பாலியல்(செக்ஸ்) குறைபாடுகளுக்கு தமிழ் மருத்துவம் இயற்கை,மூலிகை மருத்துவம்,சீனா அக்குபங்சர்,லண்டன் மலர் மருத்துவம் மூலம் ஆண்மைக் குறைவுக்கும்,பெண்மைக்குறைவுக்கும் (பெண்களுக்கு பெண் மருத்துவர்,பெண் ஆலோசகர் மூலம்) சிகிச்சை,ஆலோசனை பெற தொடர்பு கொள்க. சோலார் மாற்று மருத்துவம், நாகர்கோவில் 629001.கன்னியாகுமரி மாவட்டம். கைபேசி +91 94436 07174.E-Mail :sexherbal@gmail.com.
Saturday, December 31, 2016
PILES CURE IN HERBAL WAY PART - 3 ,Dr Daiyana BNYS.,
Wednesday, December 28, 2016
ஆண்மை குறைபாடு குறைய
தேங்காய் துவையலில் கசகசாவை சேர்த்து வைத்து அரைத்து உணவுடன் சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு குறையும்.
அறிகுறிகள்:
·
ஆண்மை குறைபாடு.
தேவையான பொருட்கள்:
செய்முறை:

Labels:
பாலியல் குறைபாடுகள்
விந்து குறைபாடு குறைய
தாளிக்கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் விந்து குறைபாடு குறையும்.
அறிகுறிகள்:
·
பலவீனம்.
·
விந்து குறைவாக காணப்படுதல்.
தேவையான பொருட்கள்:
1. தாளிக்கீரை
செய்முறை:
தாளிக்கீரையை சுத்தம் செய்து பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் விந்து குறைபாடு குறையும்.
தாளிக்கீரையை சுத்தம் செய்து பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் விந்து குறைபாடு குறையும்.
Labels:
பாலியல் குறைபாடுகள்
ஆண்மை அதிகரிக்க
சீந்தில் கொடி, முருங்கை விதை, மதனகாமப்பூ, ஓமம், பரங்கிச்சக்கை ஆகியவற்றை நிழலில் காயவைத்து இடித்து பொடி செய்து காலை, மாலை 200 மி.லி காய்ச்சிய பாலில் அரைத்து ஒரு தேக்கரண்டி வீதம் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.
அறிகுறிகள்:
·
உடல் பலவீனம்.
·
விந்துக் குறைப்பாடு.
தேவையான பொருட்கள்:
1. சீந்தில் கொடி
3. மதனகாமப்பூ
5. பரங்கிச்சக்கை
செய்முறை:
சீந்தில் கொடி 35 கிராம், முருங்கை விதை 35 கிராம், மதனகாமப்பூ 18 கிராம், ஓமம் 6 கிராம், பரங்கிச்சக்கை 6 கிராம் ஆகியவற்றை நிழலில் காயவைத்து இடித்து பொடி செய்து காலை, மாலை 200 மி.லி காய்ச்சிய பாலில் அரைத்து ஒரு தேக்கரண்டி வீதம் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

குழந்தையின்மை
விதை பிடிக்காத இளம் முருங்கைக் காய்களை உமிக்கருக்கில் சுட்டு நெகிழச் செய்து இடித்து சாறு பிழிந்து அந்த சாற்றை காய்ச்சிய பசும்பாலுடன் கலந்து காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் விந்து குறைப்பாடு குறையும்.
அறிகுறிகள்:
·
பலவீனம்.
·
விந்து குறைபாடு.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
விதை பிடிக்காத இளம் முருங்கைக் காய்களை உமிக்கருக்கில் சுட்டு நெகிழச் செய்து இடித்து சாறு பிழிந்து அந்த சாற்றை காய்ச்சிய பசும்பாலுடன் கலந்து காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் விந்து குறைபாடு குறையும்.
விதை பிடிக்காத இளம் முருங்கைக் காய்களை உமிக்கருக்கில் சுட்டு நெகிழச் செய்து இடித்து சாறு பிழிந்து அந்த சாற்றை காய்ச்சிய பசும்பாலுடன் கலந்து காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் விந்து குறைபாடு குறையும்.
Labels:
பாலியல் குறைபாடுகள்
Health BodyTaoist Way
Thursday, June 2, 2016
புதிய புத்தகம் வெளியீடு.மே.2016
ஆண்,பெண் பாலியல் ஆற்றலை அதிகரிக்கும் பயிற்சிகள்
ஆசிரியர்
டாக்டர் அருள் குமரேசன்,நாகர்கோவில்.
செல் - 9443607174
Labels:
புத்தகம்
Sunday, January 31, 2016
பாலியல் கல்வி பயிற்சி.
ஆண்மைசக்தி,மணவாழ்வு,தாம்பத்ய உறவு,குழந்தை பாக்யம்,பாலியல் கல்விக்கான தெரபி,மூலிகை
பயிற்சி.
MALE,FEMALE PROBLEMS & INFERTILITY
நாள் – 07 FEBRUARY 2016. ஞாயிறு
நேரம் – காலை 9.30 முதல் 4.30 வரை.
கட்டணம் – ரூ.2,000/- (500 PAGE பயிற்சி
புத்தகம்,தேனீர்,உணவு, உட்பட)
* திருமணமாகபோகும்
(pre-marrage) - திருமணமான ஆண்கள் அனைவரும் கலந்துக்கொள்ளலாம்.
பயிற்சி இடம்,தொடர்புக்கு
சோலார் மணவாழ்வியல் ஆலோசனை,சிகிச்சை மையம்,
பவ்டா திருமண மண்டபம் எதிரில்,
வெட்டூர்ணிமடம் சந்திப்பு,
நாகர்கோவில் 629003,
செல் – 94436 07174.
Subscribe to:
Posts (Atom)