Thursday, August 5, 2021

உடல் வலிகள் (BODY PAIN) நிவாரண மூலிகை சிகிச்சை

  உடல் வலிகள் (BODY PAIN) நிவாரண மூலிகை சிகிச்சை 



கொரியரில் பெறலாம்,ஆன்லைன் ஆலோசனை.



அனைத்து விதமான மூட்டு வலிகளுக்கு சவால்விட்டு தரும் மாற்றுமருத்துவ சிகிச்சை.


 வலி நோய்கள்: 


🌿 அனைத்து விதமான மூட்டு வலிகள்.


🌿 மூட்டு தேய்மானம்.


🌿 கழுத்துவலி


🌿 தோள்பட்டை வலி


🌿 முதுகு வலி


🌿 இடுப்பு வலி 


🌿தண்டுவட வலி 


🌿குதிகால் வலி 


🌿தசைப்பிடிப்பு வலிகள்.


🌿 பணிகள் காரணமாக ஏற்படும் உடல் வலிகள்,உடல் அலுப்புகள்.



 போன்ற அனைத்து விதமான தசை நரம்பு மூட்டு வலிகளுக்கு பக்க விளைவு இல்லாத மாற்று மருத்துவ கூட்டு சிகிச்சை. 


🩺 நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட 

இம்மருந்துகளை நோயாளிகளுக்கு சவால்விட்டு மருந்து தரலாம்.


🌿 முதல்நாளிலேயே உங்களுக்கு பலன் தெரியும். 


🏥 ஒரு மாதத்திற்கான மூலிகை மருந்துவ கூட்டு மருந்துகளின்

விலை.₹.2,500/- Courier Charge ₹.200/-

(காலை இரவு மூலிகை மாத்திரை,காலை - இரவு வலி சூரணம்,வலியுள்ள இடத்தில் பயன்படுத்தும் ஆயில் உட்பட)


🏚️மாற்றுமருத்துவ (மூலிகை)  கூட்டு மருந்துகள் பெற நேரில் / தொலைபேசியில் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி.

 

சோலார் மாற்று மருத்துவ (மூலிகை) சிகிச்சை மையம், 

1A, திருவள்ளுவர் தெரு, வெட்டூர்ணிமடம் சந்திப்பு,

நாகர்கோவில்.


நேரில் ஆலோசனை பெற வர முடியாதவர்கள் தொலைபேசியில் ஆலோசனை பெற்று மருந்துகளை கொரியரில் பெற்றுக்கொள்ளலாம்.


 தொடர்புக்கு 


 Dr A P ARUL KUMARESAN,

SOLAR HERBAL CARE,

NAGERCOIL 629001.


 9443607174 ,

 9367511133 .

Download As PDF

Monday, March 22, 2021

இசை மருத்துவம்" (MUSIC THERAPY) நேரடி பயிற்சி.

 இசை மருத்துவம்" (MUSIC THERAPY) 

நேரடி பயிற்சி.


இசை மருத்துவம்" (MUSIC THERAPY)  


 நோய்களை தீர்க்கும்  இசைகள். 

 (SOUNDS HEALING) 


🎼 மனித உடல், மனம், ஆன்மா ஆகியவற்றுடன் அந்தரங்கமான, ரகசியமான தொடர்பைக் கொண்டிருக்கிறது இசை. 


🎷கோபம், சோகம், வீரம், நம்பிக்கை, காதல், நகைச்சுவை என பல்வேறு உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் இசையால் உருவாக்க முடிகிறது.


🥁 உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், மனதுக்கும் உடலுக்கும் இடையே ஒரு சம நிலை இருக்க வேண்டும். இந்தச் சமநிலை பாதிக்கப்படும்போதுதான் உடலின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இசைக்கும் மனத்துக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை மையமாகக் கொண்டு, பாதிக்கப்பட்ட சமநிலையைச் சரி செய்ய இசையை ஒரு மருந்தாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் இசைச் சிகிச்சையின் அடிப்படை. 


🎼 இசைச் சிகிச்சை என்ற மருத்துவமுறையின் முக்கியமான அம்சங்களை முன் வைக்கும்   இசை சிகிச்சையின் பல்வேறு வகைகளையும் நுணுக்கங்களையும் கற்றுத்தருகிறோம்.


 🎼 இசை நம் மனத்தோடும் உடலோடும் எத்தகைய தொடர்பைக் கொண்டிருக்கிறது? இசைச் சிகிச்சையை எந்த வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம்? என்பதை நேரில் அறிந்துக்கொள்ளலாம்.


🎤 என்னென்ன ராகங்கள் என்னென்ன பிரச்னைகளைத் தீர்க்கப் பயன்படுகின்றன? தனி புத்தகம் வழங்கப்படும். 


🥁 இசைக்கருவிகளை வாசிப்பதன் மூலம் உடல், மனதை அமைதிப்படுத்தும் முறை. பயிற்சியில் தனித்துவம் வாய்ந்த "கஞ்சிரா" (TAMBOURINE)  இசைக்கருவி வழங்கப்படும் 


🎼 இசை மருத்துவம் என்பது  ஒரு துணை வழி மருத்துவமுறை, இசையினால் கிடைக்கும் மருத்துவப் பலன்களைத் தகுந்த ஆதாரங்களோடு விளக்கம் பெறலாம்.


🎹 இசைக்கூறுகளை அறிவியல் நுட்பத்துடன் கையாள்வதன் மூலம் பல நோய்களைத் தீர்க்க முடியும் என்பதை பல ஆய்வுகள் நிரூபணம் செய்துள்ளன.


💐🌷🌺 இசை சிகிச்சையோடு லண்டன் மலர் மருந்துகளையும் பயன்படுத்தி,விரைவில் மனம் + உடல் நல பிரச்சனைகளை தீர்க்கும் நுணுக்கங்கள் கற்றுத்தரப்படும்.


🍥 சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் "இசை சிகிச்சை" வழிகள் கற்றுத்தரப்படும்.


🏘️🏡 வீடுகளில் பயன்படுத்தக்கூடிய இசைகள் (Positive Energy Sound Healing) 


 பயிற்சி நாள் :28.03.2021 ஞாயிறு காலை  9.30 முதல் மாலை 4.30 வரை.


 பயிற்சி இடம்: சோலார் மாற்றுமருத்துவ பயிலகம்,

1/A,திருவள்ளுவர் தெரு,

வெட்டூர்ணிமடம் சந்திப்பு,

நாகரகோவிலில் -3.


 கட்டணம் :₹.2000/-  (பயிற்சி புத்தகம், குறிபேடு,தேனீர், மதிய உணவு,நோய் தீர்க்கும் இசைகள் அடங்கிய DVD, இசைகருவி 🥁 "கஞ்சிரா" (TAMBOURINE  உட்பட).


🎷 இப்பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மத்திய அரசு சான்று + மதிப்பெண் பட்டியலுடன் சான்றிதழ்,டிப்ளமோ பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.


           பெயர் பதிவுக்கு 


 Dr A P Arul Kumaresan ,

NAGERCOIL

 Alternative Medicine and Counseling Psycho  Therapist.


 Cell - 94436 07174 ,

           93675 11133 .

Download As PDF

Friday, January 29, 2021

சித்த மருத்துவம்" 2500 புத்தகம் வழங்கல்

  "சித்த மருத்துவம்" 2500 புத்தகம் வழங்கல் + மருத்துவ நூல்களில் சொல்லப்பட்ட "நோய் அறிதல் முறைகள் (DIAGNOSTIC METHODS)" - குறித்த நேரடி பயிற்சி🌿🌿 


siddha pdf books



🩺 பல்வேறு நோய் அறிதல் முறைகள் குறித்து பயிற்சியில் கற்றுத்தரப்படும்.


☀️  தங்களுக்கு வழங்கப்பட்ட புத்தகத்திலிருந்து என்னென்ன நோய் அறிதல் முறை உள்ளது என்பது பற்றியும் விளக்கம் பெறலாம்.


🎓 மாற்று மருத்துவம் (ALTERNATIVE MEDICINE), பாரம்பரிய மருத்துவங்களில் ஆய்வு செய்து மதிப்புமிக்க டாக்டர் பட்டம் (PHD HONOR) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மூலம் பெரும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும்.


🏫 அரசு அங்கீகரிக்கப்பட்ட மாற்றுமருத்துவ கவுன்சில் குறித்த விபரம் வழங்கப்படும்.


பயிற்சி நாள் :07.02.2021 ஞாயிறு காலை 10 - 4 வரை.


பயிற்சி இடம் : சோலார் மாற்று மருத்துவ ஆய்வு மையம்,

1A,திருவள்ளுவர் தெரு,

வெட்டூர்ணிமடம் சந்திப்பு, 

நாகர்கோவில்-3.


கட்டணம் :₹.5,000/-.

( 32GB  பென் டிரைவில் 2500 Pdf புத்தகங்கள்,காலை -  மாலை தேநீர்,மதிய உணவு,குறிப்பேடு,

பேனா, பங்கேற்பு டிஜிட்டல் சான்றிதழ் உட்பட).


 வழங்கப்படும் புத்தகங்கள் குறித்த விரிவான தகவல்கள் 


📚பாரம்பரிய சித்த மருத்துவம் உலகின் மற்ற மருத்துவ நூல்களை விட முற்றிலும் மாறுபட்டதும் நூதனமானவையுமாகும். இந்த நூல்கள் விரிவான ஆதாரங்களை கொண்டதாகும். 


📚 தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம், சுந்தர முதலியார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திர சாலை, ராமசந்திரா விலாசம், சித்த மருத்துவ வளர்ச்சி கழகம், யாழ்பாணம், ( இலங்கை ), சித்த மருத்துவ நூல்கள், மத்திய அரசின் ஆயுஸ் கவுன்சில், அரசு சித்தா கல்லூரி பாளயங்கோட்டை - சென்னை வெளியீடு, உலக தமிழாராய்ச்சி நிறுவனம் போன்ற தொன்மையான நிறுவனங்கள் வெளியிட்ட ( பயன்படுத்தும் அனுமதி உள்ள ) E - புத்தகங்கள் 


📖 2,500 புத்தகங்கள் (பயன்படுத்தும் அனுமதிப்பெற்ற மின்நூலாக ( e - Book- pdf ) வும்,  சித்தர் பாடல்கள் ஒலி வடிவமாகவும் ( MP3 ) யாக வழங்கப்படும். 


 புத்தகங்களில் முக்கியமானவைகள் 


📖 சித்தா குணப்பாடம்,மருத்துவ நோய்நாடல் திரட்டு,சித்தர் அறுவை மருத்துவம்,சித்த மருத்து தொகுதி 1To 7,விஷ வைத்தியம்,மூலிகை தொகுதிகள் pdf புத்தகங்கள்.


📚 9,706 பக்கம் கொண்ட சித்த மருத்துவ அகராதி நூல்களின் தொகுப்பு Vol. 1-5) 


 🌿 இலகுவான ஒற்றை மூலிகை மருந்துகள் Pdf புத்தகங்கள்.


🌿சித்தா  வானியல்,மருத்துவ ஜோதிடம் pdf புத்தகங்கள்.


🌿 வர்ம மருத்துவம் குறித்த புகைப்படங்களோடு அரசு வெளியிட்ட அற்புதமான வர்ம மருத்துவ நூல்கள் நூற்றுக்கும் மேற்பட்ட PDF நூல்கள்.


🌿 குழந்தைகள், பெண்களுக்கான சித்த மருத்துவம் Pdf நூல்கள்.


🌿உங்கள் மருத்துவ ஞானம் மேம்பட ஒரு தனித்துவமான புத்தகங்கள்.

மாற்றுமுறை மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கும், பொது மக்களுக்கும் சிறந்த வாய்ப்பு!



📘 இந்தப் புத்தகங்கள் பாரம்பரிய தமிழ் மருத்துவம்,சித்த மருத்துவம் குறித்த அறிவியல் பார்வை உங்களுக்கு கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல் சித்த மருத்துவர்களிடம் நேரில் சென்று சிகிச்சை பெறுவதற்கும், மருத்துவர்களிடம் கலந்து ஆலோசனை செய்யவும் இப்புத்தகங்கள் உங்களுக்கு வழிவகுக்கும்.


 📚 சுமார் 2,00,000/- இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான பக்கங்கள் உள்ளடக்கிய மின் நூல்கள் ( குறைந்தது 2 பக்கம் முதல் அதிக பட்சமாக 1750 பக்கங்கள் கொண்டது ) 


📖 பழமையான சித்த மருத்துவ மாத இதழ்களின் பல வருடங்கள் முந்தைய இதழ்களின் தொகுப்பு Pdf வடிவில்.


 📚சுமார் ₹.1,00,000/- மதிப்பிலான

 e - புத்தகங்கள் (PDF) வடிவில் வழங்கப்படுகிறது. ( குறைந்தது 8 அணா முதல் ரூ. 1200/- வரையுள்ளது )


📚 10,000 சித்தர் பாடல்கள் ( MP3 வடிவில் 25 மணி நேரம், மற்றும் e - புத்தக வடிவில் ).


📚 127 ஆண்டு பழமையான சித்தா புத்தகம் (1890 - ல் வெளியான புத்தகம் முதல் தற்போது வரையுள்ளது ).


 📚 18 தலைப்புகள் 2,500 மின்நூல் புத்தகங்கள், இவை அனைத்தும் 32 GB PEN DRIVE - ல் வழங்கப்படும். 


📗📚📖📔 இப்புத்தகங்கள் எனது மருத்துவப் பணியில் கடந்த 18 ஆண்டு காலமாக பணம் செலுத்தியும்,மருத்துவர்களிடம் நேரில் சென்றும்,இணையம் - சமூக ஊடகங்கள் மூலம்  சேகரிக்கப்பட்ட புத்தகங்கள். அனைவருக்கும் பயன்பட வேண்டும் எனும் நோக்கத்தில் இது வழங்கப்படுகிறது.📚


இதில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு

சித்தமருத்துவ புத்தகம் தேவைப்படுபவர்கள் e-புத்தகத்திற்கான நன்கொடையை வங்கியில் செலுத்தி உங்கள் முகவரியை எங்களுக்கு தெரிவித்தால் 32GB Pendrive உங்கள் முகவரிக்கு கொரியரில் அனுப்பி வைக்கப்படும்.


             தொடர்புக்கு 


 டாக்டர் அருள் குமரேசன். நாகர்கோவில். 


☎ 94436 07174,


📱 79042 89974,


📞 94896 20090.


அரிய சித்தர்,சித்தா மருத்துவ நூல்களை பாதுகாத்து அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்போம்.....


 Please share your group and friends

Download As PDF