Wednesday, October 31, 2012

செக்ஸ் தெரபி - பாலியல் ஆலோசகர் பயிற்சி

        செக்ஸ் தெரபி - பாலியல் ஆலோசகர் பயிற்சி
          SEX THERAPY – BASIC COUNSELLING SKILLS
செக்ஸ் தெரபி - பாலியல் ஆலோசகர் பயிற்சி           SEX THERAPY – BASIC COUNSELLING SKILLS

பயிற்சியின் நோக்கம்

♀♥♂   பாலுணர்வு, குழந்தைபேறு சம்மந்தமான உடற்கூறு, உயிரியல் கல்வி, உடலுறவு, பாலியல் உணர்வுகள், தாய்மை, மகப்பேறு தடுப்பு முறை இவற்றை அறிவியல் ரீதியாகக் புரிந்துகொள்ள செய்தல்.

 ♀♥♂ பாலியல் அறியாமை, அதைப்பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம், பாலியல் பற்றிய தவறான அறிவு, பாலியல் குற்றங்களை களைய செய்யும் வழிவகைகள்.

♀♥♂ இல்லற இன்பம் மகிழ்ச்சியாக மாற, வாழ்நாள் முழுவதும் கணவன்-மனைவி காதலுடன் வாழ, திருமணமாகப் போகும் ஆணும், பெண்ணும் தெரிந்து கெள்ளவேண்டிய வாழ்க்கை ரகசியங்கள். சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் நரகத்தில் விழாமல் தடுக்க...  இனிய தாம்பத்யம் பெற செக்ஸ் ஆலோசனைகள்.
Download As PDF

♀♥♂  திருமண முன் தயாரிப்பு ஆலோசனைகள் வழிமுறைகள் (Pri-Marrital Counselling)

                    பாடத்திட்டம்
Download As PDF

திருமண முன் தயாரிப்பு கல்வி

Monday, October 22, 2012

அன்பும், ஆதரவும்,, அரவணைப்பும்தான் உண்மையான காதல். காமத்திற்கு இங்கு கடைசி இடம்தான்.

காதலன் காதலியாக இருந்தாலும் சரி, கணவன் மனைவியாக இரு ந்தாலும் சரி, செக்ஸ் மட்டுமே அவர்களுடைய அந்தரங்கமாக இரு க்க முடியாது. அப்படி இருக்க வே ண்டிய அவசியமும் இல்லை. அதை யும் தாண்டி பல அருமையான விஷ யங்களும் உள்ளன. அவையும் கூட ஒருவர் மீதான இன்னொருவரின் அன்பை அதிகமாக்க, வலுவா க்க உதவும்.. அது என்னவென்று பார்ப் போமா…
உறவு வலுப்பட உடல் ரீதியான உற வு மட்டும் உதவாது. மாறாக, மனங்களின் பிணைப்பும் அவசியம். மன ரீதியான பிணைப்பு அதிகமாகும்போதுதான் உடல் ரீதியான பிணைப்புகளும் வலுப்பெறுகிறது.

காதலனாகட்டும் அல்லது காதலி யாகட்டும், கணவனாகட்டும் இல் லை மனைவியாகட்டும், இருவரி ல் ஒருவர் இன்னலில் இருக்கும் போது ஆதரவுக் கரம் நீட்டும்போது கிடைக்கும் சுகமே அலாதியான து.
சில நேரங்களில் மனைவிக்கு உட ல் நலமில்லாமல் போயிருக்கும். அந்நேரத்தில் ஒரு கணவர் இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மனைவிக்கு ஏகமாக இருக்கும். உடல் நலக்குறைவின்போதுதான் கணவர்களிடம் மனை வியர் நிறைய எதிர்பார்ப்பார்க ள். அதை சரியாக புரிந்து, உண ர்ந்து, தெரிந்து நடந்து கொள் ளும் போது தான் கணவர் மீது மனைவிக்கு அன்பும், ஆசையு ம், பற்றும், காதலும் அதிகரிக் கும். இது கணவன் மனைவி என்றில்லை, காதலன் காதலி க்கும் கூட இது பொருந்தும்.
வெறுமனே காதல் பாஷையில் பேசிக் கொள்வது, உறவில் மூழ்கித் திளைப்பது, பணம், பொருளைப் பரிசாக கொடுத்து அசத்துவது மட் டும் தாம்பத்யம் அல்ல, மாறாக ஒருவர் மனதை ஒருவர் அறிந்தும், புரிந்தும் சரிவர நடந்து கொள்வதுதான் உண் மையான தாம்பத்யம்.
மனைவி அல்லது காதலிக்குக் காய்ச்சல் அடி க்கிறதா.. உடனே லீவு போட்டு கூடவே உட்கா ர்ந்து கவனிக்கும்போது அக்கணவர் அல்லது காதலர்மீது பொங்கும் பாசத்திற்கு அளவே இருக்காது. மருந்து, மாத்திரைகளை எடுத்து க்கொடுத்து சாப்பிட வைப்பது, இதமாக தலை கோதிவிடுவது, காய்ச்சலைக் குறைக்க அவ்வ ப்போது டெம்ப ரேச்சரைப் பார்த்து அதற்கேற் றார் போல ஈரத் துணியால் நெற்றியில் ஒற்றி விடுவது, ஆறுதலாக நாலு வார்த்தை பேசுவது, அழகாக கதை சொல்லி தூங்க வைப்பது, தட்டிக் கொடுத்து ஆறுதல் தருவது, நெற்றியிலும், கன்னத்திலும் இதமாக முத்தமிடுவது… இத்யாதி .. இத்யாதிகளைச் செய்யும்போது அந்த கணவன் அல்லது காதலனு க்கு ஏற்படும் நிம்மதியும், திருப்தி யும் சொல்லில் வடிக்க முடியாத தாக இருக்கும். அதை விட அந்தப் பாசம் நிறைந்த பொறுப்புணர்ச்சி யை பெறும் மனைவி அல்லது கா தலிக்குக் கிடைக்கும் சந்தோஷத் திற்கு அளவே இருக்காது.
மனைவி அல்லது காதலிக்கு உடல் நலம் குன்றி, வாந்தி எடுத்துஅவஸ்தைப்படும்போது அதைத் தாங்கிப் பிடித்து ஆதரவாக மடியி ல் சாய்த்துக் கொள்ளும் கணவன் அல்லது காதலன், தாய்- தந்தைக் குச்சமமான இடத்தைப்பெறுகிறா ன். அப்பெண்ணின் மனதில் ஆழ மான இடத்தையும் பெறுவான்.
கணவன் அல்லது காதலனை நம் பி வந்து விட்ட ஒவ்வொரு பெண் ணுக்கும் கணவன் அல்லது காதலனே தாயுமாகிறான், தந்தையுமா கிறான். அப்படிப்பட்ட சூழலில், தாயினும் சாலப் பரிந்து…அதாவது ஒருதாய் காட்டும் அன்பை வி ட பல மடங்கு அன்பு காட்ட வேண்டிய கடமை கணவர் அல்லது காதலனுக்குண்டு. அக்கடமையிலிருந்து அவர் கள் தவறும்போது அப்பெண் ணின் மனம் துடிக்கும் துடிப்பு வெளியில் யாருக்கும் தெரி யாது. ஆனால் வேதனையின் வெப்பத்தை உணரும்போது உயிர்கள் துடித்துப் போகும், உணர்வுகள் தவித்துப் போகும்.
உங்கள் மனைவி அல்லது கா தலியை காமத்துடன் மட்டும் பார்க்காதீ்ர்கள். உங்கள் அன் பான அரவணைப்பையும்
Download As PDF

ஆணின் ஒரே ஒரு விந்தணு போதும், பெண்களை ஒட்டுமொத்தமாக ஸ்தம்பிக்க வைக்க . . . !

உறவின்போது கிடைப்பது இருபாலினருக்கும் நல்ல சுகம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. அதேசமயம், ஆணிடமிருந்து பெ ண்களுக்குள் பாயும் வி்ந்தணுக்க ளால் அப்பெண்கள் படும்பாடு இரு க்கே  கேட்டால் திகிலடித் துப் போய் விடுவீர்கள். அந்த அளவுக்கு பெரும் கஷ்டங் களைக் கொடுக்கிறதாம் ஆணின் விந்தணுக்கள்.
ஒரே ஒரு விந்தணு போதுமாம், பெண்களை ஒட்டுமொத்தமாக ஸ்த ம்பிக்க வைக்க. பெண் களின் புத்திர பாக்கியம், உடல் ரீதியான செய்கைகள், சாப்பிடும் தன்மை, தூக்கம் உள்ளிட்டவற்றை கடுமையாக பாதிக்க இந்த விந்தணுக்களில் உள் ள ஒரு புரோட்டின் காரணமாக அமைகிறதாம்.
Download As PDF

எந்த மாதிரியான குணங்களைக் கொண்ட ஆண்களைப் பெண்கள் விரும்புகின்றனர்

எந்த மாதிரியான குணங்களைக்கொண்ட ஆண்களைப் பெரும்பா லான பெண்கள் விரும்புகின்றனர் என்பது பற்றி ஒரு சர்வே எடுக்கப் பட்டது. அதில் கண்களைப் பார்த்துபேசும் ஆண்களையே அதிகம் விரும்புவதாக பெரும்பாலான பெண்கள் தெரிவித்துள்ள னர்.
நீங்க, வாங்க, போங்க என்று மரியாதை யாக பேசும் ஆண்களை அதிகமான பெண் கள் விரும்புகின்றனர்.
அப்பாவியான தோற்றம் ஓகே. அதே சமய ம் சிரித்த முகமாக இருக்க வேண்டும். அப் பாவி என்பதற்காக லூசுத்தனமான காரிய ங்கள் செய்யக்கூடாது. எந்த காரியத்துக் கும் இவன் சரிப்பட்டு வருவான் என்றுகூ றும் அளவிற்கு புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று பெண்கள் கூறியுள்ளனர்.
Download As PDF

ஒரு பெண் எழுதிய பெண்களுக்கான காமசூத்ரா

வாத்சாயனரின் காமசூத்ரா ஆண்களுக்காக எழுதப்பட்டது. எனவே பெண்களுக்காக நான் ஒரு புதிய காமசூத்ராவை எழுதியுள்ளேன்என்று கூறுகிறார் மலையாள எழுத்தாளர்கே.ஆர். இந்திராஸ்திரைன காமசூத்ரா என்று பெயரிடப் பட்டுள்ள இந்நூலின் ஆசிரியை இந்திரா ஏற்கனவே ஒரு சிறுகதைத் தொகுப்பு உள்ளிட்ட சில நூல்க ளை எழுதியவர். இப்போது பெண்களுக்கான காம சூத்ரா நூலை எழுதி அத்தனை பேரின் பார்வையை யும் தன் பக்கம் ஈர்த்துள் ளார்.
க‌டந்த ஜூன் முதல் வாரம் இந்த நவீன காமசூத்ரா விற்பனைக்கு வந்துள்ள‍து. அதில் பெண்களின் உணர்வுகள், அவர்களின் எதிர்பார்ப்புகள், செக்ஸ் குறித்த அவர்க ளின் விருப்பங்கள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து எழுதி யுள்ளாராம்.
Download As PDF