பாலியல்(செக்ஸ்) குறைபாடுகளுக்கு தமிழ் மருத்துவம் இயற்கை,மூலிகை மருத்துவம்,சீனா அக்குபங்சர்,லண்டன் மலர் மருத்துவம் மூலம் ஆண்மைக் குறைவுக்கும்,பெண்மைக்குறைவுக்கும் (பெண்களுக்கு பெண் மருத்துவர்,பெண் ஆலோசகர் மூலம்) சிகிச்சை,ஆலோசனை பெற தொடர்பு கொள்க. சோலார் மாற்று மருத்துவம், நாகர்கோவில் 629001.கன்னியாகுமரி மாவட்டம். கைபேசி +91 94436 07174.E-Mail :sexherbal@gmail.com.
Thursday, June 21, 2012
பாருங்கள் சிரியுங்கள் !!! -6
Labels:
செக்ஸ் நகைச்சுவை
சுய இன்பம்
சுய இன்பம் (Masturbation) என்பது பாலுறவு தவிர்ந்த
வழிமுறைகள் மூலம் பாலுறுப்புக்களை தொடுகை மூலமோ வேறு வழிகளாலோ தூண்டி
பால்கிளர்ச்சி அடைவதை குறிக்கும். பெரும்பாலும் இவ்வாறான தூண்டுகை புணர்ச்சிப்பரவசநிலையைஅடைவதை
நோக்காக கொண்டிருக்கும். இச்செயல் எல்லா பாலினருக்கும் பொதுவான செயற்பாடாகும்.
சுயமாக பாலுறுப்புக்களை தூண்டுவது மட்டுமல்லாது, ஒருவர்
மற்றவருடைய பாலுறுப்புக்களைத் தூண்டுவதும் இந்த வகைக்குள்ளேயே அடங்கும்.
மனிதரில் குழந்தைப்பருவம் தொட்டே
இந்நடத்தையை அவதானிக்கலாம்.
இந்நடத்தையும் இது தொடர்பான பொது
உரையாடலும் சமூக அளவில் அங்கீகாரம் பெறாததோடு மதங்களின் அடிப்படையில்
கட்டமைக்கப்படும் கலாசார சூழலில் தவறான செயற்பாடாகவும், தீமை பயக்கும் நடத்தையாகவும் கற்பிக்கப்படுகிறது.
சுய இன்பத்துக்கான பல்வேறு கருவிகளும்
உபகரணங்களும் உற்பத்திசெய்யப்படுகின்றன.
சுய இன்பமும் பாலுறவும் பாலூட்டி உயிரினங்களில்
அவதானிக்கப்படக்கூடிய இரு மிகப்பொதுவான பாலியல் நடத்தைகளாகும். இரண்டும் தம்மளவில்
தனித்துவமானவை என்பதோடு, ஒன்றுக்கு ஒன்று மாற்றாக அமைபவை அல்ல.
விலங்கு
இராச்சியத்தில் சுய இன்பமானது பல பாலூட்டும்
விலங்குகளில் அவதானிக்கப்படக்கூடியதாகும். வளர்ப்புப்பிராணிகளிலும், காடுகளில் வாழும் பிராணிகளிலும் இந்நடத்தையை அவதானிக்கலாம். சுய இன்பத்தால்
ஆண்மை பறிபோகுமா? -
பல போலி டாக்டர்கள் சுய இன்பம் செய்தால்
ஆண்மை போய் விடும், தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும்
என்று பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் விளம்பரம்
செய்கிறார்கள். இதனால் மக்கள் சுயஇன்பத்தைப் பற்றி தேவையற்ற பயத்தை
கொண்டுள்ளார்கள்.
உண்மையில் சுய இன்பத்தில் எந்த தவறும்
கிடையாது. அறிவியல் பூர்வமாக எந்த கெடுதலும் கிடையாது. சுய இன்பத்தால் நரம்பு
தளர்ச்சி, அணுறுப்பில் சுருக்கம், பால்வினை நோய்கள், விந்து நீர்த்து போதல், மனைவியை திருப்திபடுத்த முடியாமை போன்ற எந்த விதமான பாதிப்புகளும் வரவே வராது
என்பதை உறுதியாக மருத்துவ உலகம் நிருபித்து விட்டது. இதனை மேலும் உறுதிபடுத்தும்
விதமாக நரம்பியல் துறை வல்லுனர்களும் சுய இன்பம் தீங்கானது அல்ல என்று நிருபித்து
உள்ளார்கள்.
இதில் ஒரே ஒரு அட்வைஸ் என்ன வென்றால்
சுயஇன்பம் செய்பவர்கள் எப்போதும் இதே வேலையாக வைத்திருக்காமல் அளவோடு வைத்து கொள்ள
வேண்டும் அவ்வளவுதான்.
கட்டுப்பாடு
பண்டைய கிரேக்க நாடுகளில் சிறுவர்கள்
இப்பழக்கத்தை செய்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களின் ஆண்குறிக்கு பூட்டு
போடப்பட்டது. அதன் சாவியை அவன் தந்தையிடம் கொடுத்து விடுவர். சிறுநீர் கழிக்கும்
போது மட்டும் அதை திறந்து கொள்ளலாம்
Labels:
சுய இன்பம் (Masturbation)
விந்தனு - படம்
Labels:
ஆண்குறி (PENIS)
Subscribe to:
Posts (Atom)