Tuesday, January 29, 2013

ஆண் பெண் நட்பு


மற்றவருடன் பழகுவது என்பது நட்பாகவும் இருக்கலாம், இல்லைகாதலாகவும் இருக்கலாம். இது சூழ் நிலையை பொறுத்து அமையும். சில சமயங்களில் அப்படி பழகு வதற்கும் நம் சுய நம்பிக்கை மிகவும் தடையாக இரு க்கும். இத்தனை நாளும் நாம் மற்றவ ருடன் பேசுவது, பழகுவது பற்றி கூச்சம் கொண்டு வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைத்து, நம்பிக்கை யுடன் அடுத் தவரிடம் எப்படி பேசலாம், எப்படி பழக லாம் என்பதை மனதில் கொண்டு,அனைவரிடமு ம் நம் மால் பழக முடியும் என்பதற்கு இதோ
Download As PDF

இல்லற வாழ்வின் அவசியங்களும் காரணங்களும்


மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் திருமணம் செய்து கொள்ளவேண்டும். என்று அனைத்து மத சாஸ்தி ரங்களும் தெரிவிக்கின்றன. திரு மணம் என்பது அர்த்தமுள்ள வாழ்க் கையின் ஆரம்பம் எனலாம். திரு மண
Download As PDF

இல்ல‍ற வாழ்வினை சீர்குலைக்கும் மலட்டுத் தன்மை!!


தம்பதியர்களை பூதாகரமாக பயமு றுத்திக் கொண்டிருக்கிறபிரச் னை மலட்டுத்தன்மை.. இப்பிரச்னைக்கா ன தீர்வுகள், அன்றாட வாழ்க்கையில் நாம் அலட்சியம் செய்கிற, அவமதி க்கிற சின்னச் சின்ன விஷயங்களில் இருக்கிறது என்றால் நம்புவீர்க ளா?
Download As PDF

பெண்களுக்கு பிடிப்பது என்ன?


பெண்களுக்கு இயல்பாக என்ன? என்ன? பிடிக்கும் என்பதை தெரி ந்து கொண்டு நாமும் நம் மனைவிக்கு பிடித்ததை செய்து அவர்க ளை மகிழ்ச்சி அடைய செய்யலாமே. இது எல்லா பெண்களுக்கும் பிடிக்குமா என்ப து தெரியவில்லை. பெரும் பான்மையான பெண்க ளுக்கு பிடித்து இருக்கும் என்று நம்பப்படுகிறது.
1.பெண்கள் கூடி இருக்கும் இடங்களில், தனக்குரியவர் முதலில் தன்னிடம் பேசுவ து பிடிக்கும்.
2.தன் தோழியை அறிமுகப்படுத்தி வைக்கு ம் போது, நாகரீகமாய் நடந்துக்கொள்ளும் ஆண் பிடிக்கும்.
3.கவலையான நேரங்களில், ஆறுதலாய் நிற்கும் அனுசரணையானமனிதர்கள் பிடிக்கும்.
4.பரிசளிக்க, பெற பிடிக்கும்.(பரிசாக பெறப்பட்ட பொருட்களை மற்றவர்களிடம் காட்டி, பெருமை பட, அலட்ட பிடிக்கும்.
5.தன்தோற்றம் பற்றிய உயர்வான மதிப்பீடு எப்போதும் இருக்கும். யாராவது வாய் விட்டு பாரட்ட…. அட அட மனசு நிறையும்.
Download As PDF

காதல்


காதலுக்கு விளக்கம் சொல்வது ரொம்பக் கஷ்டம். ஆனால் காதல் எப்படியெல்லாம் ஒரு மனிதனை மாற்றுகிறது, அது எப்படி உணரவைக்கிறது என்பற்கு நிறைய உதாரண ங்களைக் காட்டலாம். ஜெர்மனியைச் சேர்ந்த தத்துவஞானி பிரட்ரிச் வில்ஹெ ல்ம் நிட்சே என்ப வர் காதல் குறித்து படு அழகான மேற்கோள்களைச் சொல்லியு ள்ளார். அவரது ஒவ்வொரு
Download As PDF

ரொமான்ஸ் ரகசியங்கள்


கணவரை, மனைவி கைக்குள்ளேயே வைத்துக்கொள்ள  ரொமான்ஸ் ரகசியங்கள் பல உண்டு. இல்லற வாழ்க்கையில் சின்னச் சின்ன ரொமான்ஸ் இருந்தால்தான் வாழ்க்கை இனிக்கும். கணவருக்கு பிடித்த மாதிரியான செயல்பாடு களை மனைவி செய்வதில் எந்தவித தவறும் இல்லை என்பதே நிபுணர் களின் கருத்து. ஏனெனில் வீட்டுச் சாப்பாடு நன்றாக இருந்தால் ஹோட்டல் சாப்பாடு பக்கம் கவனம் திரும்பாது இல்லையா? கணவரை கைக்குள்ளேயே வைத்துக் கொ ள்ள சில ரொமான்ஸ் ரகசியங்களை தெரிவித்துள்ளனர்
Download As PDF

உடல் உறவு என்றாலே படுத்துக்கொண்டுதான் என்று இல்லை,


காமசூத்ராவைக் கரைத்துக் குடித்தோர் யாருமில்லை. ஆனாலும்அதில் உள்ள விஷயங்களை தெளிவாக த் தெரிந்து வைத்துக் கொண்டாலே போ தும், நீங்கள் மிகப் பெரிய செக்ஸ் எக்ஸ் பர்ட்டாக மாற…
உறவு என்றாலே படுத்துக் கொண்டுதான் என்று இல்லை. உட்கார் ந்தபடியும் உற வில் ஈடுபட முடியும். அதிலும் சில வகை சிட்டிங் பொசிஷன்களை பயன்படுத்தும் போது அலாதி இன்பத்தையும் அடைய லாம்.
மேலும் இதற்காக தனி இடம் என்று எது வுமே தேவையும் இல்லை. படுக்கை அறையில்தான் இதை செய்யமுடியும் என்றில்லை. மாறாக ஹாலில்,
Download As PDF