செக்ஸ் தெரபி - பாலியல் ஆலோசகர் பயிற்சி
SEX THERAPY –
BASIC COUNSELLING SKILLS
பயிற்சியின் நோக்கம்
♀♥♂ பாலுணர்வு, குழந்தைபேறு
சம்மந்தமான உடற்கூறு, உயிரியல் கல்வி, உடலுறவு, பாலியல்
உணர்வுகள், தாய்மை, மகப்பேறு தடுப்பு
முறை இவற்றை அறிவியல் ரீதியாகக்
புரிந்துகொள்ள செய்தல்.
♀♥♂ பாலியல் அறியாமை, அதைப்பற்றி
அறிந்துகொள்ளும் ஆர்வம், பாலியல் பற்றிய
தவறான அறிவு, பாலியல் குற்றங்களை
களைய செய்யும் வழிவகைகள்.
♀♥♂ இல்லற இன்பம் மகிழ்ச்சியாக மாற,
வாழ்நாள் முழுவதும் கணவன்-மனைவி காதலுடன்
வாழ, திருமணமாகப் போகும் ஆணும், பெண்ணும்
தெரிந்து கெள்ளவேண்டிய வாழ்க்கை ரகசியங்கள். சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் நரகத்தில் விழாமல் தடுக்க... இனிய தாம்பத்யம் பெற
செக்ஸ் ஆலோசனைகள்.
♀♥♂ திருமண
முன் தயாரிப்பு ஆலோசனைகள் வழிமுறைகள் (Pri-Marrital Counselling)
பாடத்திட்டம்

