Wednesday, April 17, 2019

தாம்பத்யம் ( SEXUAL SECRETS) வாழ்வியல் பயிலரங்கம்.

தாம்பத்யம் ( SEXUAL SECRETS)  வாழ்வியல் பயிலரங்கம்.

💚💙💘 இல்லற வாழ்வை இனிமையாக வாழ்ந்திட 21 வயது நிரம்பிய  ஆண்களுக்கான வாழ்வியல் பயிற்சி  💙💘💚

💕 இந்திய கலாசாரத்தால் செக்ஸ் என்பது இன்னும் மறைபொருளாகவும் வெளிப்படையாக அதைப்பற்றிப் பேசுவதும், அறிந்துகொள்வதும் ஆகாத செயல் என்ற நிலைதான் உள்ளது.

💞 பெரும்பாலான அந்தப்புரங்களில் தாம்பத்தியம் என்பது சண்டை சச்சரவுகளில்தான் முடிகின்றன. விவாகம் முடிந்த ஒரு சில நாட்களிலேயே விவாகரத்துக் கேட்டு கோர்ட் வாசலில் வந்து நிற்கும் இளம் தம்பதியினர் இன்று அதிகரித்துவிட்டனர்.

💘 இதற்கு மூல காரணம் தாம்பத்தியம் பற்றி கணவனுக்கும் மனைவிக்கும் இடையே புரிதல் இல்லாமைதான். பருவ வயதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலில் நிகழும் ரசாயன மாற்றங்கள் மனதில் பயத்தை ஏற்படுத்தி செக்ஸ் மீதான பார்வையை வேறு கோணத்தில் கொண்டுபோய்விடுகிறது.

💖 செக்ஸ் பற்றிய அனைத்து விஷயங்களையும் அலசி, அந்தப்புரத்தை நம் பக்கமாகத் திருப்பும்.  ஆண், பெண் இரு பாலரையும் பதின்ம வயது தொடங்கி, முதுமை எல்லை வரை குறுக்குவெட்டாக ஆராய்ந்து அனைத்து விதமான செக்ஸ் சந்தேகங்களுக்கும்,விளக்கம் அளிக்கும் பயிலரங்கு.

💝 படுக்கையறை சங்கதிகளை விரசம் இல்லாமல் கூறி அனைத்துக்கும் விடை கூறும் இந்த பயிலரங்கு  செக்ஸ் மீதான பார்வையை மாற்றிவிடும் என்பது நிஜம்.


💔💔 திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா என்பது தெரியவில்லை.
ஆனால் பெரும்பாலான விவாகரத்துகள் / குடும்ப சண்டைகள்/ பிளவுகள் / பிரிவுகள்/மனக்காயங்கள் / தற்கொலைகள் - கொலைகள் போன்றவைகள் அந்தப்புர படுக்கையறையில் நிச்சயிக்கப்படுகிறது.

💚 இந்த பிரச்சனைகளுக்கு முழுமையான மருத்துவ அறிவியல் முறை தீர்வு தான் " அந்தப்புரத் தாம்பத்யம் " வாழ்வியல் பயிலரங்க வகுப்பு.

💕பயிலரங்கில் கலந்துக்கொண்டவர்களுக்கு
"எந்நாளும் இன்பமே துன்பமில்லை"

❣திருமண தாம்பத்யத்தில் இதுவரை பயன்படுத்திடாத வழிகளை கற்று உங்கள் திருமண தாம்பத்ய  வாழ்வில் அனுபவித்து மகிழ இப்பயிற்சி.

💓 தாந்திரீக தாம்பத்யம், குறியோகா செய்வதால் ஏற்படும் ஏற்படும் பலன்கள் குறித்தும் விளக்கம் பெறலாம்.

💘 தாம்பத்தியத்தை, குழந்தைபாக்கியத்தை மேம்படுத்தும் சக்தி மூலிகைகள்.

💞 தாம்பத்ய மனநலம்,திருமண உறவில் மனதின் பங்கு.

💘     பயிற்சி இடம்     💘
சோலார் ஹெர்பல் கேர் (SOLAR HERBAL CARE) ,
1A,திருவள்ளுவர் தெரு,
வெட்டூர்ணிமடம் சந்திப்பு, நாகர்கோவில் - 03.

💙 நாள்:21-04-2019.Sunday 9.30 -4.30.

❤ கட்டணம் : ரூ.2000/-   (மதிய உணவு,குறிபேடு,பேனா உட்பட)

பெயர் பதிவுக்கும்,பயிற்சி தொடர்புக்கு
டாக்டர் அருள் குமரேசன்,
9443607174, 7904289974.

🚌🚉  பயிலகத்தை  வந்தடையும் வழி .🚖🚍

 🚂 நாகர்கோவில் இரயில் நிலையம் வருபவர்கள் எதிரே உள்ள பேருந்தில் ஏறி வடசேரி புதிய பேருந்து நிலையம் வரவும்.

🚌 புதிய பேருந்து நிலையத்தி லிருந்து பயிலகத்தை அடையும் வழி.

🚌 புதிய பேருந்து நிலையத்தில் Medical College செல்லும் மினி பேருந்தில் (minibus) ஏறி வெட்டூர்ணிமடம் கெவின் ஆஸ்பத்திரி நிறுத்தத்தில் இறங்கவும், எதிரே பார்த்தால் திருவள்ளுவர் தெருவில் இடது பக்கத்தில் நான்காவது பில்டிங் நமது பயிலகம் உள்ளது.
Download As PDF

No comments:

Post a Comment