Monday, November 14, 2011

செக்ஸ் அவ்ளோதானா.....




sex-sex-hot-27-09-11
செக்ஸ். இதன் ஆரம்பமும், முடிவும் யாருக்கும் தெரியாது. போகும் வரை போகும், நீளும் வரை நீளும், இதற்கு இதுதான் முடிவு என்று எதுவும் இல்லை. இதை உணர்ந்தால் செக்ஸை சுதந்திரமாக, சவுகரியமாக, மகிழ்ச்சிகரமாக அனுபவிக்க முடியும், ரசிக்க முடியும்-எந்த வயதிலும்.சில பெண்களுகளுக்கு, ஆண்களும் கூடத்தான், மெனோபாஸ் காலகட்டத்தை எட்டியதும் செக்ஸ் இனி அவ்வளவுதான், எல்லாம் முடிந்து விட்டது என்று எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மை அப்படி இல்லை. மெனோபாஸ் வந்தாலும் கூட செக்ஸை முன்பு போலவே மகிழ்ச்சிகரமாக, ரம்யமாக அனுபவிக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். இன்னும் சொல்லப் போனால், முன்பை விட சுதந்திரமாக,
Download As PDF

இல்லறம் இனிக்க....




husband-and-wife-life-sex-hot-03-10-11
மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று அனைத்து மத சாஸ்திரங்களும் தெரிவிக்கின்றன. திருமணம் என்பது அர்த்தமுள்ள வாழ்க்கையின் ஆரம்பம் எனலாம். திருமணம் என்பது இருவர் மனமொத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து குழந்தைகள் பெற்று மகிழ்ச்சியை இன்னும் அதிகரிக்கச் செய்வது. இந்த மகிழ்ச்சி என்பது பணமோ, புகழோ , அழகோ, படிப்போ, நல்ல குணமோ, வீரமோ ,காமமோ ஏதோ ஒன்றை அடிப்படையாக கொண்டிருக்கலாம். ஆனால் திருமணம் என்றாலே இன்றைய இளைஞர்கள் மிகவும் யோசிக்கின்றனர். திருமணம் செய்து கொண்டவர்களும், `உனக்கு என்னப்பா நீ சுதந்திரப்பறவை, நான் குடும்பஸ்தன்’ என்று சலிப்பு வசனம் பேசுகிறார்கள். இளம்பருவத்தினர்
Download As PDF

பார்ட்னரின் செக்ஸ் உணர்வைத் தூண்டி உறவுக்கு அழைப்பது எப்படி?



sex-sex-time-17-10-11
மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ, இனிக்கும் இன்ப நிலவே நீ வா வா என்று நீங்கள் மட்டும் பாடிக் கொண்டிக்க, உங்களவர் அது குறித்த சிந்தனையே இல்லாமல் 'புக்' எதையாவது படித்துக் கொண்டிருக்கிறாரா...... கவலைப்படாதீர்கள், அப்படி இருப்பதாலேயே மட்டும் அவருக்கு செக்ஸ் உறவில் நாட்டம் இல்லை என்று அர்த்தம் இல்லை.
நாமதான் ஆரம்பிக்கனுமா, அங்கிருந்து வரட்டுமே என்ற எண்ணத்தினால் கூட அப்படி இருக்கக் கூடும். இல்லாவிட்டால் ஏதாவது தயக்கமாகக் கூட இருக்கலாம். எனவே, பார்ட்னரின் மனதில் என்ன உள்ளது என்பதை சின்ன சின்ன சில்மிஷங்கள் மூலம் நாம் அறிந்து உறவுக்குள் புகலாம்.
Download As PDF

உயிரைக் காப்பாற்றிய முலைகள்! சிலிர்க்கும் பெண்




cropm_34eb611c4439f4240a7f2c09a6266b83
விபத்து ஒன்றிலிருந்து ஒரு பெண்ணை அவரது முலைகளே காப்பாற்றிய ஆச்சரிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பலத்த மழை பெய்து கொண்டிருந்த போது லிசா என்ற பெண் காரில் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
குறித்த கார் கட்டுப்பாட்டை இழந்து இன்னொரு வாகனத்துடன் கடுமையாக மோதியுள்ளது.
நுரையீரல் சிதைந்த நிலையிலும், விலா எலும்பில் நான்கு வெடிப்புக்களுடனும், மூக்கு உடைந்த நிலையிலும் தீ அணைப்பு வீரர்களால் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
Download As PDF

மேலாடையின்று நடுத்தெருவில் நடனமாடிய பெண்கள்!



cropm_802a36241299d74ff46dfc9f0d0ec027
மேலாடையின்றி பெண்கள் தெருவில் நடனமாடிய கண்கொள்ளாக் காட்சியே இது.. சிலி நாட்டின் Valparaiso நகரத்தில் இடம்பெற்ற காணிவெல் திருவிழாவையே நீங்கள் பார்க்கின்றீர்கள்.
வருடாந்த திருவிழாவில் திறந்த மார்புடன் நின்றிருந்த பெண்களுக்கு ஓவியர்கள் தங்கள் திறமைகளை திறம்பட நிரூபித்தார்கள். பெண்களின் மார்பில் வித விதமான ஓவியங்களை வரைந்தார்கள்.
உள்ளூர் பார்வையாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், பெண்களின் உள்ளாடைகளைத் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு ஏதும் ஆகி விட்டதோ என்று தான் நினைத்ததாக பகிடியாகக் கூறினார். இந்த ஆண்டு திருவிழாவானது சிறந்த கல்வி பெறுவதற்கும், சகிப்புத்தன்மை, இனப்பாகுபாட்டுக்கு எதிராக அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றது.
Download As PDF