அன்பு, பாசம், நேசம், காதல் என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் எளிமையான ‘மீடிய ம்’ முத்தம். தாய் தந்தை பிள்ளை களுக்குத் தரும் முத்தம், காதலன் காதலிக்குத் தரும் முத்தம், கணவன் மனை விக்குத் தரும் முத்தம் என கிடைக்கும், கொடுக்கப்படும் இடத் திற்கேற்ப முத்தத்தின் அர் த்தம் மாறு ம்.
பாலியல்(செக்ஸ்) குறைபாடுகளுக்கு தமிழ் மருத்துவம் இயற்கை,மூலிகை மருத்துவம்,சீனா அக்குபங்சர்,லண்டன் மலர் மருத்துவம் மூலம் ஆண்மைக் குறைவுக்கும்,பெண்மைக்குறைவுக்கும் (பெண்களுக்கு பெண் மருத்துவர்,பெண் ஆலோசகர் மூலம்) சிகிச்சை,ஆலோசனை பெற தொடர்பு கொள்க. சோலார் மாற்று மருத்துவம், நாகர்கோவில் 629001.கன்னியாகுமரி மாவட்டம். கைபேசி +91 94436 07174.E-Mail :sexherbal@gmail.com.
Tuesday, December 4, 2012
முத்தங்கள் முப்பது
Labels:
உளவியல்,
செக்ஸ் ஆலோசனை
மெது மெதுவாய் ஆரம்பித்தால், உச்சகட்ட உணர்வுகள் முட்டி மோதும்
நிர்வாணம் அழகல்ல என்பது பொதுவான கருத்து. அரை குறைஆடையில் இருக்கும்போதுதான் அழகு, கவர்ச்சி. அதேசமயம், முழு க்க உடைகளின்றி நிர்வாணமாகும் போது அங்கு ஈர்ப்பு நிச்சயம் குறை கிறது என்கிறார்கள் உளவியலாளர் கள். அதேசமயம், தோலை உரிக்கா மல் வாழைப் பழத்தை சாப்பிட முடி யாது இல்லையா… அதுபோலத் தான் நிர்வாணமாகாமல் எதுவும் பூர் த்தியாகாது.
Labels:
இல்லறம்,
சுய இன்பம் (Masturbation)
தம்பதியர்கள் போடும் சண்டை – ஓர் உளவியல் அலசல்
சண்டை இல்லாத வீடு என்பது கிடையது. புதிதாய் திருமணமானவர் கள் என்றாலும் சரி நீண்ட நாட்கள் ஆன தம்பதியர் என்றாலும் சரி சண்டை வரு வது சகஜமான ஒன்றுதான். ஆனால் இவர்கள் இருவரு க்குள்ளும் இருக்கும் ஒரே வித்தியாசம் என்னவென்றா ல், அவர்கள் சண்டை போடு ம் காரணங்களே ஆகும்.
அதாவது பழைய தம்பதியர்கள் போடும் சண்டைகளானது சற்று
Labels:
உளவியல்
ஒரு தாய், தனது குழந்தையை பிரசவிக்கும் நேரடி காட்சி – வீடியோ
தனது தாயை அவமதித்து, அவளது அருமையை அறியாத ஒருவனி டம் பெரியோர்கள் அவளது அருமையை எப்படி புரிய வைப்பார்கள் தெரியுமா?
ஒரு கல்லை எடுத்து அவன் வயிற்றில் கட்டிக்கொண்டு இந்தமைதானத்தை 3 முறை சுற்றி வா என்பார்கள்? ஆனால் அவ னால் அக் கல்லை 1 முறைகூட சுற்றி வர இயலா மல் மயங்கி கீழே விழுந்து விடுவான். அவ னை மயக்கம் தெளிய வைத்து, சாதாரண ஒரு கல்லையே உன் னால கட்டி தூக்கிக் கொண்டு 1 முறை கூட இந்த மைதானத் தை சுற்றி வர முடியவில்லை யே! உன் தாய் 10 மாதங்கள் அதாவது 280 நாட்கள் அவளுடைய வயிற்றில் உன்னை
Labels:
செக்ஸ் கல்வி - வீடியோ
மாதவிலக்கின்போது கருப்பையில் இருந்து வெளியேற்றப்படுவது எது தெரியுமா?
மாதவிலக்கு என்பது ஏதோ உடலில் இருக்கும் கெட்ட ரத்தம் வெளியேறுவது என்ற தவறான கருத்து பலரிடம் இருந்து வருகிறது. உடலி ல் கெட்ட ரத்தம் என்ற எதையும் வெளி யேற்றும் வாய்ப்பை இதயம் விடுவதி ல்லை. கெட்ட ரத்தத்தை சுத்தமாக் கும் பணியைத் தானே இடைவிடாது இதயம் செய்து கொண்டிருக்கிறது.
அப்படியிருக்க உடலில் கெட்ட ரத்தம் ஏது? கருப்பையில் உருவாகும் சில கழிவுகளை சுத்தம்செய்யவே இந்த உதிரப்போக்கு ஏற்படுகிறது.
Labels:
செக்ஸ் ஆலோசனை
பெண்களுக்கு உச்சக்கட்டம் ஏற்படும் இடங்கள்
ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், டாக்டரிடம் போகவே தேவையில்லை என்பார்கள். அந்த வரிசையில் ஒரு நாளைக்கு ஒருஆர்கஸம் வந்தால் ஆரோக்கியத் திற்கு நல்லது என்று புதுமொழியி ல் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.
பெண்களின் உடலில் ஏற்படும் இந்த செக்ஸ் உச்சகட்ட நிலையா னது, பெண்களுக்கு பல்வேறு ஆரோக்கியங்களை அள்ளிக் கொ ண்டு வந்து தருகிறதாம். மருந்து, மாத்திரைகள் தருவதை விட இந்த உச்சகட்ட நிலை கொடுக்கும் நலன் கள், மருத்துவ பயன்கள் அள விட முடியாததாக இருப்பதாக மருத்துவ
Labels:
உச்சக்கட்ட இன்பம்
Subscribe to:
Posts (Atom)