Thursday, September 1, 2011

KAMA SUTRA : PART1-CHAPTER -2 Observations on the three worldly attainments of Virtue, Wealth, and Love


Man, the period of whose life is one hundred years, should practise Dharma,
Artha and Kama at different times and in such a manner that they may
harmonize together and not clash in any way. He should acquire learning in his
childhood, in his youth and middle age he should attend to Artha and Kama,
and in his old age he should perform Dharma, and thus seek to gain Moksha,
i.e. release from further transmigration. Or, on account of the uncertainty of
life, he may practise them at times when they are enjoined to be practised. But
one thing is to be noted, he should lead the life of a religious student until he
finishes his education.
Dharma is obedience to the command of the Shastra or Holy Writ of the




Hindoos to do certain things, such as the performance of sacrifices, which are
not generally done, because they do not belong to this world, and produce no
visible effect; and not to do other things, such as eating meat, which is often
done because it belongs to this world, and has visible effects.
Dharma should be learnt from the Shruti (Holy Writ), and from those
conversant with it.
Artha is the acquisition of arts, land, gold, cattle, wealth, equipages and friends.
It is, further, the protection of what is acquired, and the increase of what is
protected.
Artha should be learnt from the king's officers, and from merchants who may
be versed in the ways of commerce.
Kama is the enjoyment of appropriate objects by the five senses of hearing,
feeling, seeing, tasting and smelling, assisted by the mind together with the
soul. The ingredient in this is a peculiar contact between the organ of sense and
its object, and the consciousness of pleasure which arises from that contact is
called Kama.
Kama is to be learnt from the Kama Sutra (aphorisms on love) and from the
practice of citizens.
When all the three, viz. Dharma, Artha and Kama, come together, the former is
better than the one which follows it, i.e. Dharma is better than Artha, and Artha
is better than Kama. But Artha should always be first practised by the king for
the livelihood of men is to be obtained from it only. Again, Kama being the
occupation of public women, they should prefer it to the other two, and these
are exceptions to the general rule.
Download As PDF

KAMA SUTRA : PART1-CHAPTER -1














Salutation to Dharma, Artha and Kama
In the beginning, the Lord of Beings created men and women, and in the form
of commandments in one hundred thousand chapters laid down rules for
regulating their existence with regard to Dharma,(1) Artha,(2) and Kama.(3)
Some of these commandments, namely those which treated of Dharma, were
separately written by Swayambhu Manu; those that related to Artha were
compiled by Brihaspati; and those that referred to Kama were expounded by
Nandi, the follower of Mahadeva, in one thousand chapters.
Now these `Kama Sutra' (Aphorisms on Love), written by Nandi in one
thousand chapters, were reproduced by Shvetaketu, the son of Uddvalaka, in
an abbreviated form in five hundred chapters, and this work was again similarly
reproduced in an abridged form, in one hundred and fifty chapters, by
Babhravya, an inheritant of the Punchala (South of Delhi) country. These one
hundred and fifty chapters were then put together under seven heads or parts
named severally
Sadharana (general topics)
Samprayogika (embraces, etc.)
Kanya Samprayuktaka (union of males and females)
Bharyadhikarika (on one's own wife)
Paradika (on the wives of other people)
Vaisika (on courtesans)
Aupamishadika (on the arts of seduction, tonic medicines, etc.)
The sixth part of this last work was separately expounded by Dattaka at the
request of the public women of Pataliputra (Patna), and in the same way
Charayana explained the first part of it. The remaining parts, viz. the second,
third, fourth, fifth, and seventh, were each separately expounded by
Suvarnanabha (second part)
Ghotakamukha (third part)
Gonardiya (fourth part)
Gonikaputra (fifth part)
Kuchumara (seventh part), respectively.
Thus the work being written in parts by different authors was almost
unobtainable and, as the parts which were expounded by Dattaka and the
others treated only of the particular branches of the subject to which each part
related, and moreover as the original work of Babhravya was difficult to be
mastered on account of its length, Vatsyayana, therefore, composed his work in
a small volume as an abstract of the whole of the works of the above named
authors.
Download As PDF

டாக்டர் குமரி ஆ.குமரேசன், 
MSC (PSY),MS(COUN & PSY),RHMP,RAMP,DPFR,DHN,DAT,DYNS,AAT.


சோலார் மாற்று மருத்துவம்,
ராய் காம்ப்ளக்ஸ்,
கிருஷ்ண்ன்கோவில் பஸ் ஸ்டாப்,
நகர்கோவில் 629001.
செல்-94436 07174, 94896 20090, 93675 11133.

             _ சிறப்பு தகுதிகள் _


*சித்தா,ஆயுர்வேதிக்,இயற்கை மருத்துவம்,ஹோமியோபதி,மலர் மருத்துவம்,அக்குபங்சர் போன்ற பக்கவிளைவு இல்லாத மருத்துவதில் சிகிச்சை,ஆலோசனை வழங்குபவர்.


*தமிழகத்தில் வெளியாகும் முன்னனி மருத்துவ இதழ்களில் கட்டுரைகள் எழுதி வருபவர்.(இனைய தளங்களிலும் வெளியாகிறது).


*ஆற்றுப்படுத்துதல்,உள சிகிச்சையில் (Counselling & Psychotherapy) டிப்ளமோ மற்றும் முதுகலை கல்வியும்,உளவியலில் (Master of Scince in Psychology) மேற்படிப்பு உள்ளவர்.


*சர்வதேச பாலியல் மாநாட்டில் (International Conference on Sexology) பங்குபெற்று சிறப்பு பயிற்சி பெற்றவர்.


*சன்நெட்வொர்க்,SUN TV,தினகரன் நாளிதல் நடத்திய மருத்துவ கண்காட்சியில் (Medi Expo-2011) “பூத்து குலுங்கும் இல்லற இன்பம்” குறித்து மருத்துவ உரையும்,பாலியல் ஆலோசனை நிகழ்விலும் பங்குபெற்றவர்.


*கணவன் மனைவி அன்பை வளர்க்கும் “காதல் வங்கி” (LOVE BANK) அமைப்பின் பொறுப்பளர்.


* “மக்கள் மருத்துவம்” மருத்துவ இதழின் ஆசிரியர்.


*சோலார் மாற்று மருத்துவம் ஆய்வு மையத்தின் இயக்குனர்.


* சோலார் சாரிட்டபிள் டிரஸ்ட்-டின்(SOLAR CHARITABLE TRUST) இயக்குனர்.


Download As PDF

காமசூத்திரம் 10:அது முடிவே இல்லாதது….


ஒவ்வொன்றாக செய்ய வேண்டும். சிலவற்றை திரும்பவும் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் எதைச் செய்தாலும் அதை விருப்பமுடன் நம்பிக்கையுடன் செய்ய வேண்டும். முன்பே குறிப்பிட்டோம்- ஓரிடத்தில் மட்டுமே கவனம் நிலைத்துவிடக் கூடாது என்று. மாற்றி மாற்றிச் செய்ய வேண்டும். நீண்ட நேரம் தொடர வேண்டும்.
அது முடிவே இல்லாதது….
கொஞ்சுவதும். முத்தமிடுவதும் ஆணுக்குப் பரவச்தை உண்டு பண்ணும். அவன் அவற்றிலெல்லாம் சிறப்பறிவு பெற்றவனாய் கைதேர்ந்தவனாய இருக்க வேண்டும். இவை பல்வேறு தோற்ற அமைவகளில் மேற்கொள்ளப்படும். உடலுறவை நீடித்துகொள்ளப் பேருதவி புரியும்.
பெண்ணுக்கோ இத்தகைய சல்லாபங்கள் வேண்டியிருப்பதில்லை. அவள் இவற்றையெல்லாம் பரவச பாவனைகளாய் கொள்வதில்லை. அவளை பொறுத்தவரை அது ( பரவசம்) வேறொன்றாய் இருக்கிறது. வேறெதிலோ இருக்கிறது.
உடலறவின் போது தன்னுடன் பங்கை பெறுகிறவர் என்ன நினைக்கிறார் என்பதோ. எப்படி உணர்கிறார் என்பதோ ஒருவருக்க தெரிய முடியாது. ஆணாகட்டும் பெண்ணாகட்டும் அதே நிலைதான். வார்தைகளால் அவற்றை விபரிக்க முடியாது. அனால் ஒன்று மட்டும் தெளிவு- ஆணின் பரவசம்
உச்சகட்ட நிலையில் முடிந்து விடுகிறது. பெண்ணின் பரவசம் ஒரு முடிவிறக்க வருவதேயில்லை.
அதை ஒரு முடிவிற்க்கு கொண்டு வருவதில்தான் ஆணின் திறமையை அடங்கியிருக்கிறது.
பொதுவாக ஆண் எளிதில் உச்சகட்டம் அடைந்து விடுகிறான். அந்த நிலையை அவன் ஒரே மூச்சில் பெற்றுவிட முடிகிறது. பெண்ணைப் படிப்படியாகத்தான் உச்சகட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்க்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படும். அதை அனுசரித்தே முன் விளையாட்டுக்களை அவன் மேற்கொள்வது.
இரண்டு துரித அசைவுகளுடன் விலகிக் கொள்ளும் ஆணைப்பெண்
வெறுக்காவே செய்வாள். அவனை இழிவாகக கருதுவாள். நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கிற ஆணிடம் அவள் நேசம் பாராட்டுவாள். உறவின் தொடக்கத்தில் எவ்வித அசைவுமின்றிக்கிடக்கின்ற பெண் உச்சகட்டத்தில் சில அதிர்வுகளை அனுபவிக்கின்றாள். வெளிப்படுத்தவும் செய்கிறாள்.
உறவின்போது கொஞ்சம் கொஞ்சமாக அவள் தனது பங்கைச் செலுத்த முற்படுகிறாள். தனது விருப்பங்களை குறிப்பாலுணர்த்தத் தொடங்குறாள்.
பெண்ணின் உணர்ச்சி குயவர்கள் பயன்படுத்தும் திரிகை ( சக்கரம்) போன்றது. அத மெதுவாகச் சூழல ஆரம்பித்து. போகப்போக வேகமெடுக்கும். ஆணும் பெண்ணும் உடலமைப்பில் வேறுபட்டவர்கள் ஆண். ஆதிக்கம் செலுத்துகிறவனாயும். பெண் அவனுடைய ஆதிக்கத்தை ஏற்றுக் கோள்கிறவளாயும் இருக்கிறார்கள்.
”நான் அவளுடன் உறவு கொண்டேன் என்கிறான் ஆண்..”
”பெண் அப்படிச் சொல்வதில்லை”
அவர் என்னிடம் உறவு கொண்டார் என்று சொல்கிறாள். அனால் மெய்மறந்த இன்பத்தில் இருவருமே கரைந்து போகிறார்கள். அங்கே நான் அவர் என்பதெல்லாம் மறைந்து விடுகிறது. உடலுற பல யோக நிலைகளை உள்ளடக்கியது. அவற்றில் இரண்டு தேககங்கள் ஒன்றையொன்று
ஸ்பரிசித்திருப்பது. இரண்டு இடுப்புப் பகுதிகள் ஒன்றிலொன்றாய் பின்னிப் பிணைவது. இரண்டும் ஒன்றை விட்டு மற்றது விடுபடுவது ஆகிய மூன்றும் முக்கியம்.
அவற்றையே காமசாஸ்திரங்கள் பலவும் தத்தம் பார்வையில் விவரிக்கும். தங்களுக்கந்த கரண நிலை எவையென்று அவரவரும் தங்கள் அனுபவத்தில் தெரிவு செய்து கொள்ளலாம்.
தமிழில் காமசூத்ரா 13- Tamil Kamasutra
ஒவ்வொன்றாக செய்ய வேண்டும். சிலவற்றை திரும்பவும் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் எதைச் செய்தாலும் அதை விருப்பமுடன் நம்பிக்கையுடன் செய்ய வேண்டும். முன்பே குறிப்பிட்டோம்- ஓரிடத்தில் மட்டுமே கவனம் நிலைத்துவிடக் கூடாது என்று. மாற்றி மாற்றிச் செய்ய வேண்டும். நீண்ட நேரம் தொடர வேண்டும்.
அது முடிவே இல்லாதது….
கொஞ்சுவதும். முத்தமிடுவதும் ஆணுக்குப் பரவச்தை உண்டு பண்ணும். அவன் அவற்றிலெல்லாம் சிறப்பறிவு பெற்றவனாய் கைதேர்ந்தவனாய இருக்க வேண்டும். இவை பல்வேறு தோற்ற அமைவகளில் மேற்கொள்ளப்படும். உடலுறவை நீடித்துகொள்ளப் பேருதவி புரியும்.
பெண்ணுக்கோ இத்தகைய சல்லாபங்கள் வேண்டியிருப்பதில்லை. அவள் இவற்றையெல்லாம் பரவச பாவனைகளாய் கொள்வதில்லை. அவளை பொறுத்தவரை அது ( பரவசம்) வேறொன்றாய் இருக்கிறது. வேறெதிலோ இருக்கிறது.
உடலறவின் போது தன்னுடன் பங்கை பெறுகிறவர் என்ன நினைக்கிறார் என்பதோ. எப்படி உணர்கிறார் என்பதோ ஒருவருக்க தெரிய முடியாது. ஆணாகட்டும் பெண்ணாகட்டும் அதே நிலைதான். வார்தைகளால் அவற்றை விபரிக்க முடியாது. அனால் ஒன்று மட்டும் தெளிவு- ஆணின் பரவசம்
உச்சகட்ட நிலையில் முடிந்து விடுகிறது. பெண்ணின் பரவசம் ஒரு முடிவிறக்க வருவதேயில்லை.
அதை ஒரு முடிவிற்க்கு கொண்டு வருவதில்தான் ஆணின் திறமையை அடங்கியிருக்கிறது.
பொதுவாக ஆண் எளிதில் உச்சகட்டம் அடைந்து விடுகிறான். அந்த நிலையை அவன் ஒரே மூச்சில் பெற்றுவிட முடிகிறது. பெண்ணைப் படிப்படியாகத்தான் உச்சகட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்க்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படும். அதை அனுசரித்தே முன் விளையாட்டுக்களை அவன் மேற்கொள்வது.
இரண்டு துரித அசைவுகளுடன் விலகிக் கொள்ளும் ஆணைப்பெண்
வெறுக்காவே செய்வாள். அவனை இழிவாகக கருதுவாள். நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கிற ஆணிடம் அவள் நேசம் பாராட்டுவாள். உறவின் தொடக்கத்தில் எவ்வித அசைவுமின்றிக்கிடக்கின்ற பெண் உச்சகட்டத்தில் சில அதிர்வுகளை அனுபவிக்கின்றாள். வெளிப்படுத்தவும் செய்கிறாள்.
உறவின்போது கொஞ்சம் கொஞ்சமாக அவள் தனது பங்கைச் செலுத்த முற்படுகிறாள். தனது விருப்பங்களை குறிப்பாலுணர்த்தத் தொடங்குறாள்.
பெண்ணின் உணர்ச்சி குயவர்கள் பயன்படுத்தும் திரிகை ( சக்கரம்) போன்றது. அத மெதுவாகச் சூழல ஆரம்பித்து. போகப்போக வேகமெடுக்கும். ஆணும் பெண்ணும் உடலமைப்பில் வேறுபட்டவர்கள் ஆண். ஆதிக்கம் செலுத்துகிறவனாயும். பெண் அவனுடைய ஆதிக்கத்தை ஏற்றுக் கோள்கிறவளாயும் இருக்கிறார்கள்.
”நான் அவளுடன் உறவு கொண்டேன் என்கிறான் ஆண்..”
”பெண் அப்படிச் சொல்வதில்லை”
அவர் என்னிடம் உறவு கொண்டார் என்று சொல்கிறாள். அனால் மெய்மறந்த இன்பத்தில் இருவருமே கரைந்து போகிறார்கள். அங்கே நான் அவர் என்பதெல்லாம் மறைந்து விடுகிறது. உடலுற பல யோக நிலைகளை உள்ளடக்கியது. அவற்றில் இரண்டு தேககங்கள் ஒன்றையொன்று
ஸ்பரிசித்திருப்பது. இரண்டு இடுப்புப் பகுதிகள் ஒன்றிலொன்றாய் பின்னிப் பிணைவது. இரண்டும் ஒன்றை விட்டு மற்றது விடுபடுவது ஆகிய மூன்றும் முக்கியம்.
அவற்றையே காமசாஸ்திரங்கள் பலவும் தத்தம் பார்வையில் விவரிக்கும். தங்களுக்கந்த கரண நிலை எவையென்று அவரவரும் தங்கள் அனுபவத்தில் தெரிவு செய்து கொள்ளலாம்.
Download As PDF

காமசூத்திரம் 09:பால் சார்ந்த பண்புகள்…


ஆண் பலமும், ஆதிக்கமும் கொண்டவன். பெண்ணே பலவீனமும் பயந்த சுபாவமும் உடையவள். இருபாலரின் இயல்பான அடிப்படை இது. அவர்களுடைய உறவில் மனநிலைக்கு பெரும்பங்கு உண்டு. மனநிலைகள் மாறுபடும் தன்மை கொண்டவை. இந்த மாறுபாடு அல்லது முரன்பாடுதான் அனுக்குப் பெண்ணிடமும் பெண்ணுக்கு ஆணிடமும் ஒரு கவர்ச்சியை உண்டு பண்ணியிருக்கிறது. ஈர்ப்பதும் ஈர்கப்படுவதும் இன்பியல் இன்றியமையாதது.பெண்ணை அடித்து துன்புறுத்துவது ஆணுக்கு இன்பமளித்திருக்கிறது. பெண் அத்தைய துண்புறுத்தலை விருப்புடன் ஏற்றிருக்கிறாள். கூடலுக்கொப்ப ஊடலும் இல்லறத்தில் முக்கிய இடம் பெறுகிறது. ”ஊடிப்பின் கூடுவது காமம் என்பார்கள்.” ஊடல் இன்ப உணர்வை தூண்டுவதுடன். அதிகரிக்கவும் செய்யும். பெண் இரக்கமற்றவளாகவும் கடின சித்தம் உடையவளாகவும் தன்னை காட்டிக் கொண்டிருக்கலாம். ஆனால்உண்மையில் அவள் அன்பும் பிரிவும் கருணையும் உடையவர்களாகவே இருக்கிறாள்….காதல் உணர்வு பெருகும் போது….
காதல் விளையாட்டில் முத்தம் ஒரு மோக ஊக்கி இன்ப உணர்வுமிக்க ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வதற்க்கு முன் சின்னச் சின்னதாய் விளையாடி தங்கள் ஆசைகளை வெளிப்படுத்தி கொள்கிறார்கள் உரசுதல், தட்டுதல், கடித்தல், என்று அவை பலவாகும்.

இதில் எந்த கட்டுப்பாடோ அளவீடோ கிடையாது. எதுவெல்லாம் தங்களுக்குப் பிடித்திருக்கிறதோ அதையெல்லாம் அவர்கள் செய்கிறார்கள். அந்த சில்லறை விளையாட்டுக்களின் முடிவில் கலவி நிகழ்ந்தாக வேண்டும் என்கின்ற கட்டயாம் கிடையாது….
கலவி நிகழக்கூடாது என்கின்ற விதியுமில்லை. அந்தக் காதல் முன் விளையாட்டுக்களில் ஒன்றுதான் முத்தமிட்டு கொள்வதும். இவையனைத்தும் உடலுறவுக்கான இச்சையை தூண்டும். உடலுறவுக் கொப்பான இன்பத்தை அளிக்கும்.
காதல் நேரம் காலம் இடம் என்று எந்த ஒழுங்கு முறையும் பார்ப்பதில்லை. காரணகாரியங்கள் நியாயங்கள் இதற்க்கு கிடையாது. உணர்வால் உந்தப்பட்டவர்கள் குறிப்பாக இன்னதைத்தான் செய்வார்கள் என்று சொல்ல முடியாது. எல்லாம கண்போன போக்கில் கை போன போக்கில் விதிகளை மீறுவதே காதலின் விதி.
முரட்டு தனம் கூடாது…காதல் விளையாட்டின் தொடக்கத்தில் ஏதாவது ஓரிடத்தில் மட்டுமே தீவிரக் கவனம் செலுத்துவது விரும்பத்தக்கதல்ல. ஒட்டுமொத்தமாக உடம்பிலும் உணர்ச்சி வெள்ளம் பிரவகித்து ஓட வேண்டும். தலை முடியில் இருந்து. கால் நகம் வரை தாகம் விரவி நிற்க்க வேண்டும். ஆனால் . அது விசயத்தில் பெண்ணிடம் முரட்டுத்தனம் கூடாது.
எதைச் செய்தாலும் மென்மையாகவும். கவனமாகவும். மெதுவாகவும். மிதமான அளவிலும் செய்யவேண்டும். பெண்ணின் நம்பிக்கையை பெற்ற பிறகே தொடர்ந்து முன்னேறலாம். எல்லாவற்றையும் ஒரேநேரத்தில் செய்துவிட முடியாது.
Download As PDF

காமசூத்திரம் 08: மகிழ்ச்சியளிப்பதாய் இருக்க !


பாலுறவு என்பது மகிழ்ச்சியளிப்பதாய் இருக்க வேண்டும். அதைவிட முக்கியம் அது வெற்றிகரமான அனுபவமாய் அமைவது. அதற்க்கு உறவு நாட்டத்தைத் தூண்டும் உத்திகளை ஒவ்வொருவரும் அறிந்திருப்பது அவசியம்.
உடலுறவு ஓர் அற்ப்புதம். அந்த இனிய அனுபவத்தில் கொடுப்பவர் மட்டுமின்றி பெறுபவரும் மகிழ்ச்சி அடைகிறார். இது தொடர்பாக ”நமது முன்னோர்கள் அறுபத்து நான்கு கோட்பாடுகளை வகுத்திருக்கிறார்கள”;. அவற்றை ஒட்டுமொத்தமாக காமக்கலை எனலாம் கல்வித் தொழில் நுட்ப்பம்
என்றும் சொல்லலாம்.
தயார் நிலையில்….
கலவியல் ஆண் தொடங்கி வைப்பதோடு முடித்து வைக்கிற பொறுப்பையும் ஏற்றிருக்கிறான். உடலுறவு புனிதமானது. அது சொல்லித் தருகிற விசயமல்ல. அடுத்தவரிடம் கேட்டுப் புரிந்து கொள்ளக் கூடியதுமல்ல என்ற எண்ணம் பலருக்கண்டு. ஆனால் உடலுறவு தொடர்பாக பல உண்மைகளை; இருக்கின்றன.
உடலுறவு சிறப்பாக அமைய முதல் தேவை ஆண் பெண் இருவரின் அந்தரங்க உறுப்பும்( பொருத்தம் பார்க்கும் முறை சாதகம்) ஒன்றுக்கொன்று பொருந்துவதாய் இருக்க வேண்டும். அடுத்து அவரவர் தேக அமைப்புக்கேற்றவாறு கலவி நிலைகள் வேறுபடும்.
ஓர் ஆண் தனது கலவித் தொழிலைத் தொடங்குவதற்க்கு முன் பெண்ணை அதற்க்கு தயார் செய்ய வேண்டும். அதாவது பெண் உடலால் மட்டுமல்லாமல் உணர்வாலும் கலவிக்குத் தயாராக வேண்டும். அவளைத் தயார் செய்கின்ற பொறுப்பு அணுக்கு இருக்கிறது. அவன் சில காதல் முன் விளையாட்டுக்களை அது தொடர்பாக பழக வேண்டிருக்கும்.
கலவி என்பது இரண்டு தேகங்களின் இயக்கம் மட்டுமல்ல. அது உணர்வு சம்பந்தப்பட்ட விசயம். உடலுறவில் உச்சகட்ட நிலை அடைவது பிரதானம் ஆணும் பெண்ணும் ஏக காலத்தில் அந்த நிலையை அடைந்தால் பரவசம். கலவியின் மூலம் உடல், மனம், ஆன்மா இம்மூன்றும் திருப்தி அடைகின்றன.
உடலுறவு பற்றி அவ்வப்போது சில நூல்களில் சொல்லப்பட்டதுண்டு. முழுமையாகவிசயத்தை சொன்னவர் வாத்ஸ்யாயனர். அவருடைய நூல் காமசூத்திரம் என்ற பெயரில் அறியப்படுகிறது.
மனித வாழ்க்கையில் காமம் வகிக்கும் முக்கியப் பங்கை அவர் நன்றாக உணர்ந்திருந்தார். அவ்வகையில் பாமரர்களுக்கு ஒரு ”விழிப்புணர்வை அவருடைய நூல் ஏற்படுத்திற்று எனலாம்.” ஆண்-பெண் உடலமைப்பு உறுப்புக்களின் விளக்கம் முன் விளையாட்டுக்கள். கலவி வகைகள் என்று உடலுறவுக் கலையை அவர் ஒழுங்கு படுத்தித் தந்திருக்கிறார்.
Download As PDF

காமசூத்திரம் 07:பெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்…?



ஒரு பெண்ணை அடைவதென்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. இப்படிச் சொல்பவர்களும் உண்டு. நான் ஒரு பெண்ணை விரும்பினால் அவளை அடையாமல் விட மாட்டேன்…. அது எனக்கு மிக எளிதான காரியமும் கூட…
இப்படி முரண்பட்ட கருத்துக்களை நாம் பார்க்கலாம். ஆம். மனதில் நினைத்த பெண்ணை அடைய முடியவில்லையே என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட செய்திகளையும் கேள்விப்படுகிறேம். அதே சமயம், ஒரே ஆண் நினைத்த பெண்களையெல்லாம் அனுபவித்த கதைகளையும் கேள்விப்படுகிறேம். இந்த இரண்டு விதமுமே நாட்டில் உண்டு. சரி. தோல்வியடைந்து புறமுதுகிட்டுப் போகும் ஆண்களைச் சற்று ஒதுக்கி வைத்து விட்டு, இதில் தான் நினைத்த படி வெற்றி பெறும் ஆண்களைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்…தான் விரும்பிய பெண்ணை மிக எளிதாக அடைந்து விடும் ஆண்களுக்கென சில விஷேசக் குணங்கள்:
  • பெண்களைச் சந்தோஷப்படுத்தும் செயல்களைச் செய்பவன்.
  • விருந்துகளில் மகிழ்ச்சியாக இருப்பவன்
  • ஏராள, தாராளமாகப் பரிசுப் பொருட்களை வழங்குபவன்
  • பிற ஆணுக்காகத் தூது செல்பவன்
  • அன்பான குணத்தை இயற்கையாகவே கொண்டவன்
  • உல்லாசமாக இருப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறவன்
  • அதிகத் துணிச்சல் உள்ளவன்
  • ஒன்றக வளர்ந்தவன்…
  • காம சாஸ்திரம் நன்கு கற்றவன்
  • அடிக்கடி பெண்கள் பார்வையில் தெரியும் படி இருப்பவன், நடந்து கொள்பவன்….
  • இளம் பருவத்தில் தோழனாக இருந்தவன்
  • மனதைக் கவரும் கதை சொல்வதில் வல்லவன்…
  • புதுமாப்பிள்ளை
  • முதலாளியாக இருப்பவன்
  • தாராள மனப்பான்மை உள்ளவன்
  • ரகசியத்தை அறிந்தவன்
  • அவளது தோழனுடன் தொடர்பு உள்ளவன்
பெண்ணின் கணவனை விட, அழகிலும், அறிவிலும் சிறந்தவன்….
ஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்…? ஆண்களிடம் எளிதில் மயங்கி விடும் பெண்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பது பற்றி காமசூத்ரா என்ன கூறுகிறது என அறிந்து கொள்வோம்….எல்லாப் பெண்களும் ஆண்களிடம் அவ்வளவு சுலபமாக மயங்கி விடுவதில்லை. அவர்களுக்குப் பிடிக்க வில்லையென்றால், திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள். ஆனால் மனதுக்குப் பிடித்துப் போன ஆணுக்காக எதையும் செய்யவும் தயங்க மாட்டார்கள். ஆனால் சில பெண்கள் சிறிது முயற்சி செய்தாலே போதும். மயங்கி விடுவார்கள். இப்படி இவர்கள் மயங்குவதற்கு காமசூத்ரா 20 காரணங்களைக் கூறுகிறது. அவை…
  • வேற்று ஆண்களை உற்று உற்றுப் பார்க்கிறவள்….
  • வஞ்சக நோக்கம் உடையவள்…
  • அடிக்கடி வீட்டு வாசலில் நிற்பவள்
  • வலியச் சென்று பழகும் குணம் உள்ளவள்
  • தூது செல்பவள்
  • தெருவில் போவோர் வருவோரை வேடிக்கை பார்க்கிறவள்
  • குலப் பெருமையை அறிந்திராதவள்
  • மலடி
  • கணவனிடமிருந்து விலகி வாழ்பவள்
  • செக்சில் மிகுந்த விருப்பம் கொண்டவள்
  • வீட்டைத் தவிர, வெளி இடங்களில் மகிழ்ச்சியுடன் இருப்பவள்…
  • கட்டுப்பாடு இல்லாதவள்
  • அசாதாரணக் குணம் உள்ளவள்
  • தகுதியற்றவனை மணந்தவள்
  • வயதான கணவனைக் கொண்டிருப்பவள்
  • இளம் வயதில் கணவனை இழந்தவள்
  • அடிக்கடி வெளியூர் செல்லும் கணவனைப் பிரிந்திருக்க நேர்பவள்
  • காம இச்சை அதிகம் கொண்டவள்
  • ஆண்மையற்ற கொடுமைக்குணம் உள்ளவனை மணந்தவள்
  • கணவனை வெறுப்பவள்….
இப்படி வரையறுத்துக் கூறுகிறது,. எளிதில் ஆண்களிடம் மயங்கும் பெண்களைப் பற்றி….*
ஆண்களின் மனதில் காம இச்சை இயற்கையாக உண்டாகிறது. அதற்கு வடிவம் கொடுக்கும் வகையில் அவன் கடும் முயற்சிகள் செய்து பெண்ணை அடைகிறான். இதற்கிடையில் ஆபத்து வந்தால் அதையும் சமாளித்து வெற்றி கொள்கிறான். ஆனால் காம சாஸ்திரங்கள் மற்றவன் மனைவியையும், தன் மனைவியைத் தவிர வேறு பெண்களையும் விரும்புவதை ஆதரிக்க வில்லை. அதைத் தவறு என்கிறது அது
Download As PDF