பாலியல் குறித்த விழிப்புணர்வு தம்பதிகளிடம் இல்லாத காரணத்தால், பல இடங்களில் விவாகரத்து கேட்டு குடும்ப நீதிமன்றங்களின் படிகளை ஏறிவருகின்றனர். இதுபோன்ற தம்பதியர்களுக்கிடையில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதுபற்றிய சந்தேகங்களை தெளிபடுத்துவதே இந்த கட்டுரையின் நோக்கம். மேலும் இந்த கட்டுரை ஓர் இணையத்தில் எடுக் கப்பட்டு மீள் பதிவுசெய்யப்பட்டதாகும். தயவுசெய்து வயது வந்தவ ர்கள் மட்டுமே படிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இள வயதினர் படிக்க அனுமதி இல்லை. மற்றபடி யாதொரு உள்நோக்கமும் இல்லை
விளக்கத்தை எளிமையாக்க ஆண்மை ஆணிடமும் பெண்மை பெண்ணி டமும் வெளிப் படுவதாக எண்ணிக் கொள் வோம்.
இரு வகையில் ஆண்மை பெண்மை யை அனுபவிக்கி றது.
அவை ‘பார்த்தல்’ மற்றும் ‘இயங்குதல்’ (பொருத்தமான சொல் தெரிய வில் லை) ஆகும். பார்த்தலில், ஆண்மை, பெண் உடலைத் தடவி, வருடுகிறது.அந்த சுகத்தில் அவள் முனகு வதைப பார்த்து ஆண்மை இன்பம் அடைகிறது.
Download As PDF