Thursday, July 11, 2013

வாசகர் கருத்து - இத்தளம் ஒரு பொக்கிஷப் பெட்டகம்

வணக்கம்
மிக அற்புதமான தகவல்கள் கொண்ட பயனுள்ள தளம். காமம் மட்டுமே
விரவிக்கிடக்கும் வலைத்தளங்களுக்கு மத்தியில் இத்தளம் ஒரு பொக்கிஷப்
பெட்டகம்.
காமத்தை முறையாகக் கற்றுக்கொடுக்கவும், காமம் சார்ந்த
குழப்பங்களுக்கு விடையளிக்கவும் இவ்வுலகில் யாரும் இல்லை அன்பரே.
இத்தொண்டை செய்வதற்க்கு உங்களுக்கு எத்துனை நன்றிகள் சொன்னாலும் தகும்.

உங்களை சந்தித்து உங்களிடமிருந்து நிறையக்கற்றுக்கொள்ளவும் என்னுடைய
குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளவும் ஆர்வமுடன் உள்ளேன்.

அன்புடன்
பொன்செல்வன்
கரூர்
Download As PDF