ஆர்கஸம். செக்ஸ் உறவின் உச்ச நிலை. இதை அடைவதில் பலருக்கும் சிரமம் இருக்கும், சிலருக்கு ஆர்க ஸம் என்றால் என்ன என்றே புரியாத நிலை யும் இருக்கிறது.
பெண்களுக்கு செக்ஸ் உறவி ன்போது ஏற்படும் உச்ச நிலைக்குத்தான் ஆர்கஸம் என்று பெயர். இதை அடை வதற்கு பலருக்கும் சிரமங்கள் ஏற்ப டுகிறது. இதைத் தவிர்க்க முடியும். முழுமையான இன்பத் தை அனுபவிக்கவும் முடியும்.
ஆர்கஸத்தை அடைவதற்கு எத்தனையோ வழிகள் இருந்தா லும், உடலை நல்ல ஆரோக்கியத்துடன் வைத்திருந்தால் ஆர்கஸத்தை முழுமையா க அடைய, செக்ஸ் உற வின் இன்பத்தை முழுமை யாக அனுபவிப்பது எளிதா கிறது என்கிறார் கள் டாக் டர்கள்.
தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வரும் பெண்களுக்கு ஆர்கஸம் எளிதாக ஏற்படு வதாகவும், மேலும், செக்ஸ் உறவின்போது இன்பம் அனுப விப்பது கூடுதலாவதாகவும் டாக்டர்கள் கூறுகிறார்கள்.
குறிப்பாக இடுப்பு தொடர்பான உடறபயிற்சிகளை செய்யும்பெண்களுக்கு ஆர்கஸம் ஏற்ப டுவது அதிகரிக்கிறதாம். ஒன் றுக்கு மேற்பட்ட ஆர்கஸத் தை அடைவதும் அவர்களு க்கு எளிதா கிறதாம். முன் பை விட தாங்கள் மிகுந்த இன்பத்தை அனுபவிப்பதாக வும் இதை அனுபவித்த பெண் கள் கூறுகிறார்கள்.
இதுதொடர்பாக எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் கலந்து கொ ண்ட பெண்களில் 82 சதவீதம் பேர் இடுப்பு தொடர்பான உடற் பயிற்சிகளை செய்யத் தொடங்கிய நான்கு வாரத்திற்குள் தங்களது செக்ஸ் வாழ்க் கையில் பல பிரமிக்கத்தக மாற்றங் களை சந்தித்ததாக கூறுகின்றனர்.
92 சதவீதம் பேருக்கு முன் பை விட அதிக அளவிலா ன இன்பம் செக்ஸ் உற வின்போது கிடைத் ததாக கூறியுள்ளனர்.
உடற்பயிற்சி செய்வதால் உடல் மட்டும் ஆரோக்கி யமாக இருப்பதில்லை மா றாக பெண்களின் செக்ஸ் வாழ்க்கையும் கூட சிறப் பாக, சீராக அமைகிறது. இன்பத்தை முழுமையாக துய்க்க அவர்களுக்கு எளிமையான வழி கிடைக்கிறது என்பது டாக் டர்களின் கருத்து.
ஆர்கஸத்தை அடைவதற்கு உடற்பயிற்சி ஒரு வழி. இது போக மேலும் பல வழிகளும் உள்ளன.
ஆர்கஸத்தை அடைவதற்கு உடற்பயிற்சி ஒரு வழி. இது போக மேலும் பல வழிகளும் உள்ளன.
செக்ஸ் உறவின்போது நம க்கு அதாவது பெண்களுக்கு வச தியான பொசிஷனைத் தான் அவர்கள் பின்பற்ற வே ண்டும். அதை விடுத்து கண வர் கூறுகிறாரே என்பதற் காக தங்களுக்கு வசதியில் லாத பொசிஷனில் உறவு வைத்துக் கொள்வதைத் தவிர் ப்பது நல்லது. இல்லாவிட்டால் வசதிக் குறைவான பொசி ஷினில் உறவு கொள்ளும்போது அது பெண்களை மன ரீதி யாக இறுக்கமாக்கி, ஆர் கஸம் வராமல் செய்து விடும்.
உறவின்போது மனதை லேசாக வைத்துக்கொள் வது அவசி யம். நாம் உறவு வைத்துக்கொள் ளும் இடமும் அதே போல முக்கியமானது. மனதுக்குப் பிடித்தமான, செளகரியமான இடத்தில் உறவு இருப்பது போல அமைத்துக் கொள்வதன் மூலம் இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முடியும், பதட்டமும் குறையும்.அதை விட்டு விட்டு கிடைக் கிற இடத்தில் என்று போய் விட் டால் அது இன்பத்தை முழுமையாக அனுபவிக்க விடா மல் செய்து விடலாம்.
ஆர்கஸம் வருவதில் சிரமம் உள்ளவர்கள் வைப்ரேட்டர் களைப் பயன்படுத்துவதில் தவறில்லை. இது இன்ப த்தைத் தூண்ட பயன்படும். இயல்பான உறவின் மூலம் முழுமையான இன்பத்தை, ஆர்கஸத்தை அனுபவிக்க முடியாத நிலை வரும்போது ஆர்கஸத்தை ஏற்படுத்துவதற் காக வைப்ரேட்டரை பயன்படுத்தலாம். இருப்பினும் இது உங்க ளது கணவரின் மன தைப் பாதிக்காத வகையில் இருப் பது அவசி யம்.
உறவுக்கு முன்பாக செக்ஸி யான நினைவுகளால் உங்க ளது மனதை நிரப்பிக் கொள் ளுங்கள், நிறைய கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த நினைவுகள் உங்களுக்குள் ஆர்கஸத்தை வேகமாக வரு வதற்கு பேருதவி செய்யும். கற்பனை என்பதே ஒரு தூண்டுவிக்கும் சாதனம் போன்றது தான்.
உறவின்போது உங்களது கவனம் செக்ஸில் மட்டுமே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். திசை மாறி செல்ல விட்டு விடாதீர்கள். அந்த சமயத்தில் வேறு எதைப் பற்றிய சிந்தனையும் இருக்கக் கூடாது. உறவின்போது அதில் மட்டுமே முழுமையாக ஈடுபட வேண்டும். அப்போதுதான் கவ னம் முழுக்க உறவிலேயே இருக் கும், உணர்வுகளும் தடங்கலின்றி பொங்கிப் பெருகும். உண்மை யான இன்பத்தை அனுபவிக்க முடி யும்.
உறவின்போது உங்களது கவனம் செக்ஸில் மட்டுமே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். திசை மாறி செல்ல விட்டு விடாதீர்கள். அந்த சமயத்தில் வேறு எதைப் பற்றிய சிந்தனையும் இருக்கக் கூடாது. உறவின்போது அதில் மட்டுமே முழுமையாக ஈடுபட வேண்டும். அப்போதுதான் கவ னம் முழுக்க உறவிலேயே இருக் கும், உணர்வுகளும் தடங்கலின்றி பொங்கிப் பெருகும். உண்மை யான இன்பத்தை அனுபவிக்க முடி யும்.
உணர்வுகளைத் தூண்டுவிக்கவும், செக்ஸ் ரீதியான மூடுக்கு வருவதற்காகவும் செக்ஸியான படங் களைப் பார்ப்பது, வீடியோ பார்ப்பது, இன் டர்நெட்டில் பிரவுஸ் செய்வது போ ன்ற வற்றை மேற்கொள்வதில் தவறில் லை. அதேசமயம், அதில் உள்ளதைப் போல நடக்க மட்டும் முயற்சிக்கக் கூடாது. அதைப் பார்த்து உங்களது மூடை தயார் செய்ய அது ஒரு கருவியாக இருக்க லாம், அவ்வளவுதான்.
உறவுக்கு முன்பு கணவரும், மனைவியும் சேர்ந்து ஜாலியாக சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பது அவசி யம். அந்தப் பேச்சில் செக்ஸ் வாசனை தூக்கலாக இருக்கு மாறு பார்த்துக் கொள் வது அதை விட அவசி யம். இருவரும் மன ரீதியாக, உணர்வு ரீதி யாக அதி வேகமாக தூண்டப்படும் வகையில் பேச்சுக்கள் இருக்க வேண்டும். சின்னச் சின்ன விளையாட்டுக்கள், முத்தங்கள், உரசல்கள் உங்களுக்குள் உணர்வுத் தீயை கொழுந்து விட்டு எரியச் செய்யும். அதன் பிறகு உறவில் இறங்கும்போது நிச்சயம் அது பிரகாசமான விளக்காக சுடர் விட்டு எரியும் என்பதில் சந்தேகமில்லை.
No comments:
Post a Comment