Friday, July 20, 2012

மூன்று மார்பகங்களைக் கொண்ட விசித்திரப் பெண் (ப‌டங்கள்)



Total recall 2012 அடுத்த மாதம் வரவிருக்கிறது, இதற்கு மக்களிடை யே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது படத்தை பார்க்கும் ஆர்வம் ஒரு பக்கம் இருந்தாலும் அ தில் உடம்பில் மூன்று மார்பகங்களைக் கொ ண்ட நடிகை Kaitlyn நடித்திருக்கிறார். முன் னர் நடிகை Jessica தான் நடிப்பதாக இருந்தது. எனினும் மூன்று மார்புகளைக் கொண்ட Kaitlyn நடிப்பதால் அதிக கவனத்தை ஈர்க்க முடியுமென்பதே படக் குழுவினரின் நோக்கம்.
இந்தப்படமும் Inception போன்று கனவுக ளை மையாமாக வைத்து எடுக்கப்பட்ட பட மாகும், இதன் முன்னோட்டம்!
Download As PDF

காமசூத்திரத்தில் சொல்லப்பட்டுள்ள காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள்



நமது முன்னோர்கள், எதைச் செய்தாலும் சாஸ்திர சம்பிரதாயங்கள் பார் ப்பதுண்டு என்று முந்தைய பகுதியி ல் அறிந்தோம். அது போலவே அவ ர்கள், தங்கள் மனதையும் நன்றாக ப் பழக்கி இருந்தார்கள். அதனால் செக்சைப் பொறுத்தவரையில், அதில் உள்ள நுணுக்கங்களையும் கற்று தேர்ந்திருந்தார்கள்.
காமசூத்திரத்தில் சொல்லப்பட்டுள் ள வசியச்சக்கரம், ஏ, ஐ, அ, இ, உ- என்ற 5 எழுத்துக்களைக்கொண்டது. மேற்படி எழுத்துக்கள் அடங்கிய சக்க ரத்தை ஒருவர் தன் கண்களால் கரும்பு வில் லாக பாவனை செய்ய வேண் டும்.
Download As PDF

ஆண்களை விட பெண்கள் உணர்ச்சிகரமானவர்கள்



செக்ஸ் உறவை விட முன்விளையாட்டுக்களும், உணர்ச்சிப் பெருக்கை அதிகரிக்கக் கூடிய விஷ யங்களும் மிக முக்கியமான வை. பெண்களின் அங்கங்க ளில் பல பகுதிகள் உணர்ச்சிப் பெருக்கை அதி கரிக்கக் கூடிய விசேஷங்களை தன்னகத்தேக் கொண்டுள்ளன. அது குறித்த ஒரு பார்வை…
ஆண்களை விட பெண்கள் உணர்ச்சிகர மானவர்கள். அதே சமயம், அந்த உணர்ச்சிப் பெருக்கை அதிகரி க்கக் கூடிய வித்தை யை தெரிந்த ஆண்கள் மிகவும் குறைவுதான். எடுத்த எடுப்பிலேயே ‘டாப் கியருக்குப்’ போகத்தான் தெரிகிறது பல ஆண்களுக்கு. ஆனா ல் முழுமையான இன்பத்தைப் பெறக் கூடிய லாவகம் பலருக்கு
Download As PDF

உங்கள் துணையிடம் உங்கள் ஆசையைச் சொல்வது எப்படி?



மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ, இனிக்கும் இன்ப நிலவே நீ வா வா என்று நீங்கள் மட் டும் பாடிக் கொண்டிக்க, உங்க ளவர் அது குறித்த சிந்தனை யே இல்லாமல் ‘புக்’ எதை யாவது படித்துக் கொண்டிருக் கிறாரா…… கவலைப்படாதீர் கள், அப்படி இருப்பதாலே யே மட்டும் அவருக்கு செக்ஸ் உறவில் நாட்டம் இல்லை என்று அர்த்தம் இல்லை. நாம தான் ஆரம்பிக்கனுமா, அங்கிருந்து வரட்டுமே என்ற எண்ணத்தி னால் கூட அப்படி இருக்கக் கூடும். இல்லா விட்டால் ஏதாவது தயக்கமாகக் கூட இருக்கலாம். எனவே, பார்ட் னரின் மனதில் என்ன உள்ளது என்பதை சின்ன சின்ன சில்மிஷ ங்கள் மூலம் நாம் அறிந்து உறவுக்குள் புகலாம்.
Download As PDF

காமம் ஒரு மாபெரும் சக்தி – காமசூத்திரம்



காதல் செய்வது உயிரியற்கை என்கிற போது அதைச் சொல்வதற்க்கு ஒரு நூ லும் தேவையா என்பது சிலரின் கரு த்து. விலங்கு உடலுறவு கொள் கிறது. மனிதனும் உடலு றவு கொள்கிறான். இரண்டும் ஒன்றாகிவிடு மா..? விலங்கு தனது இரை யை அப்படியே உண்கிறது. மனிதனுக்கோ பக்குவம் தேவைப்படுகி றது. அதனால் தா னே அவன் உயிரினங் களில் முதலிடம் வகிக்கிறான். அவனு க்கு உடலிறவிலும் பக்குவம் தேவை. அதனால் தான் காமநூல் அவசியப் படுகிறது.
Download As PDF

விந்து, விரைவாக வெளியேறும் ஆண்களுக்கு…!!



விந்து விரைவில் வெளியேறுபவர்கள் மற்றும் நீண்ட நேரம் உறவு கொ ள்ள விரும்புபவர்கள் மாத்திரம் படிக்கவும். நாம் யார் மீதும் காமத்தை பலவந்தமாக திணி க்கவில்லை. எப்பொழுதும் அறியாமையை போக்கவும் விழிப்புணர்விற்கு மட்டுமே.
காமயோகா என்பது ஒரு வகை தியான வகை யே. அதற்காக ரொம்ப செலவழிக்க வேண் டாம் காம யோகா என்பது ஒரு வகையில் ஒரு ஆழ் நிலைத் தியானம் தான். இது குறித்து பண்டைய நூல்கள் விவரித் துள்ளன. இந்த யோகா செய்வதன் மூலம் புணர்ச்சி செய்யும் நேரத்தை அதிகப் படுத்திக் கொள்ளலாம்.
Download As PDF