் ஆர்கஸம் என்று பெயர். இதை அடை வதற்கு பலருக்கும் சிரமங்கள் ஏற்ப டுகிறது. இதைத் தவிர்க்க முடியும். முழுமையான இன்பத் தை அனுபவிக்கவும் முடியும்.
ஆர்கஸத்தை அடைவதற்கு எத்தனையோ வழிகள் இருந்தா லும், உடலை நல்ல ஆரோக்கியத்துடன் வைத்திருந்தால் ஆர்கஸத்தை முழுமையா க அடைய, செக்ஸ் உற வின் இன்பத்தை முழுமை யாக அனுபவிப்பது எளிதா கிறது என்கிறார் கள் டாக் டர்கள்.
Download As PDF

ஒரு நாளைக்கு 100 ஆர்கஸம்.. இடுப்பை அசைக்கக் கூட முடியாமல் தவிக்கும் பெண்

                           ஒரு நாளைக்கு 100 ஆர்கஸம்.. இடுப்பை அசைக்கக் கூட முடியாமல் தவிக்கும் பெண்

 லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த 44 வயதாகும் கிம் ராம்சே பெரும் மருத்துவப் பிரச்சினையில் சிக்கி தினந்தோறும் அவஸ்தைப்பட்டு வருகிறார். சாதாரண வேலையைக் கூட செய்ய முடியாமல் தவிக்கிறார். ரயிலிலோ, பஸ்ஸிலோ கூட போக முடியாமல் திணறி வருகிறார்.
Download As PDF

Thursday, July 11, 2013

வாசகர் கருத்து - இத்தளம் ஒரு பொக்கிஷப் பெட்டகம்

வணக்கம்
மிக அற்புதமான தகவல்கள் கொண்ட பயனுள்ள தளம். காமம் மட்டுமே
விரவிக்கிடக்கும் வலைத்தளங்களுக்கு மத்தியில் இத்தளம் ஒரு பொக்கிஷப்
பெட்டகம்.
காமத்தை முறையாகக் கற்றுக்கொடுக்கவும், காமம் சார்ந்த
குழப்பங்களுக்கு விடையளிக்கவும் இவ்வுலகில் யாரும் இல்லை அன்பரே.
இத்தொண்டை செய்வதற்க்கு உங்களுக்கு எத்துனை நன்றிகள் சொன்னாலும் தகும்.

உங்களை சந்தித்து உங்களிடமிருந்து நிறையக்கற்றுக்கொள்ளவும் என்னுடைய
குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளவும் ஆர்வமுடன் உள்ளேன்.

அன்புடன்
பொன்செல்வன்
கரூர்
Download As PDF