ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். எல்லா பெண்களுக்கும் சாமுத்திரிகா லட்சணப்படி எல்லா அவயங்களும் அமைவதில்லை. அமைந்தால் கொள்ளையோ… கொள்ளைதான்
பாலியல்(செக்ஸ்) குறைபாடுகளுக்கு தமிழ் மருத்துவம் இயற்கை,மூலிகை மருத்துவம்,சீனா அக்குபங்சர்,லண்டன் மலர் மருத்துவம் மூலம் ஆண்மைக் குறைவுக்கும்,பெண்மைக்குறைவுக்கும் (பெண்களுக்கு பெண் மருத்துவர்,பெண் ஆலோசகர் மூலம்) சிகிச்சை,ஆலோசனை பெற தொடர்பு கொள்க. சோலார் மாற்று மருத்துவம், நாகர்கோவில் 629001.கன்னியாகுமரி மாவட்டம். கைபேசி +91 94436 07174.E-Mail :sexherbal@gmail.com.
Saturday, June 1, 2013
சாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்?
Labels:
செக்ஸ் கல்வி,
செக்ஸ் கேள்வி-பதில்
குழந்தை பெற்றுக்கொள்ளும்பெண்கள், கவனிக்கவேண்டிய முக்கிய ஆறு விஷயங்கள்
ஒரு பெண்ணின் வாழ்வில் மிகப்பெரிய விஷயம், குழந்தை பெறு வது. திருமணத்தை விடவும் சவாலான, அதே நேரம் திருப்தி அளி க்கும் விஷயம். திருமணமான பெண் கர்பம் தரிப் பது முதல் குழந்தை பெறும்வரை, அதை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும். அதற் கான ஆறு படிகள் இதோ:
(1) முதலில், கர்பம் தரிக்கவிரும்பும் பெண் ஆரோக்கியத்தில் கவன ம் செலுத்த வேண்டும். மகப்பேறு மருத்துவரைப்பார்த்து, கர்பம் தரிப்ப தற்கு ஏற்ற வகையில், தன் உடல் நிலை உள்ளதா என்று அறிந்து கொ ள்ள வேண்டும். நோய்த்தொற்று ஏதும் இருக்கிறதா, எடை, ரத்த அழுத்தம்
Labels:
செக்ஸ் ஆலோசனை
பெண்களுக்கு எப்போது காம உணர்ச்சி பெருக்கெடுக்கும்?
காமம் பெருக்கெடுக்கும் நேரம் எது என்று உங்களிடம் கேட்டால்என்ன பதில் சொல்வீர்கள்.. அதுக்கெல்லா ம் ஏது பாஸ் கால நேரம், மூடு வந்தால் கூட வே அதுவும் வரும் என்றுதான் பொதுவாக எல் லோரும் பதில் சொல்வார்கள். ஆனால் பெண்களுக்கு எப்போது காமம் பெருக்கெ டுக்கும், உறவு கொள்ள எந்த நேரத்தில் அவ ர்கள் விரும்புகிறார்கள் என்பதை ஒரு சர் வே மூலம் கண்டுபிடித்துள்ளனர். காதல் உணர்வு எப்போதும் நெஞ் சோடு இருக்கும், ஆனால் காம உணர்வு எப்போது வரும், எப்படி வரு ம், எந்த ரூபத்தில் வரும் என் பதைச் சொல்ல முடியாது. ஆனால் வர வேண் டிய நேரத்திற்கு அது கரெக்டாக வந்து விடுகிறது என்பதைக் கண்டுபிடித்துள் ளனர் இந்த சர்வேயில் ஈடுபட்டவர்கள்.
Labels:
செக்ஸ் கல்வி,
செக்ஸ் ஹார்மோன்
பெண்களின் பிறப்பு உறுப்பில் இருந்து வெளிப்படும் திரவங்கள்
ஒரு பெண்ணின் பிறப்பு உறுப்பிலே (VAGINA) இருந்து திரவம் (நீர்போன்ற ) வெளிப்படுதல் எல்லாப் பெண்க ளாலும் உணரப்படும் ஒரு நிகழ்வு. பிறப்பு உறுப்பிலே உள்ள சுரப்பிகள்(GLANDS) இந்த திரவத் தன்மையான பதார்த்தங்களை வெளியிட்டு பிறப்பு உறுப்பிலே ஈரத்தன்மை யை பேணும்.
இவ்வாறு ஈரத்தன்மை பேணப் படுவது அந்த பெண்ணின் உறுப்பு சுகாதாரமாக (HEALTHY AND CLEAN) இருப்பதற்கு அத்தியாவசிய மாகும். மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இந்த சுரப்பிக ளின் தொழிற்பாடு குறைவதால் அவர்களின் பிறப்பு உறுப்பு உலர் ந்த நிலையை அடைந்து காணப்படும். இதனாலேயே அவர்க ளுக்கு பாலியல் தொடர்பிலும் நாட்டம் குறையும். மேலும் பல அசொகரியங் களை இது கொடுக்கலாம்.
இவ்வாறு ஈரத்தன்மை பேணப் படுவது அந்த பெண்ணின் உறுப்பு சுகாதாரமாக (HEALTHY AND CLEAN) இருப்பதற்கு அத்தியாவசிய மாகும். மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இந்த சுரப்பிக ளின் தொழிற்பாடு குறைவதால் அவர்களின் பிறப்பு உறுப்பு உலர் ந்த நிலையை அடைந்து காணப்படும். இதனாலேயே அவர்க ளுக்கு பாலியல் தொடர்பிலும் நாட்டம் குறையும். மேலும் பல அசொகரியங் களை இது கொடுக்கலாம்.
Labels:
பெண்களின் உச்சகட்டம்,
பெண்குறிகள்
Subscribe to:
Posts (Atom)