Wednesday, December 4, 2019

வர்ம மருத்துவம் + நாடி அறிதல்" 750 மருத்துவ நூல்கள்


🌿 "வர்ம மருத்துவம் + நாடி அறிதல்"  750 மருத்துவ நூல்கள் (PDF),வர்ம மசாஜ் வீடியோ,MP3 வழங்கல் மற்றும் ஆய்வரங்கு 🌿

📚பாரம்பரிய தமிழ் மருத்துவ & வர்ம மருத்துவம் உலகின் மற்ற மருத்துவ நூல்களை விட முற்றிலும் மாறுபட்டதும் நூதனமானவையுமாகும். இந்த நூல்கள் விரிவான ஆதாரங்களை கொண்டதாகும்.

📚 ஆய்வரங்கில் தொன்மையான நிறுவனங்கள் வெளியிட்ட ( பயன்படுத்தும் அனுமதி உள்ள ) E -புத்தகங்கள் குறித்து ஆய்வுகள் நடைபெறும்.

📖 ஆய்வரங்க நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு 750 புத்தகங்கள் (பயன்படுத்தும் அனுமதிப்பெற்ற மின்நூலாக ( e - Book- pdf ) வும், வீடியோவாகவும், ஒலி வடிவமாகவும் ( MP3 ) யாக 16 GB pen drive வழங்கப்படும்.

 ஆய்வரங்க நிகழ்வில்...

📖 வர்ம மருத்துவ தொகுப்பில் 27 தலைப்புகளில் 600 க்கும் மேற்பட்ட வர்ம மருத்துவ புத்தகங்கள்  வழங்கப்படும்.

📚 பழங்கால "கையால்" எழுதப்பட்ட வர்ம மருத்துவ புத்தகங்கள் வழங்கப்படும்.

 🌿 "வர்ம மருத்துவத்தில் நோய்கள்" குறித்த புத்தகங்கள் ஆய்வு செய்யப்படும்.

🌿 வர்ம மருத்துவம் குறித்த புகைப்படங்களோடு அரசு வெளியிட்ட அற்புதமான வர்ம மருத்துவ நூல்கள் ஆய்வுசெய்யப்படும்.

👁 நோக்கு வர்மம்,சுண்டு வர்மம் முழுமையான வீடியோ, MP3 வழங்கல்.

👨👨 காம சூத்திரம் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள தாம்பத்திய வர்ம புள்ளிகள் pdf வடிவில் வழங்கல்.

🌿 வர்ம மருத்துவம் குறித்து வெளியான 100 வருடங்களுக்கு மேற்பட்ட "மருத்துவ இதழ்களின்" தொகுப்புகள் இடம்பெறும்.

🏾 ஆய்வரங்கில், வர்ம மருத்துவங்கள் குறித்த பதிப்புரிமை பெற்று தற்போது விற்பனையாகிக் கொண்டிருக்கும் வர்ம நூல்களின்(Paper book) புத்தகங்கள் பெற அந்தந்த பதிப்பகங்களின் முகவரிகள் வழங்கப்படும்.
(நேரில்/கொரியரில் புத்தகங்கள் பெற பயன்படுத்தலாம்)

📖 "வர்ம மசாஜ்" குறித்த வீடியோ பாடங்கள்.(video format)

🌿 150க்கும் மேற்பட்ட மசாஜ் தடவல் முறைகள் வீடியோ பாடங்கள். (Massage Techniques & storks Methods videos).

 நாடி அறிவியல் (நாடி பார்த்தல்) புத்தகங்கள்

👊 பாரம்பரிய தமிழ் வர்ம மருத்துவத்தில் "நாடி பார்த்தல்" என்பது மிகவும் முக்கியமான பகுதியாகும்.
9 தலைப்புகளில் நாடி குறித்த புத்தகங்கள் வழங்கப்படும்.

🌿உங்கள் மருத்துவ ஞானம் மேம்பட ஒரு தனித்துவமான பயிலரங்கம்.
மாற்றுமுறை மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கும், இதை தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கும் சிறந்த வாய்ப்பு!

 🗝பங்கேற்பாளர்கள் பெறும் நன்மைகள்.

📘 இந்தப் புத்தகங்கள் பாரம்பரிய தமிழ் மருத்துவம், வர்ம மருத்துவம் குறித்த அறிவியல் பார்வை உங்களுக்கு கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல்,பாரம்பரிய,பட்டதாரி சித்த மருத்துவர்களிடம் நேரில் சென்று சிகிச்சை பெறுவதற்கும், மருத்துவர்களிடம் கலந்து ஆலோசனை செய்யவும் இப்புத்தகங்கள் உங்களுக்கு வழிகாட்டுதல் வழங்கும்.

 📚 சுமார் ஐம்பது ஆயிரத்திற்குள்ளான (50,000/-) பக்கங்கள் உள்ளடக்கிய மின் நூல்கள் ( குறைந்தது 2 பக்கம் முதல் அதிக பட்சமாக 1350 பக்கங்கள் கொண்டது )

📖 பழமையான சித்த வர்ம மருத்துவ மாத இதழ்களின் பல வருடங்கள் முந்தைய இதழ்களின் தொகுப்பு Pdf வடிவில்.

 📚சுமார் ₹.50,000/- மதிப்பிலான
 e - புத்தகங்கள் (PDF) வடிவில் வழங்கப்படுகிறது. ( குறைந்தது 8 அணா முதல் ரூ. 1200/- வரையுள்ளது )

 📚 27 தலைப்புகள் 750 மின்நூல் புத்தகங்கள்,வீடியோக்கள்,MP3 இவை அனைத்தும் 16 GB PEN DRIVE - ல் வழங்கப்படும்.

📗📚📖📔 ஆய்வரங்கில் வழங்கப்படும் புத்தகங்கள் எனது மருத்துவப் பணியில் கடந்த 13 ஆண்டு காலமாக பணம் செலுத்தியும்,மருத்துவர்களிடம் நேரில் சென்றும்,இணையம் - சமூக ஊடகங்கள் மூலம்  சேகரிக்கப்பட்ட புத்தகங்கள். அனைவருக்கும் பயன்பட வேண்டும் எனும் நோக்கத்தில் இது வழங்கப்படுகிறது.📖📚📗📙📖

 நாள்: 15 - 12 - 2019 ஞாயிறு 9.30 - 4.00 வரை

 நடைபெறும் இடம்
சோலார் மாற்றுமருத்துவ பயிலகம்,
1A,திருவள்ளுர் தெரு,
வெட்டூர்ணிமடம் சந்திப்பு,
நாகர்கோவில் 629003.

 செலவீன நன்கொடை : ரூ. 2500/-. ( தேனீர், மதிய உணவு, குறிப்பேடு, நோட்ஸ், 750
e - book, mp3,வர்மா வீடியோ அடங்கிய 16GB pen drive உட்பட)





🚌🚉  பயிலகத்தை  வந்தடையும் வழி .🚖🚍

 🚂 நாகர்கோவில் இரயில் நிலையம் வருபவர்கள் எதிரே உள்ள பேருந்தில் ஏறி வடசேரி புதிய பேருந்து நிலையம் வரவும்.

🚌 புதிய பேருந்து நிலையத்தி லிருந்து பயிலகத்தை அடையும் வழி.

🚌 புதிய பேருந்து நிலையத்தில் Medical College செல்லும் மினி பேருந்தில் (minibus) ஏறி வெட்டூர்ணிமடம் கெவின் ஆஸ்பத்திரி நிறுத்தத்தில் இறங்கவும், எதிரே பார்த்தால் திருவள்ளுவர் தெருவில் இடது பக்கத்தில் நான்காவது பில்டிங் நமது பயிலகம் உள்ளது.

📞 பதிவு செய்தவர்கள் மட்டுமே கலந்துக்கொள்ள முடியும்.🖋

                  பதிவுக்கு

 டாக்டர் A.P.அருள் குமரேசன். நாகர்கோவில்.

94436 07174,

📱 79042 89974,

📞 94896 20090.

அரிய சித்தர்,சித்தா வர்ம மருத்துவ நூல்களை பாதுகாத்து அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்போம்.....

 Please share your group and friends

 இத்தகவலை தேவை உள்ளவர்கள் பயன்படுத்தும் வண்ணம் குழுக்களில் ஷேர் செய்து உதவிடுக,நன்றி

Download As PDF

No comments:

Post a Comment